-
8th October 2016, 09:49 PM
#11
Junior Member
Senior Hubber

எத்தனையோ விசயங்களில் ஒரு முன்னுதாரணமாய் திகழ்ந்தவர்.... திகழ்பவர் நம் மக்கள் திலகம்..... நாமும் அப்படித்தான்.....
அன்பர்களே.... நம்மாலும் முடியும்..... நம்மால் மட்டுமே முடியும்.....
புதிதாய் நாமும் தொடங்குவோம் ஒரு திரியை.... நம் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு புதிய தொடக்கமாக அது இருக்கட்டும்....
இன்னும் பல நூற்றாண்டுகளை அந்த திரி கண்டு.... நம் மக்கள் திலகம் புகழ் பாட நாம் ஆசை படுகிறேன்......
உரிய வல்லுனர்கள் சீரிய வழிகாட்டுதலில் அது நடக்கும் என்று நினைக்கிறேன்.....
காலம் கனியட்டும்..... நாம் நினைப்பது நடக்கட்டும்.....
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் முகநூல்
-
8th October 2016 09:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks