Whenever someone starts with "ஹிந்தி பாடல்களை கேட்டுக்கொன்டிருந்த தமிழர்களை தமிழ்ப்பாடல் கேட்கவைத்தார்" I wonder why there ppl are always struck with 70s 80s
Come to 2012 man! Talk about NEPV
Printable View
Whenever someone starts with "ஹிந்தி பாடல்களை கேட்டுக்கொன்டிருந்த தமிழர்களை தமிழ்ப்பாடல் கேட்கவைத்தார்" I wonder why there ppl are always struck with 70s 80s
Come to 2012 man! Talk about NEPV
These guys want to keep Raja in the yesteryear greats' lines and thats all! Btw, thamiz naattil hindi songs ketttaangannaa who let it to be?!?
Here is the updated quote of the same, which most of them don't want to mention:-
80களில் ஹிந்திபாட்டு கேட்ட தமிழர்கள் ராஜாவுக்குப்பின் மீண்டும் தமிழ்பாட்டு கேட்டார்கள். தற்போது 90களில் துவங்கிய எலக்ட்ரானிக் ஜித்து இசை சற்றே போரடிப்பதால் மீண்டும் அவர் பாடல்களையே கேட்கிரோம்.
இந்திப் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த தமிழகம், ராஜாவுக்கு பிறகு தமிழ்ப் பாட்டு கேட்டது என்பதே ஒரு மிகையான வாக்கியம். இந்திப்பாட்டு ஒரு வட்டத்திற்கு கீழே செல்லவே இல்லை.ஒட்டு மொத்த மக்கள் தொகையில் அந்த மேல் வட்டம் குறைவான எண்ணிக்கை. அப்படிங்கறது என் அபிப்ராயம். சரியா? ஒவ்வொரு மாற்றம் வரும்போதும் அதுவரை இசையை ஒரு அங்கமாக கருதாத மக்கள் புதுசு புதுசா சேர்ந்து கொண்டே இருக்காங்க. அப்படித்தான் ராஜாவின் இசை உதிர்த்தேழுந்த போதும் இருந்திருக்கும் என நினைக்கிறேன். (அப்படித்தான் ஆனது ரஹ்மான் வரவின் போதும்)
Please see the list of songs we heard from the Neeya naana program.. it may make a great playlist if you are interested. Few stories from the audience sounded very much real and emotional.
ஒரு இனிய மனது கூந்தலிலே மேகம் வந்து எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் நான் உங்கள் வீட்டு பிள்ளை (MSV) அந்தி மழை பொழிகிறது (referred twice) சங்கீத மேகம் தென் சிந்தும் நேரம் சங்கீத ஜாதி முல்லை குயிலே கவி குயிலே அழகிய கண்ணே நாலு பக்கம் வேடருண்டு நித்தம் நித்தம் நெல்லி சோறு சித்திரை செவ்வானம் அடி ஆத்தாடி இள மனசொன்னு கண்டேன் எங்கும் பூமகள் ஏதோ நினைவுகள் கனவுகள் என் இனிய பொன் நிலாவே இளைய நிலா பொழிகிறது மீன்கொடி தேரில் சொர்கமே என்றாலும் வான் நிலா நிலா அல்ல பொன் வாலிபம் ( MSV) குயில் பாட்டு ஒ வந்ததென்ன மெட்டி ஒளி காற்றோடு மலையோரம் வீசும் காற்று அன்னக்கிளி தெய்வீக ராகம் தெவிட்டாத கானம் புத்தம் புது காலை கல்யாண தேனிலா மலரே என்னென்ன கோலம் சொந்தம் இல்லை பந்தம் இல்லை பட்டு கன்னம் தொட்டு கொள்ள பசுமை நிறைந்த நினைவுகளே (MSV) நினைவாலே சிலை செய்து உனக்காக (MSV) அழகே அழகு தேவதை ஆத்தாடி பாவாடை கண்ணில் என்ன கார்காலம் விழியிலே மலர்ந்தது கண்ணன் ஒரு கைக்குழந்தை எங்கும் மைதிலி (TR) நினைவோ ஒரு பறவை என்னை விட்டு ஓடி போக முடியுமா (MSV) வனகுயிலே குயில் தரும் உன்னை தொட்ட காற்று வந்து (MSV) என் தாயெனும் கோவிலை கண்மணி நீ வர காத்திருந்தேன் காதல் வந்துருச்சு நான் தேடும் செவ்வந்தி பூவிது நான் பாடும் மௌன ராகம் நந்தா என் நிலா (தட்சிணாமூர்த்தி) அந்தரங்கம் யாவுமே பேரை சொல்லவா உறவெனும் புதிய வானில் ஒரு பூவனத்துல ஒ வெண்ணிலா வண்ண பூச்சூடவா (MSV) இளமை ஊஞ்சலாடுகிறது பாடல்கள் அன்னக்கிளி உன்னை தேடுதே மீனா ரீனா (TR) தோல்வி நிலையென நினைத்தால் (Manoj Giyan) வாசமிலா மலரிது (TR) அந்த மானை பாருங்கள் அழகு (MSV) தோலின் மேலே காதல் ஓவியம் பாடும் காவியம் சாலையோரம் சோலை ஒன்று பொன் மானைத்தேடி நானும் ஊர்கோலம் தேன் சிந்துதே வானம் (GKV/IR) ஆயிரம் மலர்களே மலருங்கள் (referred thrice) ஒரு ராகம் பாடும் போது முதன் முதலாக காதல் டூயட் மனியே மனிகுயிலே உறவுகள் தொடர்கதை நிலா அது வானத்து மேலே ஈரமான ரோஜாவே பொதுவாக என் மனசு தங்கம் உன்னை நான் பார்த்தது (V.Kumar) யே ஆத்தா ஆத்தோரம கோயில் மணி ஓசை தன்னை ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் மாஞ்சோலை கிளி தானோ (reffered twice) வனிதாமணி வண்ண மோகினி உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் (MSV) வெத்தலை வெத்தலை ஏதோ மோகம் ஏதோ தாகம் ஆகாயம் மேலே ஒரே நாள் உனை நான் (referred twice) தண்ணி கருத்துருச்சு பிறந்த நாள் இன்று பிறந்த நாள் (ரேடியோ paatu) அடியே மனம் நில்லுன்னா இந்த மின்மினிக்கு கண்ணில் என்ன (referred twice) ஊரு விட்டு ஊரு வந்து சிங்காரி சரக்கு
I beleive Usha spoke very well about the song Mazhai Varudhu but these croonies edited that part.
