நடிகர்திலகத்தோடு நெருங்கிப் பழகி அவருடைய அன்புக்குப் பாத்திரமானவரும், மதுரையில் நடிகர்திலகத்தின் சிலையை நிறுவியவரும், சென்னை கமலா திரையரங்கின் உரிமையாளருமான திரு.வி.என்.சிதம்பரம் அவர்களின் மறைவிற்கு எங்களுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater