-
dear kumaresan sir,
definitely I'll try to join the procession.one request,please publish your plans for sunday in dhinasudar evening edition saturday and dailythanthi sunday morning so that it creates more excitement among the fans and public which will attract more and more people to the theatre on sunday
-
5 Attachment(s)
images taken on friday 12.00pm
-
1 Attachment(s)
-
அதிகமாக ஒரு ரூபாய் தரணும்!
பத்மினி புரொடக்ஷன்ஸ் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள். கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. ‘‘அந்த கேரக்டருககு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா இருக்கும்’’ என்று சொன்னார் சிவாஜி. ப.நீலகண்டன் ‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார்.
‘‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல பிரமாதமான ஆக்டர். (சந்திரபாபு யாரையும் ‘சார்’ சொல்ல மாட்டார். ‘மிஸ்டர்’ போட்டுப் பேசுவது அவர் வழக்கம்) என் திறமையைப் புரிஞ்சுக்கிட்டிருக்கார்.அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார். சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’’ என்றார் சந்திரபாபு அலட்சியமாக. இதைக் கேட்ட ப.நீலகண்டனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. சிவாஜியிடம் வந்து நடந்ததைச் *சொன்னார் அவர்.
அதற்கு சிவாஜி, ‘‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில சீன்களில் அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பாத்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூஸுத்தனமா பேசுவான். விடுங்க...’’ என்றார்.
-‘கண்ணீரும் புன்னகையும்’ நூலில் முகில்.
___
நண்பர் கணேஷின் "மின்னல்வரிகள்" பதிவிலிருந்து....
http://minnalvarigal.blogspot.com/2012/03/4.html
நிஜவாழ்விலும், ஈகோவை விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை 'உயர்ந்த மனிதர்'களால் தான் முடியும்!! :bow:
-
"நண்பர் ஒருவர் குறிப்பிட்டது போல நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகுதான் அவர் மேல் உள்ள அன்பு அனைவர்க்கும் அதிகமாகி இருக்கிறது. இன்றைக்கு பல ரசிகர்களுக்கும் அது அன்பு வெறியாகவே வளர்ந்திருக்கிறது"
Dear murali sir,
It is 100% true!!!
-
1 Attachment(s)
llets join & make a grand this movie
-
-
Quote:
Originally Posted by
Murali Srinivas
உத்தமப் புத்திரன்
surprised to see SRIDHAR wrote the story-dialogues for this film.
I think it is the same person - "vennira aadai" Sridhar
----
one more interesting find is.. UTHAMAPUTHIRAN & MANOHARA titles doesn't say "screenplay" it is "scenario".... "scenario-direction" Prasad
----
* bought 3 in 1 dvd of UTHAMAPUTHIRAN - MANOHARA - PAAVA MANNIPPU
* video calrity is not so good, watchable.. audio is clear..
* saw the titles & NT's intro in UP & Manohara..
* saw opening scene in Paavamannippu, must say.. MR Radha :bow: :lol:
* I have another set of films "Veerapandiya Kattabomman - puthiya paravai - vasantha maligai"
* some time later, I will watch these films complete & post more
-----
earlier I have seen lot of NT's films (& other B/W films).. thanks to DD & non-avaialbility of private satellite channels back then... but i forgot most of the films...
now, whenever i get a chance to watch TV.. I prefer watching old films
-
-
29-03-2012 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் 'வசூல் சக்கரவர்த்தி' நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றிப் படைப்பான 'கர்ணன்' காவியத்தின் இமாலய வெற்றியைப் பற்றி வெளிவந்துள்ள அற்புத கட்டுரை.
http://i1087.photobucket.com/albums/...31355/6-24.jpg
அன்புடன்,
வாசுதேவன்.