-
24th November 2012, 11:48 AM
#2271
Senior Member
Seasoned Hubber
நடிகர்திலகத்தோடு நெருங்கிப் பழகி அவருடைய அன்புக்குப் பாத்திரமானவரும், மதுரையில் நடிகர்திலகத்தின் சிலையை நிறுவியவரும், சென்னை கமலா திரையரங்கின் உரிமையாளருமான திரு.வி.என்.சிதம்பரம் அவர்களின் மறைவிற்கு எங்களுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
Last edited by KCSHEKAR; 24th November 2012 at 01:57 PM.
-
24th November 2012 11:48 AM
# ADS
Circuit advertisement
-
24th November 2012, 02:51 PM
#2272
Junior Member
Seasoned Hubber
Bejjavada Bebbulli
It is story of revenge. Sons takes the revenge for the kiiling of their father. NT has donned the dual role as
father & son. The other son role played by Krishna. The film directed by Vijaya Nirmala, wife of Krishna.
Our NT plays the role ASP with ease and stunts scene has been dominated by Krishna.
We can watch it our NT.
-
24th November 2012, 04:32 PM
#2273
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
s.vasudevan
Bejjavada Bebbulli
It is story of revenge. Sons takes the revenge for the kiiling of their father. NT has donned the dual role as
father & son. The other son role played by Krishna. The film directed by Vijaya Nirmala, wife of Krishna.
Our NT plays the role ASP with ease and stunts scene has been dominated by Krishna.
We can watch it our NT.
Vasu sir,
Here we go video of this movie
-
24th November 2012, 04:47 PM
#2274
Junior Member
Seasoned Hubber
Mr Satish Sir,
What an instant response.
Thanks
-
24th November 2012, 08:22 PM
#2275
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும், இணை பிரியா நண்பருமாய் இருந்தவருமான திரு. வி.என்.சிதம்பரம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்,
அவருடைய குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்!!!
ஆனந்த்
-
24th November 2012, 08:32 PM
#2276
Dear Mr.Siva,
A warm welcome to your entry to the "NT's world".
Anand
-
24th November 2012, 09:31 PM
#2277
Senior Member
Diamond Hubber
விளம்பரங்கள் வரத் தொடங்கி விட்டன.
டிஜிட்டல் 'வசந்த மாளிகை'யின் புத்தம் புது விளம்பர டிசைன்கள் 1
Last edited by vasudevan31355; 24th November 2012 at 09:40 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
24th November 2012, 09:32 PM
#2278
Senior Member
Diamond Hubber
டிஜிட்டல் 'வசந்த மாளிகை'யின் புத்தம் புது விளம்பர டிசைன்கள் 2
-
24th November 2012, 09:33 PM
#2279
Senior Member
Diamond Hubber
டிஜிட்டல் 'வசந்த மாளிகை'யின் புத்தம் புது விளம்பர டிசைன்கள் 3
-
24th November 2012, 09:33 PM
#2280
Senior Member
Diamond Hubber
டிஜிட்டல் 'வசந்த மாளிகை'யின் புத்தம் புது விளம்பர டிசைன்கள் 4
Bookmarks