I also heard that Raj spoke about Kanavu Ondru Thonudhe explaining little bit technically too about it , but that also was cut
It was just a plain jane celebration of vintage songs of 80s.
Quoting what Rajendra Kumar had put up as his status
சில நண்பர்கள், நேற்றைய 'நீயா நானா' நிகழ்ச்சியில் நான் ஏன் அதிகம் பேசவில்லை என்று கேட்கிறார்கள்.உண்மை என்னவென்றால், என் நெஞ்சை நெகிழ வைத்த பாடல் என்ன என்பதைப் பற்றி ஓரளவு விரிவாகவே பேசினேன்:
'' 'ஒரு ஓடை நதியாகிறது' என்ற படத்தில் வரும் 'கனவு ஒன்று தோன்றுதே' என்ற பாடல்.இது ரேவதி ராகத்தில் அமைந்துள்ளது.டபுல் பேஸ்,மற்றும் பேஸ் கிடார் ஆட்சி செலுத்தும்.
இது ஒரு புறம்.
இன்னொரு புறம், இந்தப்பாடல் இடம்பெரும் காட்சி அமைப்பு.இந்தப் படத்தை இயக்கியவர், திரு.ஸ்ரீதர் அவர்கள்.இந்தப் படத்தின் கதாநாயகியை ஆரம்பக் காட்சியிலேயே, குடிபோதையில் நாயகன் தன்னையறியாமலேயே கெடுத்து விடுவான்.வெகுநாட்களுக்குப் பிறகு அவனை சந்திக்கும் நாயகி, அவன் யார் என்று அறியாமலேயே தனது ஆதர்ச கணவனாக அவனை நினைத்துப் பார்ப்பாள்-அவன் திருமணவானவன் என்று தெரிந்தும் கூட.அந்த சந்தர்ப்பத்தில் வருவதுதான் இந்தப் பாடல்.
முதலாவதாக நான் குறிப்பிட்டது, இளையராஜா என்கின்ற மாமனிதரால் அளிக்கப்பட்டு, இன்றும் வளர்க்கப்பட்டு வரும் சிறிதளவு இசை அறிவால்.
இரண்டாவதாகக் குறிப்பிட்டது, நான் அந்தத் திரைப்படத்தைப் பார்த்ததனால்.
ஆனால், இவை இரண்டும் இல்லாமல், எல்லாவற்றையும் மூடிவிட்டு, ஒரு பாமரனாக இந்தப் பாட்டைக் கேட்டாலும், அது தரும் அதிர்வுகள் வர்ணிக்கமுடியாதவை.''
விஜய் டிவி, இதைக் காண்பிக்காததால், வருத்தம் ஒன்றும் இல்லை.
எல்லாமே, விளையாட்டில் உண்டு( All in the game) என்பதன் தமிழாக்கம் :) :).
Also he wrote one line about Usha
Usha Tvshankarv'மழை வருவது' பாடலைப் பற்றி அழகாகப் பேசினார்.அதையும் இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.
oh yes I distinctly recalle xpecting Usha Sankar to talk about Mazhai Varuvadhu :). I was surprised she settled for Annakkili. I think I rather have some understanding of Usha chechis mind :)
இந்திப்பாடல்கள் கேட்ட எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்திருக்கும் என்கிரீர்கள். குறைவாகவே இருந்தாலும், அவர்கள் தான், பாடல் கேட்கும் வசதி/வாய்ப்பு (comfort/accessibility) பெற்றவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழலில், முதலில் இப்படி ஒரு வாதம் எழுந்தது என்பதே நாம் கவனிக்கவெண்டிய விஷயம். இந்த வாதம் 2012 வரை பயணித்து வருகிறதென்றால் அவ்வளவு சிறுபான்மையாகவா இருந்திருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது!
இப்படி ஒன்று இல்லாமல் இருந்தாலும், ராஜாவின் இசை புகழ்பெற்றிருக்கும் என்பது வேறு விஷயம்.
Yet to watch the show...but the songs list appears ok :-)
Obviously, a show of this kind (host + many participants) for just an hour cannot do much justice to such a sensation (i.e. "80's songs")on TN life & culture. Especially, it will be severely underwhelming to any who had spent years at tfmpage :wink:
Still, happy for the attention given to this phenomenon...
http://soundcloud.com/rockstar-zep/maalainera-kaatre
&
http://www.youtube.com/watch?v=S25tlrvqP_8
hihi :lol: (of course, only ofr the 1st 15 seconds)
Already found/known one?