ya like most of those PHD theses which are too long to read .. skim panrathey kasttamaa irukku.. seri ithukku mela padikka mudiyaathu.. nalla irukkura maathiri thaan irukku.. thesis'a ok panniduvom..
Quote:
Originally Posted by Kamal
ஆரியர் வருகை; முகலாயர் படையெடுப்பு - என்பதுதான் பாடப்புத்தகங்களின் அயோக்கியத்தனமான கருத்துருவாக்கம்! கமல் எங்கு சுற்றியும் சரியாகத்தான் வருகிறார்!
Marauding from the edge of the caucausus, into BMAC, thru Khyber and into the gangetic plains! - the long lost persian cousins have followed the perfect barging script - and destroyed the indigenous people.
அது நிஜம்தானே! முகலாயர் கொள்ளை அடிக்கவும் அழிக்கவும்தானே வந்தார்கள்? அழிந்த கோயில்கள் கலை சிற்பங்கள் தான் எவ்வளவு??!!
அதே சமயம், வெள்ளையரும் கொள்ளையர்தான், வியாபாரம் செய்யவந்து நம்மை ஆண்டனர், கொள்ளையும் அடித்தார்கள்.
"முகலாயர் ப்டையெடுப்பு என்றும், வெள்ளையர் வருகை " என்பது, எப்படி/எதற்கு நுழைந்தார்கள் என்ற அளவில் சரிதானே. பிறகு என்ன செய்தனர் என்பதில் உன்மை திரிபுகள் இருந்தால், அதுதான் தவறு!
The man who was associated with "Apocalypse Now", barry osborne, commends Kamal's intricate sense of Art, History, Literature!
Lookin at the videos that Kamal and Osborne - together and separately speaking on the Hollywood venture, it could be something that takes off where Hey Ram left...or what Maruthanaayagam's Khan Sahib emphasizes... Alternative History, history of the fallen and an anti-thesis of history itself.
as far as "aariyar varugai" - there is a divided house - There is the european supported "AIT - Aryan Invasion Theory" and the contrary ones that say that Aryans were part of natives. The textbooks strongly support "AIT" and say that Aryans defeated and pushed the natives of Indus valley civilization - so crediting kamal for "revolutionizing" is a stretch. Otherwise that "Khyber pass" reference was nicely done.
OTOH - except Jalaludeen Akbar and Humayun to an extent - were there any mughal ruler who was kind to non-islamic inhabitants of India and their beliefs? Answer is a resounding NO and I dont need to belong to any faith to back down from stating this fact - If Camel hassan is bent on distorting this fact - then shame be upon him.
here is a scientifically established evidence based paper - http://www.google.com/url?sa=t&rct=j...KMPxVhfmAJsUhA
"This finding is indicative of a higher Caucasoid
admixture in northern Indian populations. By examining the sharing of haplotypes between Indian and south-east Asian populations, we have provided evidence that south-east Asia was peopled by two waves of migration, one originating in India and the other originating in southern China. These findings have been examined and interpreted in the light of inferences derived from previous genomic and historical studies."
also check this out:
http://en.wikipedia.org/wiki/Genetic..._of_South_Asia
"The genetic affinities of both the ancestry components are incompatible with substantial gene flow into the region during Max Mueller’s purported Indo-Aryan invasion 3,500 years ago."
as a molecular evolutionary biologist, i know a little bit abt how 'history' can often be distorted without scientific facts / evidence - however, kamal's penchant for thorough research gives me hope that he wont stumble and present distortions as facts!
நன்றி மக்காள். மொத்தமா clips, frame-pics எடுத்து blogல archive பண்ணணும்.
Regarding AIT, பொதுவா இந்த டாபிக்கை ஆரம்பிச்சா திரி தீ புடிச்சு எரிஞ்சு பூட்டு போட வேண்டி வந்திருக்கு-ன்றது ஹப் வரலாறு.
ஆனா இதைப் பத்தி matureஆ நாம விவாதிக்கலாம்னு தான் நினைக்கிறேன். history threadல பேசலாமே.
அம்ஜத் வசனம் ஒண்ணை back-of-the-mindல வச்சிக்கிட்டோம்னா இதைப் பத்தி even-handedஆ, academic-curiosityஓட பேசலாம்: Many came through the Khybher, why pick on me? அப்பொ நான் பொறக்கலியே...நான் உன் கூட வளர்ந்தவன் டா
இல்லைன்னா, அவங்கவங்க நம்பிக்கைக்கு தோதாவே சரித்திரத்தைப் படிச்சு, பேசி உருப்படியா ஒண்ணும் பகிர்ந்துக்கமுடியாது. "இழந்ததை உணர்ந்திடு, இருப்பதை காத்திடு" மாதிரி ஒரு 'bond' ஏற்படுத்துற platform மாதிரி எதுவுமே கிடையாது. அடிப்படைவாதி-யும் அதான் சொல்லுவான். அடிப்படைவாதத்தை எதிர்க்கிறவனும் அதையே தான் சொல்லுவான். Double-edged sword of a line.
படங்களைப் பத்தினா இங்க பேசுவோம். Research papers, AIT, Mughals பத்தி இன்னும் பேசப்போறோம்னா நாம அப்படியே அலேக்கா History Forumக்கு shift ஆயிக்குவோமா?