இரங்கல் செய்தி.
-------------------

கலைவேந்தன் பக்தர்கள் குழு நிர்வாகி திரு. ஷிவபெருமாள் அவர்களின் தந்தையார்
திரு.சோமசுந்தரம் ( 82 வயது ) அவர்கள் நேற்று காலை சென்னை ஐஸ் ஹவுஸ்
காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள தனது இல்லத்தில் நோய்வாய்ப்பட்டு காலமானார்.

அன்னாரது இறுதிச் சடங்கு இன்று காலை (20/03/2015) நடைபெறுகிறது. அவருடைய
ஆத்மா சாந்தி அடையவும், தந்தையை இழந்து வாடும் திரு. ஷிவபெருமாள் அவர்களுக்கு ஆறுதல் கூறவும்,அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்ந்த
ரசிகர்கள்;/பக்தர்கள் , பெருந்திரளாக வந்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திவ்யா பிலிம்ஸ் அதிபர் திரு. சொக்கலிங்கம் அவர்கள் வந்து அஞ்சலி செலுத்தி
திரு. ஷிவபெருமாள் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஆர். லோகநாதன் .