-
19th December 2014, 10:39 PM
#11
Junior Member
Diamond Hubber
சுமார் ஆறு நிமிடப் பாடல்..முதல் மூன்று நிமிடம், எம்.ஜி.ஆரை., சரோஜாதேவியும் அவரது நண்பர்களும் சீண்டுகின்றனர்..அவர்களை எம்.ஜி.ஆர். அருமையாக உள்வாங்கிக் கொள்கிறார்..பின்னர் அவர்களுக்கு அட்டகாசமாக எதிர்வினை ஆற்றுகிறார்..' புலியைப் பார் நடையிலே....புயலைப் பார் செயலிலே....' தியேட்டரில் விசிலும் கைதட்டலும் கூரையைப் பிளக்கும்.நல்லவர்க்கு நல்லவன்,கெட்டவர்க்கு கெட்டவன் நான்- பஞ்ச் டயலாக் அப்போதே வந்து விட்டது...மெல்லிசை மன்னரின் அருமையான இளமை துள்ளும் இசை.விரைவான நடனம்..கிடாரின் இசை.எத்தனை முறையும் பார்க்கலாம்.ரசிக்கலாம்.சிவாஜி ரசிகர்கள் கூட ரசித்தார்கள்..
-
19th December 2014 10:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks