Pattikattu ponnaiah
Coimbatore Delite theatre
Yeterday evening show
Housefull.
Msg frm Mr.Haridas, Coimbatore
Printable View
Pattikattu ponnaiah
Coimbatore Delite theatre
Yeterday evening show
Housefull.
Msg frm Mr.Haridas, Coimbatore
kaliya perumal sir
http://youtu.be/9VVDqhDvcl8
Thanks Vinodh Sir..
என் எதிரிகூட எனக்கு சமமா இல்லைனா
அலட்சியப்படுத்தறவன் நான்...எம்.ஜி.ஆர்...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நம் மேல் உண்மையான அக்கறை உள்ளவர்கள் மட்டுமே நாம் மனச்சோர்வு அடையும் தருணங்களில் நமக்கு நம்பிக்கை சாமரம் வீசுவார்கள்.
இதற்கு எம்.ஜி.ஆரின் வாழ்வை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
எம்.ஜி.ஆர் ஆரம்பகாலத்தில் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.
அந்நேரம் நந்தலால் ஜெஸ் வந்தலால் என்றொரு வட இந்தியர் ஒரு தமிழ்ப் படத்தை இயக்குவதற்காக தமிழகம் வந்திருக்கிறார்.
கலைவாணர் அந்த டைரக்டரிடம் "இவர் ஒரு நடிகர்" என எம்.ஜி.ஆரைக் காட்டியிருக்கிறார்.
உடனே ,வந்தலால் எம்.ஜி.ஆரை நடித்துக் காட்டச் சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் நடிப்பைக் கண்ட வந்தலால் " Well decorated Mythological Pillar " (அலங்கரிக்கப்பட்ட புராணகாலத்துத் தூண்)என்று பாராட்டியிருக்கிறார்.
அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தக் கண்ணீர் வழிந்திருக்கிறது. அப்பொழுது எம்.ஜி.ஆர் இருபது வயது இளைஞன் !
அருகிலிருந்த கலைவாணர் எம்.ஜி.ஆரிடம்
" உன்னைப் பற்றி அந்த டைரக்டருக்குத் தெரிவதை விட
உன்னைப் பற்றி எனக்குத் தெரிவதை விட
உன்னைப் பற்றி உனக்குத் தெரியவேண்டும்
அப்பொழுதுதான் நீ வெற்றி காணமுடியும் "
என்று உத்வேகம் அளித்திருக்கிறார்.
இதன் பின் பல்வேறு போராடங்களுக்குப் பின் திரையில் ஸ்திரமான ஓர் இடத்தைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருடன் ஆரம்பகாலத்திருந்தே கூடவே இருந்து உற்சாகப்படுத்தியவர்களுள் முக்கியமானவர்கள் இருவர் 1) கலைவாணர் 2) சின்னப்பா தேவர்
திரு.கலிய பெருமாள் சார்,
நமக்கேது எதிரிகள்? அப்படி யாரையும் நாம் கருதுவதில்லை. ஓரளவுக்கு என்றால் கலைத்துறையில் அல்ல. அரசியல் துறையில் ஒருவர் இருக்கிறார்.
மற்றபடி, நம்மிடம் சண்டைக்கு வருவோரிடம் நாம் தலைவர் போல சிரித்துக் கொண்டே சும்மானாச்சுக்கும் சண்டையிட்டு அவர்களை ஆசுவாசப்படுத்துகிறோம். அவ்வளவுதான்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கோபால்,
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள.. பாடலை ஆராய விருப்பம்தான்.
என்னைப் போலவே பெரியார் பற்றாளரான நீங்களும் அவரது கருத்துக்களை ஒட்டிய...
‘‘கைய மடக்கிக்க
காலை ஒடுக்கிக்க
கண்ண சுருக்கிக்க
பொண்ணா நெனச்சுக்க...’
‘கோபம் கொண்டு உதைத்தாலும்
கொண்டவனை மறக்காதே...’
போன்ற வரிகள் இடம் பெறும் பாடல்களை ஆய்வு செய்த பின் நான் ஆய்வு செய்யலாம் என்று இருக்கிறேன்.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்