I take back my word which is intended to be different. (I meant the end result not your intention) Pl.Continue and Go ahead.
Printable View
நானும் மதுர கானம் திரியில் 500 க்கு மேற்பட்ட பதிவுகள் இட்டுள்ளேன். ராகங்கள், இசை பற்றி, அபூர்வ பாடல்கள்,பாடலாசிரியர்,இசையமைப்பாளர் பற்றி அந்த திரிக்கு சம்பந்தமாக. அதில் நடிகர்திலகம் பற்றி ஒரு பதிவு கூட இல்லை. நாம் நோக்கம் புரிந்து செயல் படுவது போல ,நீங்கள் நண்பர்கள் என்று குறிப்பிடுவோர் செயல் பட்டார்களா?
உங்கள் முயற்சிக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தந்தவன். திசை மாறி சென்றதால் நான் அதை குறிப்பிட்டேனே தவிர, தங்கள் உயர் நோக்கத்தை நான் குறை சொல்லவில்லை.
நான் பதிவிடுவதே உங்களை போன்ற,ராகவேந்தர் போன்ற, முரளி போன்ற,சாரதி போன்ற,கார்த்திக் போன்ற, கல்நாயக் போன்ற, சின்ன கண்ணன் போன்ற,வெங்கி ராம் போன்ற, நம்பி போன்ற,ஜோ போன்ற நண்பர்களை முன்னிட்டே.
இப்போது, ஒரு முக்கிய விஷயத்தை சொல்ல வரும் போது ,அது திரும்ப நம் மோதலாக வேண்டாமே ப்ளீஸ். விஷயத்தின் தீவிரத்திலிருந்து ,மற்றவர்களை திசை திருப்பி விடும்.
நான் சிறிது காலம் திரியில் பதிவிட இயலாது. நாடு மாற்றும் பணிகள். மற்றும் இரு நாடுகளிலும் செயலாற்ற வேண்டிய பணி சுமை.
இன்று வந்தது வேந்தரை வாழ்த்த. மீண்டும் ஜூலை 21 இல் சிந்திப்போம்.
Deleted.
http://i60.tinypic.com/2me94ya.jpg
திரு.கோபால்,
நீங்கள் ‘கலை’ என்று குறிப்பிட்டு ஒரு குற்றச்சாட்டை கூறுவது என்னைத்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். உங்களது குற்றச்சாட்டு அர்த்தமற்றது, அபத்தமானது, கற்பனையானது. கொஞ்சம் கூட உண்மையில்லை. உங்கள் கற்பனையைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் ராகவேந்திரா சாரை அவரது பிறந்த நாளுக்காக அவரது நற்குணத்தை குறிப்பிட்டு வாழ்த்தினேன். அது உங்களுக்குப் பொறுக்கவில்லை என்பது தெரிகிறது. அதனால்தான் ராகவேந்திரா சாரை நீங்கள் குறிப்பிடும்போது மிரட்டுகிறார் என்றும், அடைப்புகுறிக்குள் பண்பு சிகரம் என்றும் கிண்டலடிப்பதிலிருந்தே புரிகிறது. உங்களைக் கூட கடந்த வாரம் திருமண நாளுக்காக வாழ்த்தினேன். உங்களை மட்டுமே வாழ்த்த வேண்டும். உங்கள் எழுத்துக்களை மட்டுமே புகழ வேண்டும் என்று கருதுவது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா?
‘கலை’யை ரசிக்கலாம், அதன் மீது பற்று இருக்கலாம். வாசு சார் கூறியது போல கலைப் பைத்தியமாக மாறிவிடக் கூடாது. அப்புறம் எதையும் ரசிக்க முடியாது. நல்ல ரசிகரை இழக்க நான் விரும்பவில்லை. ஏன் இப்படி என் மீது மூர்க்கத்தனமாக, சண்டை போடும் மனோநிலையில் இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, பவுராணிகர்கள் பாஷையில் சொன்னால் என் ஜாதகம் போலும். ஆனாலும், ஒரு மகிழ்ச்சி. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் சாமானியனான என்னை நீங்கள் எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கிறீர்களே?
‘நாக்கில் தேனையும் உள்ளே விஷத்தையும் வைத்துக் கொண்டு’ என்று ஏற்கனவே என்னைப் பற்றி குறிப்பிட்டீர்கள். இப்போதும் சொல்லியிருக்கிறீர்கள். கருத்து வேறுபாடுகள், ரசனை மாறுபாடுகள் இருக்கலாம். அதற்காக மற்றவர்களை வெறுக்கும் பழக்கமோ அல்லது கடுமையாக பேசும் பழக்கமோ எனக்கில்லை. எல்லாரிடமும்.... குறிப்பாக தீய குணமும் பொறாமையும் வயிற்றெரிச்சலும் கொண்டோரிடம் கூட அன்போடு பழகுபவன் நான்.
நானே கேட்க வேண்டும் என்றிருந்தேன்....உங்கள் மூத்த மகனின் திருமணம் குறித்து சமீபத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். திருமண ஏற்பாடுகள் எல்லாம் எப்படி போகிறது? நீங்கள் பிள்ளை வீட்டுக்காரர் என்பதால் அதிகம் வேலையிருக்காது என்று நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு ஆர்வத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யாதீர்கள். ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீர்கள். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
வாசு சார்,
உங்கள் புரிதலுக்கு நன்றி சார். உங்கள் எழுத்துக்களை, ராகவேந்திரா சார் எழுத்துக்களை ரசித்துப் படிக்கிறேன். என்னைப் போல ஏராளமான ரசிகர்கள் உங்களுக்கு உண்டு. அதற்காக மட்டுமின்றி, யாரையும் காயப்படுத்தாமல் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் புகழை மட்டுமே பாடும் உங்களைப் போன்றோர் இந்த திரியில் இருந்தால்தான் நமது இரு திரிகளிடையே நட்புணர்வு வளரும். சமீபத்தில் நீங்கள் திரும்பி வந்தபோது கூட இதைக் குறிப்பிட்டு வாழ்த்தினேன். அதற்காகவாது நீங்கள் இங்கே தொடர வேண்டும்.
இன்று குலமகள் ராதை பற்றிய உங்கள் மற்றும் ராகவேந்திரா சாரின் கட்டுரைகளில் என்ன ஒரு உழைப்பு, ரசிகத்தன்மை. பிரமாதம். இருங்கள் கை வலிக்கிறது. சீப்பு எடுத்து வருகிறேன், முதுகு சொறிய.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திருச்சியில் நடிகர்திலகம் இரு வேடங்களில் ஜொலிக்கும் என்னைப்போல் ஒருவன் வரலாறு காணாத வரவேற்புடன் தற்போது கெய்டியில் வீரநடை போடுகிறது. இன்று ஞாயிறு மாலை காட்சியில் வானவேடிக்கை முழங்க பாலபிஷேகம் தீப ஆராதனையுடன் தலைவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதுசமயம் சென்ற வசந்த மாளிகை படத்தின் போது ஹவுஸ் புல் ஆகியும் போர்டு இல்லாமல் தவித்த திரையரங்கத்திற்கு இன்று மாலை ரசிகர்கள் முன்னிலையில் தலைவர் படம் போட்ட HOUSEFULL BOARD திரை அரங்கத்திற்கு வழங்க படுகிறது. அதன் புகைப்படம் உங்கள் பார்வைக்கு
இன்று மாலை காட்சியில் நடைபெறும் அனைத்து விசேஷங்களும் நாளை இத்திரியில் பதிவிடப்படும்
சமீபத்தில் கிடைத்த தகவலின் படி முதல் இரண்டு நாட்களில் வசந்த மாளிகையை வசூலில் முறியடிக்கும் நிலை உள்ளது.
https://pbs.twimg.com/media/CGRCAaqUQAA1S3L.jpg:large
https://pbs.twimg.com/media/CGRB3pNVIAAeFkt.jpg:large
Respected and Dear Vasu SirQuote:
செந்தில் உங்களுக்கு மறுபடி நன்றி!
நீங்கள் இப்படி எடுத்துக் கொடுப்பதினால்தான் வெளியே வராத, அதிகம் அறியப்படாத, பேசப்படாத, தலைவரின் அரிய திறமைகளை இங்கே என்னால் முடிந்த மட்டும் வெளிக் கொணர்ந்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவோ அல்லது மீண்டும் ஞாபகப்படுத்தவோ முடிகிறது.
ஆனால் தொடர முடியாமல் போவது துரதிருஷ்டமே! வருகிறேன்.
நன்றி செந்தில்.
This is only an interaction mode by way of which we want to cull out all minute details related to NT and attributed to his name and fame! You are quite right to have understood my interior objective and thanks a lot for the encouragement and follow up for the betterment of the proceedings of this thread. Ragavendhar sir too interacts in a very appropriate manner and my thanks to him too. Thank you sir for your addendum to my conceptual postings on NT!!
But....A Lion never shows its back....U roar like this! This is your concrete jungle where u are also a king! why retreat....roar continuously like MGM starter so that we can continue to follow your footsteps in singing the pride of NT!!
https://www.youtube.com/watch?v=OVCxJ1aT24A
Even a steel teethed villain Jaws can be dispatched in a Mo(o)re Bondian way!
https://www.youtube.com/watch?v=7wmZrU6VQzE
Or a cool disposal of Ernst Stavro Blofeld in to a chimney if he intrudes the duty of Bond!! But...one has to plug off some vital cable for that!! For Your Eyes Only Vaasu Sir!!
https://www.youtube.com/watch?v=515lZbvqQwo
நடிகர்திலகம் வீற்றிருந்த ராஜ சிம்மாசனங்கள் ! அவர் சிரம் தாங்கி பெருமை அடைந்த நடிப்பு வைரம் (பாய்ந்த) பதித்த தங்க கிரீடங்கள்!!
https://www.youtube.com/watch?v=5PrE-z1IuwAQuote:
என்னதான் நடிப்புலக சக்கரவர்த்தியாக மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு முடி சூட்டப் பட்டிருந்தாலும் நடிகர்திலகத்தை ஒரு மன்னர்மன்னனாக பொன்முடி
தரித்து கால்மேல் கால் போட்டு சிம்மாசன கோலத்தில் பார்க்கும் பரவசமே தனி அனுபவம் !!
https://www.youtube.com/watch?v=13yjtz_S3pk
https://www.youtube.com/watch?v=EjZyt7X2Zu8
In line with Vasu Sir I do feel more and more such scenes can be churned and extracted by way of an interaction mode participation by our hubber friends!!
கர்ணன் படத்தில் இடம் பெறாத மகாராஜன் உலகை ஆளலாம் பாடல்.இதில் கர்ணன் படம் டிஜிட்டலில் வந்தபோது வெளியான திரைப்பட வெளியீட்டு (பேப்பர்) விளம்பரங்கள்முதல் 150 நாள் வரைவந்த விளம்பரங்களை வைத்து இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.
்https://youtu.be/C-6xKoxthh0
இப்பாடலை அனைவரும் பாருங்கள்.
தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.
https://youtu.be/cD150TWza-8