நேற்று முதல் கோவை
ராயல் திரையரங்கில்
மக்கள் திலகத்தின் நம் நாடு.
Printable View
நேற்று முதல் கோவை
ராயல் திரையரங்கில்
மக்கள் திலகத்தின் நம் நாடு.
http://i68.tinypic.com/2ueodg1.jpg
1969 வருட "பாெம்மை" சினிமா இதழில் ருசிகரம்.
இன்றைய முதல்வரம்மா மக்கள் திலகத்தை பேட்டி எடுக்கிறார். அதிலாெரு சுவாரஸ்ய கேள்வி: "சாெத்து சேர்க்கணுங்கிற எண்ணமில்லாம இப்படி வாரி வாரிவழங்கிட்டு இருக்கீங்களே? சேமிக்கும் நோக்கமில்லையா?"
எம்ஜிஆர் பெரிதாக சிரித்து விட்டு "என்னை கதாநாயகனாக்கியவர் ஜீபிடர் சோமு அண்ணன்.ஒரு காலத்தில் இந்த ஸ்டூடியாே அவர் சாெத்து.என்னை விட ஆற்றலிலும், அனுபவத்திலும் உயர்ந்தவர். நாங்கள் அவர் எதிரில் நிற்கவே பயப்படுவாேம். அப்பேர்பட்டவரின் சாெத்து விலைக்கு வந்து, இப்போது என்னிடத்தில். அவருக்கே இந்த நிலைன்னா என் நிலை எல்லாம் எம்மாத்திரம்?
அது மட்டுமல்ல, இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? மக்கள்தானே! எனக்கு தந்தவர்களுக்கு நான் திருப்புவதால் எப்படி குறைந்து போவேன்?
தேவைக்கு மேல் சாெத்தை சேர்த்து நாேய் நாெடி வந்து செத்து பாேவதற்கு, பயனுள்ள வகையில் என் உழைப்பு ஏழைக்கு பாேய் சேர்ந்தால் அதுவே நான் உயிராேடிருக்கும் போதே சாெர்க்கத்தை அனுபவிப்பதற்கு சமம்."
பதிவிடும் பாேதே கண்ணீர் திவலைகள் என் கண்களில்.
நன்றி - அரிமா சந்திரசேகரன் எம். அவர்கள் முகநூல்
http://i63.tinypic.com/vs2iva.jpg
எத்தனையோ விசயங்களில் ஒரு முன்னுதாரணமாய் திகழ்ந்தவர்.... திகழ்பவர் நம் மக்கள் திலகம்..... நாமும் அப்படித்தான்.....
அன்பர்களே.... நம்மாலும் முடியும்..... நம்மால் மட்டுமே முடியும்.....
புதிதாய் நாமும் தொடங்குவோம் ஒரு திரியை.... நம் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு புதிய தொடக்கமாக அது இருக்கட்டும்....
இன்னும் பல நூற்றாண்டுகளை அந்த திரி கண்டு.... நம் மக்கள் திலகம் புகழ் பாட நாம் ஆசை படுகிறேன்......
உரிய வல்லுனர்கள் சீரிய வழிகாட்டுதலில் அது நடக்கும் என்று நினைக்கிறேன்.....
காலம் கனியட்டும்..... நாம் நினைப்பது நடக்கட்டும்.....
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் முகநூல்
http://i66.tinypic.com/2uh64nt.jpg
http://i67.tinypic.com/1z1wtbd.jpg
படிப்படியாகவில் இருந்து மது முற்றிலுமாக ஒழிக்கப்பட நீங்கள் வேண்டும்...
அண்டை மாநில நஞ்சுகளை நசுக்கி எடுக்க நீங்கள் வேண்டும்...
நம் மாநில துர்மதியினரை தூர்வார நீங்கள் வேண்டும்...
30 ஆண்டுகள் கழகத்தை காத்தது தாங்களே...
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா தலைக்கு மேல் உள்ளது...
இன்னும் நிறைய உள்ளது எதிர்பார்ப்புகள்...
இன்னும் நிறைய உள்ளது கடமைகள்...
உங்களால் மட்டுமே சாத்தியம்...
எழுந்து வாருங்கள்... முதல்வரே...
- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்
http://i63.tinypic.com/2924752.jpg
" என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! "
##1977 ல் தமிழக முதல்வராகப்
பொறுப்பேற்றபோது புரட்சித்தலைவர் !
முகநூலில் இருந்து
http://i64.tinypic.com/mb5p1g.jpg
http://i66.tinypic.com/207qobc.jpg
http://i67.tinypic.com/10o2103.jpg
http://i64.tinypic.com/o88is3.jpg
http://i65.tinypic.com/fpa3o9.jpg
http://i66.tinypic.com/x2s6ms.jpg
அண்ணா சிலையிலிருந்து மாலை 5.30 மணியளவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் பக்தர்கள் தேவிபாரடைஸ் அரங்கு வரை புரட்சி தலைவர் படத்திற்கு பெங்களூர் மாலை அணிவித்து ஊர்வலமாக திரண்டுவந்த காட்சிகள்.
http://i68.tinypic.com/2eyeu11.jpg
http://i68.tinypic.com/x59h7r.jpg
தேவிபாரடைஸ் அரங்கு அருகில் பட்டாசு வெடித்தல்.
http://i67.tinypic.com/akes0h.jpg
ஊர்வலம் முடியும் சமயம்.
http://i64.tinypic.com/14cbpde.jpg
http://i64.tinypic.com/dbgjgn.jpg
கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் புரட்சி தலைவருக்கு ஆரத்தி.