http://i160.photobucket.com/albums/t...psm06tcn5e.jpg
கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் உண்டு இங்கே
Printable View
http://i160.photobucket.com/albums/t...psm06tcn5e.jpg
கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் உண்டு இங்கே
இன்று முதல் (20/03/2015) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் இயல்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்த "சிரித்து
வாழ வேண்டும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது. இதன் அசல் சுவரொட்டி
ஞாயிறு அன்று பதிவிடப்படும்.
http://i59.tinypic.com/2hh0sox.jpg
http://i61.tinypic.com/2a9obcm.jpg
எங்க வீட்டு பிள்ளை - பொன்விழா நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றதற்கு நன்றி
தெரிவித்து , உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு , தின இதழ் நாளிதழுக்கு
நன்றி தெரிவித்துள்ள விளம்பரம்.
http://i62.tinypic.com/xfyres.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இமாலய வெற்றிப் படைப்பான "எங்க வீட்டு பிள்ளை " பொன்விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் தொடர்ச்சி.....
நவராக்ஸ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும் காட்சி.
http://i58.tinypic.com/2el3tyq.jpg
http://i62.tinypic.com/2s7ug6c.jpg
எங்க வீட்டு பிள்ளை சினிமா நட்சத்திரங்கள் அருகில் திருவாளர்கள்:சந்திரன் (பெரியவர் திரு. சக்கரபாணியின் 4 வது மகன் ), செல்வகுமார் , ராஜா நந்தம் (சேலம் , லோகநாதன். ஆகியோர்.
http://i62.tinypic.com/28jxvf6.jpg
புகைபடத்தில் நிற்பவர்கள் திருவாளர்கள்:சந்திரன், (பெரியவர் திரு.சக்கரபாணியின் புதல்வர் ), பாண்டியராஜன், பாண்டியன்,லோகநாதன்,
ராஜாநந்தம் ஆகியோர்.
http://i59.tinypic.com/28vzqt5.jpg
புகைபடத்தில் நிற்பவர்கள்:திருவாளர்கள்: மாரிமுத்து, பாண்டியன், லோகநாதன்.
அரங்கத்தில் பார்வையாளர்கள் திரண்டிருந்த காட்சி.
2 வது வரிசையில், திரு. சொக்கலிங்கம், திரு. சந்திரன்.
4 வது வரிசையில் திரு. முனியப்பா, திரு. மணியரசன்
சற்று தூரத்தில் மதுரை மர்மயோகி மனோகர் ஆகியோர்.
http://i60.tinypic.com/10r4g9j.jpg