கேட்க இன்பமாக இருக்கிறது-
வாழ்க சிவாஜி கர்ணன் புகழ்
கேட்க இன்பமாக இருக்கிறது-
வாழ்க சிவாஜி கர்ணன் புகழ்
எங்கள் பஹ்ரைன் ஊரில் (!) வரம் ஒரு முறை நண்பர்களை சந்திப்பது வழக்கம்
கடந்த வாரம், திருவிளையாடல் நெடுந்தகடு
பார்த்தோம்
ஒன்றி பார்த்த நண்பர்கள் கூறியவை
1. நிறைய பேர் சிவனாக நடித்திருந்தாலும், சிவாஜி அளவுக்கு இல்லை
2. ஆரம்ப கைலாய-நந்தி டான்ஸ், மாங்கனி சண்டை , சுந்தரம்பாள் பாடும் பழம் நீயப்பா
பாடல்-தேவிகா-முத்துராமன் பாடல்-தருமி-நடிகர் திலகம் கேள்வி பதில் -
3. நாகராஜன் போல பக்தி படங்கள் எடுக்க முடியாது
Like a small kid hesitating to finish the sweet she/he was given, I always delay watching the very best of NT movies. I want more free and relaxed time to watch them (again of course!); peacefully, alone, without any interruptions. The movies in top of the list are: Thiruvilaiyadal, Thillana Mohanambal, Deivamagan, Vasantha maligai.
Nobody can act like NT in this world and no one can direct Devotional Picture as
APN.
http://www.youtube.com/watch?v=RokLZkNWsdQ
Is this the face AVM didn't like in his movie, 'Parasakthy'?
hi vasu how are u what happend u have not senrt me the mail dear
regards
kumar
Mr Vasu Sir,
The movement is very slow now a days. Pls post and fasten the tempo.
Great news for NADIGARTHILAGAM RASIKARGAL' one more milestone achieved by nadigarthilagam. even after demise creating RECORDS. ninaikave nenjam ellam inikrathu. waiting for more details. we rasigargal must organise a memorable function for this LAND MARK ACHIEVEMENT.
Please click the link below:
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater