ஸ்ரீ ராமஜயம், please watch from 3:00 minutes about MSV
https://www.youtube.com/watch?list=P...&v=NPOvG91CNBQ
Printable View
ஸ்ரீ ராமஜயம், please watch from 3:00 minutes about MSV
https://www.youtube.com/watch?list=P...&v=NPOvG91CNBQ
டிஜிட்டல் இல்லை தொழில் நுட்ப வேலை இல்லை விளம்பரம் இல்லை ட்ரைலர் இல்லை நீண்ட இடைவேளை இல்லை அப்படி இருந்தும் அரங்கு நிறைந்தது ஏன் என்றால் ஒரே முகம் தங்க முகம் மன்னவன் திருமுகம் . அந்த வெற்றி முகத்தை பார்க்க வந்த மக்களுக்கு கோடானு கோடி நன்றி இதை பதிவு செய்த அன்பர் சைலேஷ் அவர்களுக்கு நன்றி ]
இந்த உலக சினிமா வரலாற்றில் அன்றும் இன்றும் என்றும் ஒரே ஒரு நிருத்திய (வசூல் )சக்ரவர்த்தி யார் என்று சொன்னால் அவர் நம் மன்னாதி மன்னன் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை
உண்மை எப்பொழுதும் கசக்கும் உங்கள் கூட்டத்தை விடவா ஆயிரத்தில் ஒருவன் மறு வெளீயீடு தொடங்கிய நாள் முதல் உங்கள் பதிவுகளை பார்த்தால் தெரியும் திரு ஆர் கே எஸ் அவர்களே tt area வில் போகவில்லை மதுரையில் படத்தை பற்றி வந்த டைம் ஆப் இந்தியா கட்டுரை வெளியீட்டது யார்?
யார் புலம்பல் கூட்டம் சவாலுக்கு தயாரா உங்கள் டிஜிட்டல் படங்கள் எத்தனை ஆண்டு இடைவேளை ' எங்கள் மன்னவரின் அணைத்து படங்களும் நீண்ட இடைவெளி இல்லாமல் வரும் நிலவரம் உங்களுக்கு
தெரியாதா ?
இப்பொழுது கூட என்னிடம் ஏரியா வாரியாக உங்கள் படத்தின் தொடங்கிய நாள் முதல் எத்தனை காட்சிகள் இப்பொழுது எத்தனை காட்சிகள் இன்னும் சில திரையரங்குகள் படத்தை எடுத்து விட்ட செய்தி தெரியுமா (சென்னை ரோகினி தியேட்டர் நங்கநல்லூர் வேலன் ) .
ஒரு ஒளிவிளக்கு போதும் உங்கள் அணைத்து படங்களின் வசூலை ஓரங்கட்டிவிட்டது அது கூட தப்பு எங்களின் ஒரு கருப்பு வெள்ளை படம் மறுவெளியீடு வசூல் போதும்
Dear Yukesbabu sir
Dont start a fresh argument, is what am trying to say. Ungal Ayirathil Oruvan padaththai ungalai Vida naan adhigam promote seidhirukkiren indha thiriyil.
Am ready for Vaadham But am not ready for your Vambukizhukkum Vidhandaa Vaadham.
Regards
RKS
இனிய நண்பர் திரு யுகேஷ்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் நம்முடைய சாதனைகள் மட்டும் பதிவிடுவது நல்லது . மற்றவர்களுடன் ஒப்பீடு அல்லது பதிலுக்கு பதில் விவாதங்கள் தேவை இல்லை . மக்கள் திலகத்தை பற்றி நாம் எழுத பல விஷயங்கள்
உள்ளபோது விவாதங்களை தவிர்க்கலாமே
இனிய நண்பர் திரு ரவிகிரண்
உங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் .ஏற்கனவே நான் சொல்லியபடி உங்களுடைய உடல் நலனில் அக்கறை காட்டடவும் .அல்லது உங்கள் முழு கவனத்தையும் ஆக்கபூர்வமான செயலில் இறங்கவும்.உங்கள் எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் .
எனது கருத்து
யாரையும் பற்றி பேச பொதுவாக யாருக்கும் பட்டயம் எழுதி தரப்படவில்லை என்பது உண்மை.
இரு திரிகளிலும் சுமுகமான உறவு நிலைதுநிர்க்க கிண்டல், நெய்யாண்டி, நம்
பதிவு எந்த உள்நோக்கமும் இல்லாமல் [ஒப்பிட்டு பேசுவது] இருக்க வேண்டும்.
மனிப்போம் மறப்போம் என்பது நமது தாரக மந்திரம். "மீண்டும் முதலில்
இருந்தா" என்ற நிலைமையை தவிர்ப்போம்.
All the efforts is wasted. In fact I wanted to share some info. [draft] before sending to the concerned authorities, as a true patriotic citizen. But, from now on I shall "restrict" my postings.
நன்றி.