Heartfelt thanks for your GG contributions at the right time Si Ka!
regards,
senthil
Printable View
Heartfelt thanks for your GG contributions at the right time Si Ka!
regards,
senthil
அமரர் ஜெமினியின் நவம்பர் 17 / 95வது பிறந்தநாள் நினைவலை முன்னோட்டம்!
தனி ஒருவர் ஜெமினி கணேசன் ! / Gentleman with Individuality!
https://www.youtube.com/watch?v=lKEhfNBsBAYQuote:
தமிழ்த் திரை கொண்டாடிய மூவேந்தர்களில் காதல் மன்னரின் நடிப்புப் பங்களிப்பு அவரது சம காலத்து ஜாம்பவான்களான நடிகர் திலகத்தையும் மக்கள் திலகத்தையும் ஒப்பிடும்போது நிறையவே வேறுபட்ட ஒன்றாகும்.
நடிப்பின் பல்வேறு கன பரிமாணங்களையும் காட்டி நடிப்பைப் பொறுத்த வரை தனக்கு நிகர் எவருமில்லை எண்ணுமளவு தனது நடிப்பு முத்திரைகளை நடிப்பிலக்கணமாக விட்டுச் சென்றவர் நடிகர்திலகம்..
நடிப்பில் தனது எல்லைகளை நன்குணர்ந்து தனக்கென ஒரு பார்முலாவை உருவாக்கி என்டர்டைன்மென்ட் மன மகிழ்ச்சி ஒன்றே பிரதானமாக ஊடே நல்ல வாழ்வியல் கருத்துக்களையும் தேனில் குழைத்த மருந்தாக ரசிகர்களுக்குப் புகட்டி அந்த வெற்றியின் பலனை அரசியல் லாபமாகவும் அள்ளி ஒரு மனிதாபிமானமிக்க மனிதராக அமரத்துவம் பெற்றவர் மக்கள்திலகம்!!
நடிப்பின் இறைவனாகஉருவெடுக்கு முன் அனுபவித்த வேதனைகள், நாடக மேடை பயிற்சிகள், உதாசீனங்கள் எல்லாமே பராசக்தி திரைப்படத்தில் புயலாய் சுழன்றடித்து உலக வரலாற்றில் அது வரை இல்லாத சாதனையாக ஒரே இரவில் காலங்களைக் கடந்தும் வெற்றிகளைக் குவித்த நடிப்புச் சக்கரவர்த்தியாக தனது விசுவரூபத்தை மொத்த உலகமும் வாயடைத்துப் பார்க்க வைத்துக் கொண்டு இன்றும் ஆத்மார்த்தமாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர்திலகமே!!
இந்த இரண்டு இமயங்களுக்கு நடுவில் எந்தவித நாடகமேடை அனுபவமோ இளம் வயது குடும்பக்கஷ்டங்களோ இல்லாமல் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் இயல்புகளை துன்பவியல் உருக்கங்களை காதலின் மென்மையை ஒரு மேன்மையான யாரையும் காபியடிக்காத The Lad next door இயல்பான இனிமையான உடல்மொழி முக பாவங்களுடன் தனக்கே உரிய பாணியில் நடித்துக் காட்டி இவ்வுலகின் நிரந்தரக் காதல் மன்னர் என்ற பட்டத்தை வென்று காட்டிய தன்னைச் சுற்றி எந்தவொரு ரசிகர் கூட்டத்தையும் கொண்டிராத தனி ஒருவர் ஜெமினியும் நிகரற்ற சாதனையாளர்தான்!
ஜென்டில்மேன் ஜெமினி தன்னை நோக்கி வீசப்பட்ட கற்களையும் கட்டடமாக்கிக் காண்பித்தவர்! எவரையும் புண்பட விமரிசிக்க எண்ணிடாத படித்த பண்பாளர்! திரைக் காதலைப் பெருமைக்குரியதாக மாற்றிய கனவான்! அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது ஈகோ அற்ற செயல்பாடுகளே!
நடிகர்திலகத்துடன் இணைந்து மிகச் சிறந்த கதையமைப்புக்களை கொண்ட படங்களில் அவரது தனித்துவம் மிக்க நடிப்பும் உயர்வானதே !
https://www.youtube.com/watch?v=PLVrtOn7gMI
Gap filler / Monotony breaker! Just for a change!!
தமிழ்த்திரை தந்தி மகாத்மியம் ! / Telegram Thrills in Tamil Cinema !
https://www.youtube.com/watch?v=9Lz80YybGFUQuote:
தந்தி சேவை என்பது தற்காலத்தில் செல்போன் தொழில்நுட்பங்கள் போட்ட போட்டில் நிரந்தர நினைவுச் சின்னமே ஆகி விட்டது !
தமிழ்த் திரையில் தந்தி என்பது பெரும்பாலும் கெட்ட சேதி தாங்கி வரும் ஊடகமாகவே பய(ன்)ப்படுத்திக் கொண்டிருந்தது திரைக் கதையோட்டத்தில்
ஒரு சுவாரஸ்யம் திடுக் திடுக் திரில் வேண்டியே !!
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...22&oe=56928A6E
From Pesum Padam magazine
//Heartfelt thanks for your GG contributions at the right time Si Ka!// நான் இன்னும் எழுதவே இல்லையே செந்தில்..வீக் எண்ட்ல தான் முடியும்..கொஞ்சம் உட்காரணும்..
Enjoy this monotony breaker though not related to GG!
முளைத்து மூணு இலை விடாத காதல் (பயிர்) மன்னன் ?!
https://www.youtube.com/watch?v=ug3-Q7eLSz4
Gap filler / GG movie songs and karaoke!
பாக்யலக்ஷ்மி திரைப்படத்தில் சௌகார் காண வந்த காட்சியைக் கண்டுவிட்ட கோலம் !
https://www.youtube.com/watch?v=FkyJbVuhK7E
A sort of Musical meet at Paaris : Tamil songs!
https://www.youtube.com/watch?v=B3fQzwAH2as
அமரர் ஜெமினியின் நவம்பர் 17 / 95வது பிறந்தநாள் நினைவலை முன்னோட்டம்! Part 2
தனி ஒருவர் ஜெமினி கணேசன் ! / Gentleman with Individuality!
Suave and Debonair thy form is the Tinsel Town's one and only King of Romance GG!
The iconic suave and debonair looks of GG that catapulted him to his pinnacle of invincible fame and indisputable popularity till date as the one and only Emperor of Romance in Indian Cinema!!Quote:
ஆண்கள் என்றாலே வசீகரமான உடற்கட்டுடன் கூடிய கண்ணியமான புத்திசாலித்தனம் வெளிப்படும் நடை உடை புன்னகைத் தோற்றமும் பெண்கள் என்றாலே ஈர்ப்புமிக்க வனப்பான கட்டழகும் காந்தக் கண்ணழகும் குடும்பப் பாங்கான அமைதித் தோற்றமும்வரையறுக்கப் பட்ட நம்முடைய சமூக அமைப்பில் இயற்கையான இந்த அம்சங்களை ரசிக நெஞ்சங்களில் மனக்கண்களில் நாடகத் தன்மையின்றி வெளிக் கொணர்ந்த நடிப்புச் செல்வம் காதல் மன்னர் ஜெமினிகணேசன் !
திரைத்துறையில் நிலைத்து நீடித்திட ஒரு கதாநாயகனாக குறைந்தபட்ச் உடல்பயிற்ச்சிக் கலைகளையும் நடிகர்திலகத்துக்கு நிகராக குதிரையேற்றமும் சிறப்பான நீச்சல் திறமையும் படித்த பண்பான பதவிசான கண்ணியமிக்க தனது திரைத்தோற்றத்துக்கு ஏற்புடைய கண்களை உறுத்தாத உடைத்தேர்வையும் இயல்பான நெற்றி நிறைய தவழும் சுருள் கேசத்தையும் மென்மையான மேன்மை மிக்க உடல்மொழியையும் முகபாவங்களையும் பண்பட்ட பேச்சுவழக்கையும் இன்றும் அவரது படங்கள் சின்னத் திரையில் வலம் வரும்போது நம்மால் ரசித்து மகிழத் தக்க வகையில் தனது திரைப் புகழ் பாதையை பெருமைப் படும் வண்ணம் வடிவமைத்துக் கொண்டவர் ஜெமினிகணேசன்!!
https://www.youtube.com/watch?v=NX696MhkpLg
https://www.youtube.com/watch?v=rfdw0GQ7yhc
https://www.youtube.com/watch?v=yaV33vZWHyU
https://www.youtube.com/watch?v=wt9lkVLJB6U
https://www.youtube.com/watch?v=DjbFwPJgDTE
அமரர் ஜெமினியின் நவம்பர் 17 / 95வது பிறந்தநாள் நினைவலை முன்னோட்டம்! Part 3 : GG Vs CG!!
தனி ஒருவர் ஜெமினி கணேசன் ! / Gentleman with Individuality!
Suave and Debonair thy form is the Tinsel Town's one and only King of Romance GG!
Comparable Hollywood suvave debonairs! :
1. CARY GRANT!
கேரி கிராண்டின் நடிப்பம்சங்கள் நடையுடை பாவனைகள் பேசும் முறை குறும்புத்தனம் கொப்பளிக்கும் காதல் பார்வை அம்புகள் சாக்லேட் பேபித்தனம் அந்தக் கால ஜெமினிகணேசனையே நினைவு படுத்தும்!!Quote:
ஜெமினி கணேசனின் பெரும்பாலான மானரிசங்கள் வெகு இயல்பாக நம்மில் ஒருவராக நமது பக்கத்து வீட்டுக்காரர் போலவோ உடன் பணியாற்றுபவர் போன்றோ பஸ்ஸில் ரயிலில் விமானத்தில் நமது பக்கத்து இருக்கைக்காரர் போலவோ ஒரு காந்தப் புலத்தை உருவாக்கி நம்மைக் கட்டிப் போடும் தனித்தன்மை கொண்டவையே !
இந்திய தமிழக கலாசார எல்லைக்குட்பட்டு உடல்மொழி முகபாவங்கள் வெளிப்படுத்தினாலும் அவரது நீட்டான டிப்டாப் உடையலங்காரம் ஏனைய நாயகர்களிடமிருந்து சற்றே வித்தியாசப்படுத்தி ஹாலிவுட் பாலிவுட் நாயகர்களுடன் ஒப்பிட்டு நோக்க வைக்கும் பிரமிப்பான ஒப்பீட்டுச் சாதனையே !
ஹாலிவுட் நாயகர்களில் இன்றும் உலக நம்பர் ஒன்றாக மதிப்பிடப்படுபவர் கேரி கிராண்ட்! எத்தனையோ படங்களில் அவர் நம்மை மெய்சிலிர்க்க வைத்திருந்தாலும் ஹிட்ச்காக்கின் நார்த் பை நார்த் வெஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் முன்னோடியாக ஒரு ஜெமினித்தனமான கண்ணியமான காதல்நாயகராக இன்றுவரை ஆராதிக்கப் படும் விறுவிறுப்பான மர்ம திருப்பங்கள் நிறைந்த படம் !
https://www.youtube.com/watch?v=b2lwNY3Gp3k
In this coatsuit get up with walking style and talking manners GG resembles CG (Cary Grant!)!! amazing..!!
https://www.youtube.com/watch?v=mIxmYoE6ItE
https://www.youtube.com/watch?v=c1MofksTJhg
https://www.youtube.com/watch?v=dl0JcK4-Dx0
A gap filler from Yaar Paiyan and North by Northwest / Monotony breaker!
https://www.youtube.com/watch?v=M5D1aeNB2Bc
https://www.youtube.com/watch?v=wfZCUIuqhkg
அமரர் ஜெமினியின் நவம்பர் 17 / 95வது பிறந்தநாள் நினைவலை முன்னோட்டம்! Part 4 : GG Vs GD!!
தனி ஒருவர் ஜெமினி கணேசன் ! / Gentleman with Individuality!
Suave and Debonair thy form is the Tinsel Town's one and only King of Romance GG!
Comparable Bollywood suave debonairs! :
1. GURU DUTT!
Quote:
வட இந்திய நடிகர்களில் மசாலாத்தனம் இல்லாத கல்வெட்டுக் காவியங்களின் தலைவர் குருதத்!
இவரது முகவெட்டும் நடையுடை பாவனைகளும் நடிப்பும் ஜெமினியின் சாயலே !!
ஆனாலும் ஜெமினியிடமிருந்து வெகுவாக வேறுபட்டு இயக்குனராகவும் வெற்றிக்கொடி நாட்டியவர் !
பியாஸா அவரது உன்னத காவியம் !!
பிறிதொரு சமயம் இப்படத்தின் சிறப்பம்சங்களை அசை போடுவோம் அலசுவோம் குருதத்தின் நினைவஞ்சலியாக காலம் கனியும்போது .!!
https://www.youtube.com/watch?v=vBTcsTd2kF0
https://www.youtube.com/watch?v=hJVHq886BOE
Gap fillers from Pyasa and Idhayaththil Nee!
https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM
https://www.youtube.com/watch?v=EhDCAmXKBBs
https://www.youtube.com/watch?v=3ta4BmumQKc
ஜெமினி என்றாலே குழலூதும் இரட்டையர்களின் உருவகமான ஜெமினி ஸ்டூடியோவையும் தாண்டி ஜெமினிகணேசன் மட்டுமே இன்றும் நமது மனக்கண்ணில்
தோன்றுவது அவரின் தனிப்பட்ட சாதனையே !
அதேபோல அவரை கிண்டலடிப்பதற்க்காக அள்ளிவிட்ட சாம்பார் என்ற பட்டப்பெயரும் தினமும் நமது உணவில் தவிர்க்க முடியாத பண்டமாகி அவரை உடனே நினைவு படுத்துவதும் திரையின் சாதுவான அவரது மென்மையான தோற்றப் பொலிவுக்கும் கண்ணியமான பாத்திரப் படைப்புகளுக்கும் கிடைத்த வெற்றியே !! அதிரடியான ரசிகர் கூட்டம் எதுவுமின்றி திரை மூவேந்தர்களில் ஒருவராக நிரந்தர காதல்மன்னராக தனது முத்திரையை ஓங்கிப் பதித்த நடிப்புச்செம்மலின் பிறந்தநாள் நினைவஞ்சலி தொடரும்!!
அதுவே நடிகர்த்திலகத்தைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அவருடன் இணைந்து சாதனைப் படங்களை நல்கிய second to none திரைச்சாதனையாளருக்கு இந்த நடிகர்திலக புகழார்வலனின் செஞ்சோற்றுக்கடன் என்றென்றும் !!
செந்தில்
https://www.youtube.com/watch?v=AzE8Wtz7SaA
அமரர் ஜெமினியின் படங்களில் பாடல்களின் மிருதுத்தன்மைக்கு காரணம் ஏ எம் ராஜா பிபி ஸ்ரீனிவாஸ் ராகவன் எஸ்பிபி ஜேசுதாஸ் ஆகியோரின் மென்மை குரல்களே !
சிலசமயம் வேறு வேறு பாடல்கள் ஒரே மாதிரி தோன்றுவதும் உண்டு!
https://www.youtube.com/watch?v=8EqD5yBGdOM
https://www.youtube.com/watch?v=0a1Yr4UcxWg
https://www.youtube.com/watch?v=PBE9CNqHnbM
Gap filler
PBS singing his nostalgic Kalangalil aval vasantham!
https://www.youtube.com/watch?v=s1kiW7kh8rE
karaoke on kalangalil aval vasantham melody!
https://www.youtube.com/watch?v=VAUTqPetcx8
Instrumental tribute to GG's evergreen song Kalangalil aval vasantham
https://www.youtube.com/watch?v=IK-tl_Xc008
காதல் மன்னரின் மடியிலும் நடிகர்திலகத்தின் தாங்குதலிலும் வளர்ந்த கமலஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
https://www.youtube.com/watch?v=ayXXXujt3Fo
https://www.youtube.com/watch?v=S4eNnHtnpBY
அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த தீபத் திருநாள் பசுமை தீபாவளியாக
மலர்ந்திட காதல் மன்னரின் திரிசார்ந்த நல்வாழ்த்துக்கள்
செந்தில்
தீபாவளித் திருநாளின் தீம் பாடல் என்றுமே காதல் மன்னர் தோன்றும் கல்யாணபரிசு பாடல் காட்சியே!!
Quote:
இன்று புகையில்லா தீபாவளி என்னுமளவில் சுற்றுசூழல் மாசு தடுப்பாக வெடிகள் இல்லாத பசுமை தீபாவளி கொண்டாடுமளவு சுற்றுப்புற சூழல் காற்றிலும் நீரிலும் ஒளியிலும் ஒலியிலும் உணவிலும் உடையிலும் உணர்விலும் கெட்டுப் போனதாக உருவகப் படுத்தப்படும் நிலையில் தீப ஒளியில் தீபாவளி எப்படி கொண்டாடப்பட்டது என்பதற்கு இப்பாடல் காட்சியே சாட்சியம் !!
.....சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு தீயேதுமில்லாமல் வெடித்திடும் கேப்பு ...இதுவே பசுமை தீபாவளி....பட்டுக்கோட்டையாரின் பார்வையில்...
https://www.youtube.com/watch?v=MrFYNuieH0M
Karaoke forms too...indelible kalyanaparisu diwali song!!
https://www.youtube.com/watch?v=9vyAfW_AjSc
https://www.youtube.com/watch?v=WUgWBQComsU
https://www.youtube.com/watch?v=VuR_75ahCPE
Gap filler!
Same Diwali song in the Hindi version of Kalyanaparisu starring Rajkapoor!
https://www.youtube.com/watch?v=V9Cr2RpVxxw
பூஜைக்கு வந்த மலர் !
சாவித்த்ரியம்மா கொஞ்சம் பூதாகரமாக பயப்படுத்திய பாடல் காட்சி !!
இதற்கப்புறம்தான் ஜெமினி சாவித்திரியுடன் அதிகமாக ஜோடி சேரவில்லை என்று எண்ணுகிறேன் !! நல்ல பாடல்...காதல்மன்னர் இனிமை சேர்த்தார்!
https://www.youtube.com/watch?v=2Wu3TLhStGc
https://www.youtube.com/watch?v=TXUVGqxjPd0
நவம்பர் 17 தமிழ்த்திரையுலகின் காதலின் முடிசூடா நிரந்தர சக்கரவர்த்தி ஜெமினி கணேசனின் பிறந்த நாள்!!
Quote:
காதல் உணர்வை காமம் கலக்காமல் கண்ணியமான முறையில் திரை உருவகப் படுத்தியதில் நிகரற்றவர் காதல் மன்னர் ஜெமினி !!
அவ்வை சண்முகியில் வயதான வடிவிலும் ஒருவகையான காதல் உணர்வை ரசிக்கும் வண்ணம் வெளிப்படுத்தி தமிழ்த்திரையுலகில் ஒரே ஒரு காதல் மன்னர் என்றென்றும் ஜெமினியே என்பதை அப்படத்தின் வெற்றிவிழாவில் நடிகர்திலகமே வியந்து பாராட்டியது பெருமையே !!
காதல் மன்னரின் சாம்ராஜ்ஜியத்தில் பட்டொளி வீசிய காதலினிமை உணரச் செய்த உன்னதமான ஏஎம் ராஜா பிபி ஸ்ரீனிவாஸ் எஸ்பிபி டிஎம்எஸ் குரல் வளத்தில் ஜெமினியின் காதலன் பிம்பம் காதல் உருவக சிற்பமே!!
காதல் குரல்கள் மாறலாம் ....மாறாத காதலின் மாமன்னர் ஜெமினியே!
https://www.youtube.com/watch?v=Kg0CUJH9doQ
https://www.youtube.com/watch?v=8EqD5yBGdOM
https://www.youtube.com/watch?v=g0eDl2aUByE
https://www.youtube.com/watch?v=rfdw0GQ7yhc
https://www.youtube.com/watch?v=nv03v9miW4Q
நவம்பர் 17 தமிழ்த்திரையுலகின் காதலின் முடிசூடா நிரந்தர சக்கரவர்த்தி ஜெமினி கணேசனின் 95வது பிறந்த நாள்!!
Heroes on heels! Vs Heroes on Wheels!
Part 1 : The King of Romance Gemini Ganesan's Birthday remembrance!!
காதலில் ஓடுவதும் ஓட்டுவதும் !
ரொமாண்டிக் ஹீரோ காதல்மன்னரின் ஆற்றல் !
Quote:
காதல் காட்சிகளில் பூங்காக்களில் மரங்களை சுற்றி ஹீரோ ஓடி ஆடி கதாநாயகியை சுற்றுவதும் வாகனங்களில் அமர்த்தி ஓட்டுவதும் சாதாரணமப்பா!!
GG on heels !!
https://www.youtube.com/watch?v=XUFiNhC8CcA
https://www.youtube.com/watch?v=ta8CLL8TtPA
GG on Wheels !!!
https://www.youtube.com/watch?v=6e_llk_6_7g
https://www.youtube.com/watch?v=Xo0jvOT0kbA
கண்ணா மன்னா வா வா காதல் மன்னா வா வா ....
கீதை பகர்ந்த கண்ணனும் காதல் மன்னனே !
அமரர் ஜெமினியின் தொன்னூற்றைந்தாவது பிறந்ததின நல்வாழ்த்துக்கள் ! நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்.....
https://www.youtube.com/watch?v=JHSH63HPf7Q
ஹாப்பி பர்த்டே டு ஜெமினி கணேசன் சி.செ.
முன்பு அவர் பற்றி எழுதிய கட்டுரை - 2005- தேடித்தேடிப் பார்க்கிறேன்..கிடைக்கவில்லை..
அதில் ஆரம்பத்தில் நினைவுகூர்ந்த் பாடல்.. காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ...
பண்புடனே வரும் அன்பினிலே தான் காதல் உண்டாகும்...
பறக்குது பறக்குது தன்னாலே பச்சைப் புடவை தன்னாலே
இழுக்குது எங்களை ஓரத்திலே
ஏறி வரட்டுமா ஓடத்திலே
ஓடததில் ஏறும் நேரத்திலே உதையும் கிடைத்திடும் கன்னத்திலே (கராத்தே தெரியும் போல இருக்கு)
உடைந்தது பற்கள் முப்பது என்று காலையிலே வரும் பேப்பரிலே
நல்ல பாடல்..
https://youtu.be/MRQXO_oIpug
From net today as a reminiscence of GG with accolades on his films and songs!!
In fond memory of GG on his 96th birthday eve!
Born as Ganapathi Subramaniya Sarma, Ramaswamy Ganesan known by his stage name Gemini Ganesan was titled as the King of Romance in Tamil Cinema. In a successful career in Cinema spanning over five decades, though he did not win any National awards, Gemini Ganesan has to his credit more than 200 films primarily in Tamil and a few in Hindi, Kannada, Telugu and Malayalam. Though his personal life was a subject of criticism, he has been recognized as one of the most talented actors in Indian Cinema and also one of the very few actors who were graduates at that point of time. As we celebrate his birth anniversary today, we bring out a few cherishable facets of Gemini Ganesan by taking you back to the Black and White era. King of romance: Fondly known as Kadhal Mannan it is no surprise that Gemini Ganesan was called the King of Romance during his period considering the kind of films and roles done by him. Songs like Kalangalil Aval Vasantham are still remembered as top romantic hits of Gemini Ganesan which were well supported by PB Srinivass voice. Movies like Naan Avan Illai, Vanjikottai Vaaliban, Kalyana Parisu serve as proof for his unmatchable flair for acting as a romantic figure. Star life: Gemini Ganesan debuted as an actor with the social satire film Miss Malini, in the year 1947 and this saw him in an insignificant role. He was not noticed as a skillful actor until his portrayal as a villain in the film Thai Ullam in 1953 and his first break as a lead actor was in the film Manampol Mangalyam with Savitri which became a huge path-breaker for his film career. Ganesan made his Bollywood debut with the film Miss Mary in 1957. He acted in a very few Hindi movies, most of them being remakes of his own movies. He also did many character roles after becoming old. The firsts and milestones: Gemini Ganesan had the opportunity to create or be associated with a lot of firsts in the Tamil film industry, which is not surprising considering that his career spanned over five decades. His film Thaen Nilavu was the first Tamil film to be shot in Jammu and Kashmir. Konjum Salangai was the first movie to have been released in Poland, in a dubbed version. It is also to be praised that this film had subtitles in 22 languages during the era where technology was still at its infant stage. A Padmashri recipient in 1971, Ganesan has also many awards like Kalaimamani, MGR Gold Medal and Screen Life Time Achievement Award to his credit.Personal life: A graduate from the Madras Christian College, Gemini Ganesans ambition was to become a doctor. When he married his wife Alamelu at the age of 19, his would-be father-in-law promised to get him a medical seat after his graduation. He agreed to this marriage but his dreams were broken as soon as his father-in-law died within one month of Ganesans marriage. To get a job immediately, Ganesan flew to Delhi after he got a call from the Indian Air Force. Later, following the advice of his uncle, he became a teacher and worked as a lecturer in the department of Chemistry at MCC. He later worked for Gemini Studios as an executive where he was offered an acting chance by the studio casting team itself and hence the prefix Gemini was added to his name. Gemini Ganesan also had a profound love and passion for poetry. Needless to say, he was a learned man and had an in-depth interest and appreciation for poetry, as told by his daughter Rekha in an interview.Multi-faceted dimensions of his life: Not just a refined actor and a scholar, Gemini Ganesan was an expert in yoga too. He had also formally studied the Bhagavad Gita, Upanishads and Vedas. As mentioned, he was an academician and also had the opportunity to work in a corporate company like Gemini Studios. So many activities and interests, one name Gemini Ganesan! He left the world on March 22, 2005, leaving behind a huge vacuum in the lives of people and in the industry as his place as an actor is definitely irreplaceable.
http://mlife.mtsindia.in/nd/?pid=813215&rgn=tn
happy birthday to one of the smartest hero of the Tamil film industry Gemini ganesh sir.
On behalf of NT/GG threads...
ஏதோ மனிதர் பிறந்துவிட்டார் என்றில்லாமல் இதோ ஒரு மனிதர் தனது பிறவிப் பயனை வெல்லமுடியாத வெல்லமான வெள்ளமான எழுத்தாற்றலால் ஏனைய மனித மனங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு நிகழ்கால சாட்சியாக அசத்தியடிக்கும் விற்பன்னர் வாசு சாருக்கு நடிகர்திலகம் / காதல் மன்னர் திரிசார்ந்த மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Happy Birthday Vasu Sir
senthil
https://www.youtube.com/watch?v=R8S8OdW7Y4Q
https://www.youtube.com/watch?v=4xeW8ITF2y8
Gap filler!
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடல்தான் அந்த வருடத்தில் அதிகமான காதல் மனங்களை வருடிய தென்றல் !
வானொலியில் ஒலிபரப்பப் படாத நாளே இல்லை !!
காதலின் மேன்மையை மென்மையாக இதயத்தில் பதித்து மனங்களை மகிழ்வால் நிரப்புவதில் ஜெமினி மன்னரே !!
ஒரு பாடல் காட்சியில் இனிமை சேர்க்கும் sweetener ஜெமினி கணேசன் என்பதை போட்டியில்லாத காதல் மன்னன் என்பதை நிரூபித்திருப்பார் ...கொஞ்சம்
கொஞ்சமாக வயது ஏறுவது முகத்தில் ரேகையடித்தாலும் !!
https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q
Gap filler from Avalukkendru Oar manam! GG starred much expected but performed moderately since the reminiscence of Kalyana Parisu was still strong with the viewers' minds!! ageing was another factor for GG even as much younger stars like Kamal were rising up in the domain of love...though not matching up to GG ever!
https://www.youtube.com/watch?v=sV1RWJQYD6U
https://www.youtube.com/watch?v=-OuUfpgSb9o
https://www.youtube.com/watch?v=ozwk-FJfhzA
Lakshmi paired with Jiiva in Gemini Ganesan
Logesh Balachandran,TNN | Nov 29, 2015, 12.00 AM IST
2
comments
Lakshmi paired with Jiiva in Gemini Ganesan
We had recently reported that Jiiva has signed a film titled Gemini Ganesan with director Muthukumar. Now, we hear that the team has chosen actress Lakshmi Menon to play the female lead in the film. The actress was last seen in Vedalam, in the role of Ajith's sister.
A source close to the team confirmed this news, saying, "It's true that Lakshmi will be teaming up with Jiiva. This will be the first time that they've been paired up in lead roles. The film is an entertainer, and Jiiva plays the role of a loverboy."
Stay updated on the go with Times of India News App. Click here to download it for your device.
http://timesofindia.indiatimes.com/e...w/49960873.cms
:-D
நடிப்பின் பாலபாட அனுபவங்கள் Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Quote:
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்பின் இலக்கணமாக உருவகப் படுத்தப் படுமுன்னர் மிகக் கடினமான நாடக மேடைப் பேச்சு பாட்டு கூத்து நடனம் பாடல் ஆடல் என்று வகைவகையான அனுபவங்களைப் பெற்று மேடைக் கூச்சம் அறவே துறந்தவர்.
அவரது வசன நடையும் மனனம் செய்யும் திறமையும் உலக நடிகர்கள் எவருமே கற்பனை கூட செய்ய இயலாத வண்ணம் அவரது கடின உழைப்பின் பலனாக
அமைந்தது நாம் பெற்ற பேறே !
கடினமான பயிற்ச்சிகள் மற்றும் அவருக்கு இயல்பாக அமைந்த கற்பனை வளம் சினிமாவுக்குள் புயலாகப் பிரவேசம் செய்த பின்னரும் தான் ஏற்று நடித்த
கதாபாத்திரங்களுக்கு முப்பரிமாண மெருகைத் தந்து அப்பாத்திரங்கள் என்றுமே மறக்க முடியாத காவியங்களுக்கு அடிகோலின என்பது வரலாறு !பாடல்களுக்கு அவர் தந்த பொருத்தமான உதட்டசைவுகள் உடல்மொழி வெளிப்பாடுகள்....புதியபறவை குங்குமம் பலே பாண்டியா...வியட்நாம் வீடு...
பாடல்களே இல்லாமல் நாயன வாசிப்பில் அவர் காட்டிய முகபாவ உதட்டசைவு உடல்மொழிக் கூறு ....விஞ்ச முடியாத இமயமே!!
