http://i61.tinypic.com/21jc6r7.jpg
Printable View
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் தங்களுடைய வாழ்நாளில் சந்தித்த அதிர்ச்சி தோல்வி ஒரே முறைதான் .
1980 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் சிவகாசி - கோபி இரண்டு தொகுதிகளில்
மட்டுமே வெற்றி . உடனே ஆட்சியையும் கலைத்தார்கள் . புதிய கூட்டணியில் எதிர்கட்சியினர் 50;50 விகிதத்தில்
1980 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் மோதினார்கள் .
துள்ளி வருகுது வேல் என்று ஆர்பாட்டமான விளம்பரம்
எம்ஜிஆரின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது
அதிமுக அத்தியாயம் முடிந்துவிட்டது .
பலவேறு தாக்குதலோடு சட்டமன்ற தேர்தலை மக்கள் திலகம் அமைதியுடனும் , நிதானத்துடன் மக்கள் சக்தியினை
நம்பி பிரச்சாரம் செய்தார் .
எதிர அணியினரோ ஒரே ஆர்பாட்டத்துடன் வெற்றி பெற்று விட்டோம் என்ற நினைப்பில் மிதந்தனர்
.
மதுரை மேற்கு தொகுதியில் எம்ஜியார் மண்ணை கவ்வுகிறார் என்று விளம்பரம் செய்தார்கள் .
முடிவு ?
மதுரை நகர மக்கள் எம்ஜிஆரை தங்கள் வீட்டு பிள்ளையாக ஏற்று கொண்டு மீண்டு ஆட்சிகட்டிலில் அமர
வாய்ப்பு கொடுத்து தர்மத்தை நிலை நாட்டினார்கள் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் 180 நாட்கள் கவலைகள் காற்றாய் பறந்து போயிற்று . மனதிற்கு புதிய தெம்பாய்
மக்கள் திலகத்தின் இமாலய வெற்றி ரசிகர்களுக்கு தென்றலாய் வீசியது .
துள்ளியவர்கள் துவண்டார்கள் . ஆர்பாட்டக்காரர்கள் அடங்கினார்கள் .
ஆயிரத்தில் ஒருவனில் மக்கள் திலகம் பேசிய வசனங்களுக்கு மக்கள் உயிர் கொடுத்தார்கள் .
1962 /1967/1971/1977/1980/1984/1989/1991/1996/ 1998/1999/2004/2009/2014
http://i60.tinypic.com/2w6h0l1.jpg
1962-1984 [ 6 பொது தேர்தல்கள் ] மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த காலத்திலும் அவருக்கு பின் 1989-2014 [ 8பொது தேர்தல்கள் ] மொத்தம் 14 தேர்தல்களில் மக்கள் திலகத்தின் புகழும் பெயரும் தொடர்ந்து வருவது அரசியல் உலகில்
மாபெரும் ஓட்டு வங்கியாகவும் எம்ஜிஆர் என்ற மாபெரும் சக்தி மக்களிடையே இருப்பதும் உலக வரலாற்றில்
மிகப்பெரிய சாதனையாகும் .
உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் திலகம் எம்ஜியார் ரசிகர்கள் பெருமை பட்டு கொள்ள வேண்டிய
செய்தியாகும் . மக்கள் திலகத்தின் படங்கள் இன்னமும் பலரை வாழவைத்து கொண்டிருக்கிறது .
http://i57.tinypic.com/x6lego.jpgஉதயசூரியனாக மக்கள் திலகம் அறிமுகமானாலும் இரட்டை இலையாய் மக்கள் இதயங்களில் என்றென்றும்
வாழ்கிறார் .
மக்கள் திலகத்துடன் சில படங்களில் நடித்தவர் டி .ஆர். ராஜகுமாரி .
பணக்காரி
குலேபகாவலி
புதுமை பித்தன்
பாசம்
பெரியஇடத்து பெண்
http://i58.tinypic.com/9to5yh.jpg
மக்கள் திலகத்துடன் .கே ஆர் விஜயா நடித்த படங்கள் .
தொழிலாளி
பணம் படைத்தவன்
கன்னித்தாய்
தாழம்பூ
நான் ஆணையிட்டால்
விவசாயி
நல்ல நேரம்
நான் ஏன் பிறந்தேன்
http://i62.tinypic.com/ivivxx.jpg
மக்கள் திலகத்துடன் லக்ஷ்மி நடித்த படங்கள்
http://i59.tinypic.com/eb3f9k.jpg
மாட்டுக்காரவேலன்
குமரிக்கோட்டம்
சங்கே முழங்கு
இதயவீணை
மக்கள் திலகத்துடன் கீதாஞ்சலி நடித்த படங்கள்
தாயின் மடியில்
ஆசைமுகம்
என்கடமை
அன்னமிட்டகை
பணம் படைத்தவன்
ஆயிரத்தில் ஒருவன்
http://i58.tinypic.com/33jn4pk.jpg