எழுத்து விற்பன்னர்களின் உள்ளக் கிடக்கை
எழுந்து நீ வா என்பதே என்பதை
அறிவாய் நீயும் அதனால் மீண்டும்
எழுந்து வா என்பதே என்னுடைய வேண்டுகோள்
ஆண்டவன் கட்டளையும் கூட
விரைந்து வா அங்கே நடித்தது போதும்
கடவுள்கள் கிடக்கிறார்கள்....
எங்களுக்கு நீங்கள் தான் கடவுள்
மீண்டும் வருவாய் என்பது எங்கள் எண்ணம்
தமிழ் மீண்டு வரும் என்பதும் எங்கள் எண்ணம்
மீண்டும் வருக...
http://i1146.photobucket.com/albums/...psafb63d6f.jpg