was listening to "poo vizhi vasalil yaradi vanthathu kiliyE kiliyE" :lol2: Lovely song though :)
Printable View
was listening to "poo vizhi vasalil yaradi vanthathu kiliyE kiliyE" :lol2: Lovely song though :)
Thank you Paramasivan for bringing this up again! :) I remember you complaining a while back about KJY pronouncing it as "kili" instead of the correct way which, according to you, was "கிழி"/"kizhi"!!!
To refresh your memory, here is what you posted on this thread on June 28, 2011:
Paramasivan: Don't pretend like the problem is that you do not know how to "right" கிளி in English! :) Whenever you run out of things to say on mayyam pages, you go back to KJY singing "கிலியே கிலியே"! : For example, this is what you posted (again) on July 8, 2011:
Following your postings that I quoted on March 6, 2013, there was a lot of discussion about it. I was sure that you then understood how to write "ழ" and "ள" and "ல". Again, to refresh your memory:
Sorry for the long, long discussion! I promise not to talk about this subject any more!
படம் : தீபம் (1977)
இசை: இளையராஜா
பாடியவர்: K.J. யேசுதாஸ் & S. ஜானகி
வரிகள்: புலமைபித்தன்
http://www.youtube.com/watch?v=D0Gi2ktrsDE
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே
அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுது
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே ஆஹா
இளங்கிளியே கிளியே ஆஹா
அங்கு வரவா தனியே ஆஹா
மெல்ல தொடவா கனியே ஆஹா
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே ஆஹஹா
இள மாலைத் தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ
எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
இங்கு வரலாம் தனியே
மெல்ல தொடலாம் எனையே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது உனையே
கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ
கலை இது அறிமுகம் வேண்டுமா
அசைந்தாடும் கூந்தல் நாமாகவோ
நவரச நினைவுகள் போதுமா
பூமேனியோ மலர் மாளிகை
பொன்மாலையில் ஒரு நாழிகை
நாளும் நான் ஆடவோ
அணைக்கும் துடிக்கும்
சிலிர்க்கும் மேனி
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே ஆஹா
இளங்கிளியே கிளியே ஆஹா
இங்கு வரலாம் தனியே ஆஹா
மெல்ல தொடலாம் எனையே ஆஹா
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது உனையே ஆஹஹா
Another great song by the Ilaiyaraja/K.J Yesudas combination;
from the 1992 move UNNAI VAAZHTHI PAADUGIREN...
http://www.youtube.com/watch?v=8G_eZGclbsg
Yesudas rerecords his first Tamil movie song (நீயும் பொம்மை நானும் பொம்மை...) for the new movie மூடர் கூடம்:
Song: Neeyum Bommai...
Movie: Moodar Koodam
Starcast: Oviya, Jayaprakash, Anupama, Kuberan & Others
Director: Naveen
Singer: KJ Yesudas
Lyricist: Vidwan Ve.Lakshman
Composer: Natarajan Sankaran
Producer: M.Shaik Davood (AKA) Naveen
Banner: White Shadows Productions
http://www.youtube.com/watch?v=DnvmBDKvu-8
Here is the original version of நீயும் பொம்மை நானும் பொம்மை...; recorded exactly 50 years ago!
http://www.youtube.com/watch?v=buQ6KQ0LASw
:ty:raagadevan, UNNAI VAAZHTHA VANDHEN...:musicsmile:
Ultimate karaharapriya, it's been long I enjoyed!
ravishing composition from Ilayaraja!
fascinating bassguitar prelude & melodious flute interlude &
charanam...aahaa!
Tabala Raja hyped the joy with his jadhi increase!
Shri.Yesudas's resonance & Chithra's sweet vocals, joy has no bounds!
http://www.youtube.com/watch?v=E1_ERZjfbk4
DHARMATHIN THALAIVAN is the music Cd in my car this morning!
In memory of the one and only TMS, I am re-posting this "rare" TMS/KJY duet...
http://www.youtube.com/watch?feature...&v=CFj4Tb9KEYw