Directors List
MGR in lead role movies (115) list of directors.
http://www.mgrroop.blogspot.in/2013/...tors-list.html
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Printable View
Directors List
MGR in lead role movies (115) list of directors.
http://www.mgrroop.blogspot.in/2013/...tors-list.html
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Makkal Thilagam Makkal Thilagamaaga Vandhu Nalladhoru Karuththai Kudumbathirukku indraya soozhalil Naaloru Thirumanam Dhinam oru Divorce endru pogum vaazhkayil ipozhudhu Thevai padum Uyarndha Karuthai kooruvadhai kaylungal...
http://www.youtube.com/watch?v=hCHMTax97uA
Anaithu nanbargalukkum
Indha pachai killikoru sevandhipoovai thotillil katti vaithaen..adhil pattu thugiludan annachiraginai mellana ittu vaithaen...naan aararow endr thalatta innum aararoe vandhu paaraata...
Goodnite
மக்கள் திலகம் அவர்கள் நடித்த குலேபகாவலி -1955 படம் .
மக்கள் திலகத்தின் ராஜ நடை
கம்பீர தோற்றம்
வெண்கல குரல்
இயற்கையான நடிப்பு
பெண்கள் தர்பாரில் நடிகை வரலக்ஷ்மி முதல் மற்றவர்கள் கேள்விகளுக்கு மக்கள் திலகம் அவர்கள் கூறும் பதில் ... பிரமாதம்
எத்தனை உலக புகழ் வாய்ந்த மேலை நாடு நடிகர்களோ , மற்ற மொழி நடிகர்களோ செய்ய முடியாத நடிப்பினை மக்கள் திலகம் சிறப்பாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்திருப்பார் .
http://youtu.be/VRj_Cfl_Dl0
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு
என் அண்ணன் - சன் லைப்
அலிபாபாவும் 40 திருடர்களும் - முரசு
தொலைகாட்சியில் இன்னும் சற்று நேரத்தில் ஒளி பரப்பு துவங்க உள்ளது .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான பின்னணி இசை - படம் சிரித்து வாழ வேண்டும் . -1974.
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் பார்வைக்கு ...
http://youtu.be/3HvyBAAopq0
மக்கள் திலகத்தின் இந்த பாடல் - இன்றைய நிலையில் பலருக்கும் பொருந்தும் பாடல் .
பட்டுக் கண்ணே ,செல்ல பாப்பா
நல்ல தம்பி, வெல்லக் கட்டி ,சுட்டி பையா
http://youtu.be/-_zZm3SePjs
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு
ஒரு மேதை பகல் வேளை
கையில் விளக்குடன் சென்றாராம்
மனிதன் எங்கே காணவில்லை
தேடுகிறேன் நான் என்றாராம்
பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர்கள் எல்லாம்
மனிதர்கள் அல்ல என்றாராம்
இனத்தால் அல்ல மனத்தால் மட்டும்
வாழ்பவன் மனிதன் என்றாராம்
(தம்பிக்கு ஒரு பாட்டு )
கையிரண்டு காலிரண்டு
கடவுள் கொடுத்தான் மனிதருக்கு
இதயம் மட்டும் ஒன்று வைத்தான்
சிந்தனை ஒரு வழி செல்வதற்கு
உயர்ந்தவர் யாரும் சுயநலமிருந்தால்
தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே
உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும்
உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே
(தம்பிக்கு ஒரு பாட்டு )
கொடுத்து சிவந்த கை
கும்பிட்டு நின்ற தோற்றம்
காணா தவிக்குது இங்கே
அன்புத் தமிழ் நெஞ்சங்கள்
வைத்த அடி நோகா - இவன்
பொற் பாதம் தாங்கா
வண்ணத் தமிழ் மண்ணும்
வாடி நிற்கின்றதே
இவனுயிரைக் கவர்ந்திட்ட
இமயவனும் - நம் கண்ணீர் கண்டு
இயலாமல் நிற்கின்றானே
எழுதிய தீர்ப்பை திருத்த முடியாமல்
இந்தியத் திரு நாட்டில் மட்டுமென்ன
இந்திர லோகத்திலும் இவன் பின்னால்
கோடானு கோடி தொண்டர்கள்
கோசம் போட்டபடி இவன் புகழ் பாடிட
தேவர் தலைவனும் பயந்திட்டான்
தேடினான் காலனை நிந்திக்க
ஏனிவனுயிரை எடுத்திட்டாய்
என் பதவிக்கு தானே ஆபத்து
ஈசனைத் தேடி ஓடினான்
என்றும் தலைவனாய் தானிருக்கும்
வரம் வேண்டி நின்றிட்டான்
http://i45.tinypic.com/fxulqw.jpg
1993ல் துவங்கி இன்று வரை 20 வருடங்களில்
சன் தொலைக்காட்சி குழுமத்தில் [ சன் - சன் மூவீஸ் ,கே டிவி -] மிகவும் அதிகமாக ஒளிபரப்பான படம் என்ற பெருமையை மக்கள் திலகத்தின் ''குடியிருந்த கோயில் '' பெறுகிறது .
103 முறை குடியிருந்த கோயில் படம் காட்டப்பட்டது .
அடுத்த படம் - மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - 80 முறை ஒளிபரப்பாகியது .