ஐயோ தலைவா,
வைத்த கண் வாங்காமல், annual ரிப்போர்ட் (எங்களுக்கு Oct -Sept ) எழுதுவதை பாதியில் நிறுத்தி வரி விடாமல் நான்கு முறை படித்து மனப்பாடமே செய்து விட்டேன். வேணும்னா multiple சாய்ஸ் question ஒன்று அனுப்புங்கள் நூற்றுக்கு நூறுதான்.
ஒரு கதாநாயகிக்கு உள்ள அழகு, அருமையான மெலிந்த உடலழகு கொண்டவர் ஜெயகுமாரி.
எனக்கு ஒரு குறை நார்மல் சிவாஜிக்கும் ,ஜெயகுமாரி க்கும் ஒரு டூயட் கொடுத்து சிறிது நகைச்சுவை கலந்து காதல் காட்சியை நகர்த்தி வில்லன், ஒரே பாடலில் முடித்து ஒரு 20 நிமிடங்கள் பிரமாத படுத்தி இருக்கலாம்.(பாலாஜி விட மாட்டார்.ஈயடிச்சான் காபி கேட்பார்)
கௌரவத்தில் சிவாஜியுடன் விண்ணப்பம் வைத்த ஜெயகுமாரிக்கு ,சகுந்தலாவிற்கு நிறைய படம் குடுத்தாயிற்று ,இந்த பொண்ணிற்கு சான்ஸ் கொடுக்கலாம் என்று சொன்னதாக கேள்வி.
ஆலம்,விஜயஸ்ரீ,ஜெயகுமாரி இவர்கள் சிவாஜிக்கு கச்சிதமாக பொருந்திய item girls .ஆனால் நம்பர் ஒன்று ஹெலன்தான்.
விஜயலலிதா,சகுந்தலா ....ஊஹூம்.நோ.
பின் குறிப்பு.-- பாலைய்யா பாணியில் படிக்கவும்.
அது சரி நாலு பொண்ணுங்கன்னு எதோ சொன்னியே.....