-
4th March 2014, 12:03 PM
#201
Senior Member
Seasoned Hubber


Regards
-
4th March 2014 12:03 PM
# ADS
Circuit advertisement
-
4th March 2014, 01:04 PM
#202
Junior Member
Diamond Hubber
பெண்ணைக் கடத்தினார் அசோகன்- பாராட்டி மகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்!
எல்லோரிடமும் எளிதில் நட்பாகிவிடும் அசோகனுக்கு எம்.ஜி.ஆர்., ஏவி.எம்.சரவணன், சின்னப்பா தேவர், தேங்காய் சீனிவாசன், ஜெய்சங்கர் ஆகியோர் மிக நெருக்கமானார்கள். எம்.ஜி.ஆருடன் 80 படங்களுக்குமேல் நடித்துள்ள அசோகன், அவரைவைத்து ‘நேற்று இன்று நாளை’ படத்தைத் தயாரித்து, சோதனைக்கிடையே வெற்றி கண்டார்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அசோகனுக்கும் பிராமண வகுப்பைச் சேர்ந்த கோயமுத்தூர் சரஸ்வதிக்கும் தீவிரமான காதல். திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்து, பெண் கேட்கப் போனால் அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு. “இனிமேல் சரஸ்வதியை சந்திக்கக் கூடாது. மீறினால் போலீஸில் புகார் செய்து விடுவோம்” என்று மிரட்டுகிறார்கள்.
அப்போதைக்கு ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ பட பூதம்போலக் கையைக் கட்டி நின்றவர், தகுந்த நேரம் பார்த்துக் காந்திருந்தார். நேரம் வந்தது. குடும்பத்தினர் கண்களில் எதையும் தூவாமல், தப்பித்துவந்தார் சரஸ்வதி. தயாராக இருந்த அசோகன் அவரைக் கடத்திக்கொண்டு சென்னைக்கு வந்துசேர்ந்தார்.
எம்.ஜி.ஆருக்குத் தகவல் தரப்பட்டது. அசோகனைப் பாராட்டிய அவர், உடனடி யாகத் திருமணம் நடக்க ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர்., ஏவி.எம். சகோதரர்கள், ஏ.சி. திருலோகசந்தர் ஆகியோர் நுங்கம்பாக்கம் ஃபாத்திமா சர்ச்சில் கூடினார்கள். தேவாலயத்தின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டன. சரஸ்வதிக்கு மேரி ஞானம் என்று பெயர் சூட்டப்பட்டு, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த திருமணம் என்பதால் பெண் வீட்டார் போலீஸில் புகார்செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஆகிவிட்டது.- the hindu tamil
-
4th March 2014, 03:13 PM
#203
Junior Member
Diamond Hubber
மகாலட்சுமி திரையரங்கில் தலைவர் வாரத்தில் ஞாயிறு மாலை காட்சி வரை வசூல் ரூபாய் 50000/- (தோராயமாக )
-
4th March 2014, 03:16 PM
#204
Junior Member
Diamond Hubber
இன்றயை தி ஹிந்து (ஆங்கிலம் ) நாளிதழில் அபிராமி திரையரங்கு விளம்பரத்தில் ஆயிரத்தில் ஒருவன் விளம்பரம் வந்துள்ளது (coming soon ) நமது திரி அன்பர்கள் அதை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்
-
4th March 2014, 03:19 PM
#205
Junior Member
Diamond Hubber
ரிக்ஷாக்காரன் - இந்திய அரசாங்கமே எம்ஜிஆரை சிறந்த நடிகராக அறிவித்த படம் .
-
4th March 2014, 03:25 PM
#206
Junior Member
Diamond Hubber
நீரும் நெருப்பும் - பிரமாண்ட படம் . மக்கள் திலகத்தின் நடிப்பு - சண்டை -எல்லாமே சூப்பர்
.
sailesh sir)
இன்றயை வாலி திரைபடத்தின் கரு இந்த படத்தின் இந்த காட்சியில் தோன்றி இருக்கும் என்று நான் நினைக்கிறேன்
-
4th March 2014, 03:27 PM
#207
Junior Member
Diamond Hubber
ஒருதாய் மக்கள் - மென்மையான பாத்திரம் - சிறப்பாகவே நடித்திருப்பார் .