இருவரும் தத்தம் முத்திரை பதித்த மதுரகானப் பாடல் காட்சிகளும் நடிப்புப் போட்டியும் !!Quote:
காதல் மன்னராக நிரந்தர முத்திரை பெற்ற ஜெமினி கணேசன் அவர்களோ எவ்வித நாடகமேடை அனுபவமோ முகபாவ உடல்மொழி பயிற்சிகளோ ஆடல்
பாடல் முயற்சிகளோ இல்லாதவரக திரையுலகில் காலூன்றியவர் !
இவரது பண்பட்ட தோற்றமும் படிப்பின் பண்புகளும் இயற்கையான ஆணழகும் முகவசீகரமும் காதலைக் கண்ணியமாக திரையில் உருவகப் படுத்திய
விதமும் இயல்பான மென்மையான நமது சக தோழர் போன்ற நடிக்கிறார் என்ற உணர்வே இல்லாத பாங்கும் நடிகர்திலகம் போலவே மனதை உலுக்கும்
காட்சிகளில் நமது கண்களில் கண்ணீரை வரவழைத்த மாறுபட்ட பாணி நடிப்புத்திறனும் இன்றுவரை அசைக்க முடியாத இமேஜை அவருக்கு உருவாக்கி
என்றுமே second to none என்னும் இடத்தை ரசிக நெஞ்சங்களில் பதித்திட்ட அபார சாதனையாளர்!
நடிகர்திலகத்துடன் எவ்வித ஈகோவுக்கும் இடம் தராமல் பதினைந்து படங்கள் இணைந்து நடித்து தனது நடிப்பின் தனித்தன்மையை உறுதி படுத்திய திறமையாளர்
https://www.youtube.com/watch?v=___CnUWEADk
https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0
https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA
Heartfelt prayers for our people to get rid of the incessant rainfall and the instantaneous floods and to resume their normality on behalf of NT/GG threads
senthil
https://www.youtube.com/watch?v=2BH1a4RP16A
நடிப்பின் பாலபாட அனுபவங்கள் Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Part 2
Quote:
மோட்டார் சுந்தரம் பிள்ளை நடிகர் திலகத்தின் இயல்பான யதார்த்தமான நடிப்பின் உச்சத்தை உலகத் தரத்தில் உரக்கச் சொல்லிய குடும்ப உறவுகளில் இருக்கும் முரண்பாடுகளை மனவலியை அவர் வெளிப்படுத்திய உன்னதமான காவியம் ! ஒரு வகையில் ஜெமினி பாணியில் சிவாஜி கொடி நாட்டிய ரசிக நெஞ்சங்களில் இன்றும் நிறைந்த படமே !! ஜெயலலிதா, காஞ்சனா போன்ற பின்னாள் ஜோடிகளுக்கு அந்நாளிலேயே தந்தையாக நடிக்கும் மன தைரியம் யாருக்கு வரும்!! ஜெமினிகூட வயதான பின்னரே (வெள்ளிவிழா) இத்தகைய ரோல்களில் பொருந்துமளவு ஜெமினிக்கும் ரோல்மாடல் சிவாஜியே!!
Quote:
வெள்ளிவிழாவில் சிவாஜி பாணியில் வயதான ஜெமினி குழந்தைகளால் கொஞ்சம் உதாசீனப் படுத்தப் படும் ரோலில் வாக்கிங்க் ஸ்டிக்கெல்லாம் சுழற்றிக் கொண்டு பிரமாதப் படுத்தியிருப்பார்....அந்த அளவு சிவாஜிக்கு இணையாக வயதான பாத்திரங்களிலும் தனது தனித் தன்மையான காதல் இனிமையைப் புகுத்தி புகழ் பெற்றார் ஜெமினி !!
https://www.youtube.com/watch?v=VHIRPF_7gK4
https://www.youtube.com/watch?v=vvfLzYCmfug
COLOR="#008080"]நடிப்பின் பாலபாட அனுபவங்கள் [/COLOR]
Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Part 3
Quote:
காதல் மன்னரின் பாந்தமான ஜோடியாக சாவித்திரி வலம் வந்தாலும் எனக்கென்னவோ ஜெமினி வைஜயந்தி ஜெமினி சரோஜாதேவி ஜெமினி விஜயா காம்பினேஷன்கள் அதைவிட நன்கு அமைந்ததாக ஒரு எண்ணம் உண்டு !
ஜெமினி வைஜயந்தி ஜோடியில் தேன் நிலவும் பார்த்திபன் கனவும் வஞ்சிக்கோட்டை வாலிபனும் மறக்க முடியாத படங்கள் !!
வஞ்சிக்கோட்டை வாலிபனில் ஜெமினியை சுற்றிசுற்றி சுழன்றாடும் ராஜாமகள் ரோஜாமலர் பாடலும் காட்சியமைப்பும் இன்றுவரை என் மனதில் இனம் புரியாத ஒரு இனிமைப் பரபரப்பைத் தோற்றுவிக்கும் ! அதுபோலவே தேன் நிலவில் இவர்கள் இணைந்த பாடல் காட்சிகள் பரவசமானவை!! ஜெமினிக்கு நம்பர் ஒன பொருத்தமான கதாநாயகி உயரமாகட்டும் முகவசீகரமாகட்டும் நடிப்பில் காதல் வேதியியல் ஆகட்டும்......
