இனிய நண்பர் ராகவேந்திரா சார் அவர்களே மீண்டும் நீங்கள் உடல் நலம் தேறி உங்கள் அபிமான நடிகரின் திரைப்பட அலசல் சேவையினை தொடர்ந்திடவேண்டும் என்று எங்கள் குலதெய்வத்தை வேண்டி கொள்கிறேன் . மற்றும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் .
Printable View

அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Our Hearty Wishes to www.nadigarthilagam.com for marching successfully in its eighth Year. I have been a true follower of this site ,kudos to Ragavendhar Sir for his undithered Devotion.
Hearty Congratulations Raghavendra Sir, for having remained one of the prime movers of NT's glorious threads marching into eighth year!
அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
C. Ramachandran
SUPER STAR RAJINI'S COMMENT ABOUT OUR GREAT NADIGAR THILAGAM SIVAJI IN TODAYS JAYA TV PROGRAMME
விவேக்: இந்தியாவிலேயே ஸ்டைல் ஐகான் என்றால் அது நீங்கதான் சார். இது நான் சொல்லல...
ரஜினி குறுக்கிட்டு...: இல்லை.. சிவாஜி சார்தான். அவர்தான் நடிப்பில் புது ஸ்டைல் புகுத்தியவர் Read more at: http://tamil.oneindia.in/movies/news...rt-198111.html
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!