]
-
4th March 2014, 03:29 PM
#208
Junior Member
Diamond Hubber
சங்கே முழங்கு - அட்டகாசமான நடிப்பு - பஞ்சாபி வேடம் அற்புதம் .
(Specially Vinodh Sir)
-
4th March 2014, 03:42 PM
#209
Junior Member
Diamond Hubber
maanum Odi varalaam
Movie:
navaraththinam
Music:
Kunnakudi Vaidyanathan
Singer/s:
K.J.Yesudoss
Lyricist:
Unknown
maanum Odi varalaam
maanadhiyum Odi varalaam
mangai thaniyae varalaamaa
than maanam maRandhu Odi varalaamaa
than maanam maRandhu Odi varalaamaa
paadhaiyil engumae pOi varalaam
bOdhaiyil naduvae varalaamaa
nalla paadhaiyil engumae pOi varalaam
kudi bOdhaiyil naduvae varalaamaa
porumaiyai oru gaNam vittu vidalaam
uyar peNmaiyin thanmaiyai vidalaamaa
maanum Odi varalaam
maanadhiyum Odi varalaam
mangai thaniyae varalaamaa
than maanam maRandhu Odi varalaamaa
naalum therindhaal nanmai uNdu
naaNaththai maRandhaal theemaiyuNdu
naalum therindhaal nanmai uNdu
yaarum naaNaththai maRandhaal theemaiyuNdu
maNNaiyae veruththa mannaruNdu
indha maNNaiyae veruththa mannaruNdu
peNNaiyae veruththa munivaruNdO
kumari peNNaiyae veruththa munivaruNdO
Credits:
Sangi
Comments:
Puratchi Thalaivar MGR desired to bring out the beauty of Carnatic music in his movie 'Navarathinam'. Using this opportunity KV presented Thyagaraja kirtis in the film in a manner equal to the popular Western tunes and also set Hindustani lyrics to raga and tala. (info courtesy: www.kunnakudivaidyanathan.com)
மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓடி வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா !
பாதையில் எங்குமே போய் வரலாம்
போதையின் நடுவே வரலாமா
நல்ல பாதையில் எங்குமே போய் வரலாம்
குடி போதையின் நடுவே வரலாமா
பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
பெண்மையின் தன்மையை விடலாமா
பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
உயர் பெண்மையின் தன்மையை விடலாமா
மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா
நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
நாணத்தை மற*ந்தால் தீமையுண்டு
நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
யாரும் நாணத்தை மற*ந்தால் தீமையுண்டு
மண்ணையே வெறுத்த மன்னருண்டு
இந்த மண்ணையே வெறுத்த மன்னருண்டு
பெண்ணையே வெறுத்த முனிவருண்டு
குமரி பெண்ணையே வெறுத்த முனிவருண்டு !
மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா !
This song not displayed this movie
-
4th March 2014, 07:50 PM
#210
Junior Member
Platinum Hubber
நாடாளுமன்ற தேர்தல் 2014
பிரச்சாரம் துவங்கி விட்டது . மக்கள் திலகத்தின் பாடல்கள் மேடைதோறும் ஒலிக்க ஆரம்பித்து விட்டது .
அண்ணாவின் படமும் எம்ஜிஆரின் படமும் காஞ்சி நகரை அலங்கரித்து விட்டது . நேற்று தமிழக முதல்வர்
மக்கள் திலகத்தின் '' அச்சம் என்பது மடமையடா '' என்ற பாடலை லட்சக்கணக்கான மக்கள் முன்பு உரத்த
குரலில் பாடி விடை பெற்றார் .
அநேகமாக இன்னும் ஒரு மாதத்திற்கு மக்கள் திலகத்தின் புகழை மேடை தோறும் ஒலிக்கப்போவதை கேட்கலாம் .
Bookmarks