-
1st October 2013, 07:11 AM
#2701
Senior Member
Seasoned Hubber
எழுத்து விற்பன்னர்களின் உள்ளக் கிடக்கை
எழுந்து நீ வா என்பதே என்பதை
அறிவாய் நீயும் அதனால் மீண்டும்
எழுந்து வா என்பதே என்னுடைய வேண்டுகோள்
ஆண்டவன் கட்டளையும் கூட
விரைந்து வா அங்கே நடித்தது போதும்
கடவுள்கள் கிடக்கிறார்கள்....
எங்களுக்கு நீங்கள் தான் கடவுள்
மீண்டும் வருவாய் என்பது எங்கள் எண்ணம்
தமிழ் மீண்டு வரும் என்பதும் எங்கள் எண்ணம்
மீண்டும் வருக...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st October 2013 07:11 AM
# ADS
Circuit advertisement
-
1st October 2013, 07:41 AM
#2702
Senior Member
Seasoned Hubber
திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் வெளியிடப் படும் போஸ்டர்

நிழற்படம் உபயம் உறந்தை செல்வம் அவர்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st October 2013, 07:53 AM
#2703
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கென கோவையிலிருந்து ஓவியர் ஜீவா தீட்டிய ஓவியம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
1st October 2013, 07:54 AM
#2704
Senior Member
Seasoned Hubber
மலேசியா ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நடிகர் திலகத்தின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறது. மலேசிய நேரப்படி கீழ்க்காணும் நிகழ்ச்சி நிரலில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஒளிபரபப் படுகின்றன.
10:30 am Galatta Kalyanam
2:30 pm Paar Magale Paar
6:00 pm Thiruvilaiyaadal
தகவலுக்கு நன்றி நவ் சார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st October 2013, 07:54 AM
#2705
Senior Member
Seasoned Hubber
ஜீவாவின் கைவண்ணத்தில் உயிரோடு உரையாடுகிறார் நடிகர் திலகம்.
நன்றி வெங்கிராம் சார்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st October 2013, 08:03 AM
#2706
Senior Member
Diamond Hubber
கடந்து சென்ற ஜூலை 21 - சிவாஜியின் இறந்த தினத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜீவா தீட்டிய ஓவியம். ( மன்னிக்கவும், என்னடா பிறந்த நாள் அன்று இறந்த நாளைப் பேசுகிறானே என தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
1st October 2013, 08:06 AM
#2707
Senior Member
Diamond Hubber
தற்போதைய காலக் கட்டங்களில் அடுத்தவரின் திறமையை அபகரிக்கும் இணையத்திருட்டு அதிகரித்து விட்டதால் ஓவியர் தனது பெயரை படம் முழுதும் நிரப்பி வருகிறார். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
1st October 2013, 08:09 AM
#2708
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
ஜீவாவின் கைவண்ணத்தில் உயிரோடு உரையாடுகிறார் நடிகர் திலகம்.
நன்றி வெங்கிராம் சார்
மகிழ்ச்சி. ஜீவா சிவாஜியின் பரம ரசிகர். இங்கு, இந்தத் திரியில் பங்கெடுக்க ஓவியருக்கு நேரம் போதவில்லை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
1st October 2013, 08:20 AM
#2709
Junior Member
Newbie Hubber

Originally Posted by
venkkiram
மகிழ்ச்சி. ஜீவா சிவாஜியின் பரம ரசிகர். இங்கு, இந்தத் திரியில் பங்கெடுக்க ஓவியருக்கு நேரம் போதவில்லை.
வெங்கி ராம் ,
ஜீவா என்ற ஜீவ கலைஞனுக்கு எங்கள் சார்பில் ஆத்மார்ந்த நன்றிகளையும் ,வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.
அப்படியே உங்களுக்கும் தெரிவித்து கொள்ளுங்கள்.
Last edited by Gopal.s; 1st October 2013 at 08:56 AM.
-
1st October 2013, 09:36 AM
#2710
Senior Member
Senior Hubber
You have been the source of inspiration for me for Discipline/Dedication/Performance... so on for years from now.
You will continue to be so not only for me but for millions and millions of movie goers, not restricting to Tamilians or Indians and will continue to inspire many more in future too!
Long live Tamil and Long Live the glory of the one and only Cultural Ambassador of Tamil!
Regards,
R. Parthasarathy
(couldn't somehow get google tamil tranlisteration and hence in English)
Bookmarks