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் ஜெமினி வைஜயந்தி இணைவில் நாம் காணும் இப்பாடல் காட்சிகளே !!
https://www.youtube.com/watch?v=c6w7JmD59Es
https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac
Quote:
நடிகர்திலகத்துடன் வைஜயந்தி தோன்றும் கண்ணியமான இக்காதல் பாடல் காட்சியும் ஜெமினிகணேசனின் இனிமையான ஒரு பாடல் காட்சியைக் கண்டு களித்திட்ட ஒரு மன நிறைவைத் தரும் !! இரும்புத்திரை விலக்கி நடிகர்திலகம் இயல்புத்திரையில் மின்னும் மறக்க முடியாத மதுரகான காட்சி!!
https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg
நடிப்பின் பாலபாட அனுபவங்கள்
Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Part 4
நடிப்புப் புயலும் நடிப்புத் தென்றலும்
The Cyclone Crossing The Gentle Breeze
Quote:
பொதுவாகவே நடிகர்திலகத்துடன் காதல் மன்னரும் ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அந்தக் கால ரசிகர் வட்டங்களில் ஒருவிதமான நடிப்புப் போட்டி எதிர்பார்ப்பு நிலவும்! நடிகர்திலகம் புயல்வீச்சாய் தனது நடிப்புக் கிரணங்களை வெளிப்படுத்தும்போது காதல்மன்னர் தனது பாணியில் குளிர்நிலவாய் தென்றலாய் நமது மனங்களை வருடுவார்.
கதையமைப்பில் சில சமயம் எதிர்பார்ப்புக்கு மாறாக தென்றல் புயலானதும் புயல் தென்றலாய் தணிந்ததும் ரசனைக்குரிய நிகழ்வுகளே!!
உலகத்திரைக்கே எடுத்துக்காட்டாக நல்ல நட்புணர்வுடன் கதைக்களத்தையும் பாத்திரத்தின் குணாதிசய முன்னிறுத்தலையும் மட்டுமே மனதில் நிறுத்தி பொறாமையற்ற Multi-Star Cast நடிப்புப் போட்டியை வழங்கி நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் / காதல்மன்னர் புரிதலுடன் கூடிய நட்புணர்வை இனி எங்கே காண்போமோ!?
ஒரு புயல் தென்றலாய் கரை கடக்கிறது !
https://www.youtube.com/watch?v=SfVcsfcCxOk
ஒரு தென்றல் புயலாய் சீறுகிறது !!
https://www.youtube.com/watch?v=7rc90ZMn-MA
தென்றலும் புயலும் இணைந்து........... புயலுக்காக தென்றல் இசை மீட்டுகிறது !!
https://www.youtube.com/watch?v=Z2y6PQzszaY
நடிப்பின் பாலபாட அனுபவங்கள்
Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Part 5
ரிச்சர்ட் பர்டன் பீடர் ஒடூல் நடிப்பில் தி பெக்கட் எனும் ஆங்கிலப் படத்தின் தழுவலே இந்தியில் ராஜேஷ்கன்னா அமிதாப் நடிப்பில் நமக் ஹராம் (உப்புத்துரோகம்) என்று வெளிவந்து அதன் தழுவலாக ஜெமினி சிவாஜி இணைவில் உனக்காக நான் ஆனது!!
https://www.youtube.com/watch?v=D3Dfj-Zi_0U
https://www.youtube.com/watch?v=DJNoWuLfxhc
https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I
நடிப்பின் பாலபாட அனுபவங்கள்
Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Part 6
Quote:
இந்திப்படங்களில் சிவபெருமான் மீசையின்றியும் தமிழ்படங்களில் மட்டும் சிவாஜி / ஜெமினி மீசையுடனும் காட்சியளிப்பார் !
சிவபெருமான் வேஷமே தமிழ்த்திரையில் நடிகர்திலகத்தின் உயரிய நடிப்பாற்றலால் திருவிளையாடலில் உருவகம் பெற்றது !!
ஆனாலும் நடிகர்திலகம் தான் உயிர்த்த கதாபாத்திரத்தில் மாறுதல் கருதி மீண்டும் நடிக்கவேயில்லை!!
ஜெமினிக்கும் இந்தவேடம் கன ஜோராகப் பொருந்தவே ஏபிஎன் இரண்டு படங்களில் அவரை சிவனாக்கினார் !! மேலும்மூன்று படங்களிலும் சிவாஜியின் சிவனிடத்தை இனிமையாக நிறைவு செய்தார் ஜெமினி !!......
https://www.youtube.com/watch?v=RJhyuTQb0hY
https://www.youtube.com/watch?v=CxaVmfNUESw
https://www.youtube.com/watch?v=xyT5UBcOLnk
மாதா பிதாவுக்கப்புறம் தெய்வத்துக்கு இணையாக மதிக்கப் படும் ஆசிரியத் தொழில் சார்ந்த பள்ளி கல்லூரி பேராசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் போன்ற முதிர்ச்சி தேவைப்படும் பாத்திரங்களிலும் நூற்றுக்கு நூறு மின்னினார் லெக்சரர் அனுபவம் கொண்ட ஜெமினி!!
https://www.youtube.com/watch?v=Xfy-tg7Cy7k
https://www.youtube.com/watch?v=Qmq9Fglh7Lo
https://www.youtube.com/watch?v=88I_daysbB8