3000 பதிவுகளை கடந்து ராஜ நடை போடும் கோபால் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Printable View
3000 பதிவுகளை கடந்து ராஜ நடை போடும் கோபால் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
டியர் முரளி சார்,
தங்களின் பாராட்டுக்கு நன்றி. பல்வேறு புத்தகங்களில் எழுதியிருந்தாலும், விழா வர்ணனை என்பது தனி கலை. அதனை தங்களின் எழுத்துக்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன். தாங்கள் மற்றும் திரு.கார்த்திக், திரு.கோபால், திரு.ராகவேந்தர், திரு.பம்மல் சுவாமிநாதன், திரு.வாசுதேவன் ஆகியோரின் அனுபவப்பூர்வமான எழுத்துக்களைப் படித்தாலே எழுதத் தெரியாதவரும் கட்டுரையாளராக வரமுடியும்.
நன்றி.
அன்பு நண்பர் kcs அவர்களுக்கு
நெல்லையில் நடந்த நடிகர் திலகம் பிறந்த நாள் விழா பற்றிய செய்தித்தாள் தொகுப்பு மற்றும் உங்கள் பதிவு இரண்டும் பழைய சுவையான நினைவுகளை மீட்டின. தொடர வேண்டும் உங்கள் பணி
வாழ்த்துகள்
Congrats, Gopal Sir, crossing 3000, it is no mean achievement.
Anand
congratulations gopal sir for 3000 posts
Dear kcs sir,
the posters of nt in the auditorium premises were superb.thank you very much for uploading them
THALAIVAR @ a VERY RELAXED MOOD !!
http://i501.photobucket.com/albums/e...ps3f04e3f7.jpg
Impact of Nadigar Thilagam Films referred by the Judge on quality of Tamil Films
http://i501.photobucket.com/albums/e...ps6fbf97b5.jpg
Congratulations Gopal Sir for the milestone of 3000 posts!
Regards,
R. Parthasarathy