http://i1170.photobucket.com/albums/...ps53ef3c53.jpg
Printable View
மூன்று திலகங்கள்
http://i1170.photobucket.com/albums/...pse3b56a27.jpg
சுமார் ஆறு நிமிடப் பாடல்..முதல் மூன்று நிமிடம், எம்.ஜி.ஆரை., சரோஜாதேவியும் அவரது நண்பர்களும் சீண்டுகின்றனர்..அவர்களை எம்.ஜி.ஆர். அருமையாக உள்வாங்கிக் கொள்கிறார்..பின்னர் அவர்களுக்கு அட்டகாசமாக எதிர்வினை ஆற்றுகிறார்..' புலியைப் பார் நடையிலே....புயலைப் பார் செயலிலே....' தியேட்டரில் விசிலும் கைதட்டலும் கூரையைப் பிளக்கும்.நல்லவர்க்கு நல்லவன்,கெட்டவர்க்கு கெட்டவன் நான்- பஞ்ச் டயலாக் அப்போதே வந்து விட்டது...மெல்லிசை மன்னரின் அருமையான இளமை துள்ளும் இசை.விரைவான நடனம்..கிடாரின் இசை.எத்தனை முறையும் பார்க்கலாம்.ரசிக்கலாம்.சிவாஜி ரசிகர்கள் கூட ரசித்தார்கள்..
https://www.youtube.com/watch?v=deqTvMWqWe4
thodakodatha endru thalaivar ketkum katchi
http://i1170.photobucket.com/albums/...ps096c5fc7.png
ENGAL KULATHEIVAM
http://i1170.photobucket.com/albums/...psa575af5f.jpg
Sailesh sir nice information
1970 ஆம் ஆண்டு ஏசுநாதர் என்ற திரைப்படத்தில் புரட்சி தலைவர் mgr அவர்கள் நடிப்பதுக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அதற்காக சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டது.
ஆனால் கடைசி நிமிடத்தில் mgr அந்த படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார். அதற்காக அவரிடம் காரணம் கேட்டபோது...
"மக்கள் என்னை ஒரு நடிகனாக பார்க்கட்டும், ஒரு அரசியல் தலைவனாக பார்க்கட்டும் ஆனால் என்னை கடவுளாக பார்க்க வேண்டாம். அதனால் தான் இந்த படத்தை மறுத்துவிட்டேன்" என்று கூறினார்.
அந்த அளவுக்கு அவர் தன் ரசிகர்களை அறிந்து வைத்திருந்தார் என்பது தான் உண்மை. ஆனால் புரட்சிதலைவருக்கோ புத்தர், ஏசுநாதர் போதனைகளின் மீது அளவு கடந்த பக்தி உண்டு.
"புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக" என்று பாடி நடித்து இருக்கிறார். அவரது பல படங்களில் புத்தர் சிலையோ அல்லது படமோ வருவது போல காட்சி அமைத்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது