சின்ன கண்ணன்,
நான் எழுத்து பணியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்து விட்டேன். பின்னே என்ன,நீங்களும் ,கண்பட் சாரும் தொடர ஆரம்பித்து விட்டால் ,நாங்கள் எழுதுவதை யாராவது சீந்தவா போகிறார்கள்? என்ன ஒரு flow ,jump cut ,non -linear nerration ,sense of humour !!!!!! (suspense element வேறு ?????) .
சான்சே இல்லை தலைவா....







Bookmarks