- 
	
			
				
					14th April 2014, 06:59 AM
				
			
			
				
					#2271
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							இனிய நண்பர் ராகவேந்திரா சார் அவர்களே மீண்டும் நீங்கள் உடல் நலம் தேறி உங்கள் அபிமான நடிகரின் திரைப்பட அலசல் சேவையினை தொடர்ந்திடவேண்டும் என்று எங்கள் குலதெய்வத்தை வேண்டி கொள்கிறேன் . மற்றும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் .
						 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
	 
- 
		
			
						
						
							14th April 2014 06:59 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					14th April 2014, 07:02 AM
				
			
			
				
					#2272
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					14th April 2014, 07:06 AM
				
			
			
				
					#2273
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Our Hearty Wishes to www.nadigarthilagam.com for marching successfully in its eighth Year. I have been a true follower of this site ,kudos to Ragavendhar Sir for his undithered Devotion.
						 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					14th April 2014, 07:43 AM
				
			
			
				
					#2274
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Hearty Congratulations Raghavendra Sir, for having remained one of the prime movers of NT's glorious threads marching into eighth year!
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					14th April 2014, 08:42 AM
				
			
			
				
					#2275
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  g94127302  
  எப்படி பட்ட மேன்மையான குணம் - பின் பலம் , முன் பலம் இருந்தும் ஒருவர் எவ்வளவு ஈகோ இல்லாமல் பேச முடியுமா - மற்றவரை பாராட்டும் குணம் தான் வந்து விடுமா ??? 
 
 
 (வசந்த மாளிகை பாணியில் படிப்பது உசிதம்.)
 
 அதுதான் அவங்களுக்கு தெரிஞ்ச மரியாதை. இதுகளையெல்லாம் சட்டை பண்ணாம போறதுதான் நமக்கு தெரிஞ்ச மரியாதை.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					14th April 2014, 08:46 AM
				
			
			
				
					#2276
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					14th April 2014, 02:03 PM
				
			
			
				
					#2277
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
 
 C. Ramachandran
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					14th April 2014, 05:48 PM
				
			
			
				
					#2278
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							SUPER STAR RAJINI'S COMMENT ABOUT OUR GREAT NADIGAR THILAGAM SIVAJI IN TODAYS JAYA TV PROGRAMME
 
 விவேக்: இந்தியாவிலேயே ஸ்டைல் ஐகான் என்றால் அது நீங்கதான் சார். இது நான் சொல்லல...
 ரஜினி குறுக்கிட்டு...: இல்லை.. சிவாஜி சார்தான். அவர்தான் நடிப்பில் புது ஸ்டைல் புகுத்தியவர் Read more at: http://tamil.oneindia.in/movies/news...rt-198111.html
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					14th April 2014, 08:59 PM
				
			
			
				
					#2279
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  SPCHOWTHRYRAM  
 SUPER STAR RAJINI'S COMMENT ABOUT OUR GREAT NADIGAR THILAGAM SIVAJI IN TODAYS JAYA TV PROGRAMME
 
 விவேக்: இந்தியாவிலேயே ஸ்டைல் ஐகான் என்றால் அது நீங்கதான் சார். இது நான் சொல்லல...
 ரஜினி குறுக்கிட்டு...: இல்லை.. சிவாஜி சார்தான். அவர்தான் நடிப்பில் புது ஸ்டைல் புகுத்தியவர் Read more at:  http://tamil.oneindia.in/movies/news...rt-198111.html
 
 
 
 விவேக் ஒரு சரியான அரை குறை - பேட்டி  எடுக்கவும் தெரியாது பேட்டி  கொடுக்கவும் அவரிடம் விஷயம் ( சரக்கு) இல்லை - ரஜினியின் பெருந்தன்மையில் 0.001% கூட இந்த ஆளுக்கு கிடையாது - இவரை போய் ரஜினியை பேட்டி எடுக்கவைத்து ரஜினியின் நேரத்தை ஜெயா டிவி வீணடித்துவிட்டது
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					14th April 2014, 10:07 PM
				
			
			
				
					#2280
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
						 
 
 
 
 
 
 
Bookmarks