http://i1146.photobucket.com/albums/...psd39a3a08.jpg
Printable View
They have done it again. Only Nadigar Thilagam missing in the cover page of today's Times of India in an ad about 100 years of Indian Cinema.
What an honour to a Tamilian..
I feel sad for the Tamil Nadu people. Oh God, Sivaji Should not have born in Tamil Nadu. This is proved time and again.
It is very very unfortunate that he got omitted wantedly or unwantedly.
[QUOTE=Subramaniam Ramajayam;1076808]
He should have been HONURED PROPERLY WHICH WAS NOT DONE.
As you say it is a shame for all tamil people and tamilnadu
சீனியர் நடிகர்கள் கமல்,ரஜினி என்னதான் செய்கிறார்கள்? அவரை குரு என்று சொல்பவர்கள் குரல் கூட கொடுப்பதில்லை. (ரஜினி ஒருமுறை தைரியமாக செவாலியே விழாவின் போது,பிலிம் சிட்டி அவர் பெயரில்தான் திறக்க பட்டிருக்க வேண்டும் என்று சொன்னார்) இதே அவமானம் நாளை அவர்களுக்கும் நேரலாம் இல்லையா?கலையில் ஏன் அரசியல்?
மிக்க நன்றி கோபால் சார்!
உங்கள் நண்பர் எனும் தகுதி ஒன்று போதாதா?என்னை இம்மய்யத்தில் மற்ற நண்பர்கள் மகிழ்வுடன் ஆதரவளிக்க!
மேலும் உங்களுக்கு யார் ஓய்வளிக்கப்போகிறார்கள்?
யார் அனுமதித்தாலும் ராகவேந்தர் சார் அனுமதிப்பாரா என்ன,அவர் தந்த பட்டியலை நீங்கள் முடிக்கும் முன்னர்?
ஒய்வு என்பதை மறந்து பணியாற்றுங்கள்.
அன்புடன்,
Ganpat
கோபால் சார்..இதானே வேண்டாம்கறது.. நீங்கள்ளாம் கங்கா யமுனா சச்சு ஸாரி சரஸ்வதி மாதிரி ஜீவ நதிகளான எழுத்து வனமை மிக்கவர்கள்.. நான் சின்ன க் குட்டை ( ஏய் நீ 5.6ல்ல “ஷ்ஷ்..இது வேற குட்டை மனசாட்சி”)
ஓய்வெல்லாம் பெற வேண்டாம்..தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் பணி.. கணபத் சார் சொன்னது போல உங்கள் நண்பராக இருப்பதே பெரிய பாக்கியம் (ராம) ஸ்வாமி..!
மிக்க நன்றி ராகவேந்திரன் சார்.. இன்னும் உங்கள் பக்கத்திலெல்லாம் வர வெகு தூரம் நடக்க வேண்டும்(இளைச்சுடுவேனே!)
நீங்கள் வாரா வாரம் இடும்லிஸ்டில் ஏதாகிலும் படம் பார்க்கலாம் என நினைத்தால் பொழுதும் நேரமும் (ரெண்டும் ஒன்று தானே) கிடைப்பதில்லை..இருப்பினும் விடாப்பிடியாக மதியச் சாப்பாடால் சுழற்றுகின்ற கண்களை நிறுத்தி போன வெள்ளியன்று பார்த்த படம் சவாலே சமாளி!