இன்றைய மாலை மலர் நாளிதழில் வெளிவந்த விளம்பரம்
-------------------------------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/x5dzx4.jpg
நன்றி: மாலை மலர்.
Printable View
இன்றைய மாலை மலர் நாளிதழில் வெளிவந்த விளம்பரம்
-------------------------------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/x5dzx4.jpg
நன்றி: மாலை மலர்.
a material from Thiru. Sivajisenthil from Nadigar Thilagam :idontgetit:thread.
Can anyone in Makkal Thilagam thread confirm if AO was lifted in all theatres within a week except two theatres in Chennai............................ I want to know how much truth is in it.
சைலேஷ் சார்
ஆயிரத்தில் ஒருவன் - முழு தகவல்கள் - ஓடிய அரங்குகள் - ஓடிய நாட்கள் பற்றிய விரிவான தகவல்களை ஆதாரத்துடன் விரைவில் கிடைத்தவுடன் இங்கு பதிவிடப்படும் .
நாத்திகம் இதழின் ஆசிரியர் ராமசாமி தீவிர எம்ஜிஆர் எதிர்ப்பாளர் - காங்கிரஸ் வெறியர் . திமுகவில் எம்ஜிஆரின்
செல்வாக்கு - 1960 களில் எம்ஜிஆர் படங்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வெற்றி வசூல் படங்கள் என்று புகழுடன் விளங்கிய நேரத்தில் சிலர் பொறாமை உணர்வுடன் எம்ஜிஆரை கேவலமாக தனிப்பட்ட முறையில் எழுதி மகிழ்ச்சி அடைந்தார்கள் .மக்கள் திலகமோ - அவருடைய ரசிகர்களோ ராமசாமியை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை .
1973ல் மிக தரக்குறைவாக எழுதியதற்காக மக்கள் திலகம் சட்ட ரீதியாக ராமசாமியை எதிர்கொண்டார் .வெற்றியும் கொண்டார் .ராமசாமிக்கு கோர்ட் தண்டனை விதித்து அபராத தொகை உடனே கட்ட சொல்லியது .ராமாசாமி
தன்னுடைய தவறை உணர்ந்தார் .அபராத தொகை கட்ட பணமில்லை என்று கெஞ்சினார் .
மக்கள் திலகம் அவரை மன்னித்து ஒரு ரூபாய் மட்டும் அபராத தொகை கட்டினால் போதும் என்று கோர்டில் கூறி சிவாஜி ரசிகரும் காங் தீவிர ஆதரவு ஆசிரியரான ராமசாமியை மக்கள் திலகம் பெருந்தன்மையுடன் தண்டனை இன்றி விடுதலை செய்ய வழி செய்தார் .
இப்போது சொல்லுங்கள் . நாத்திகம் ராமசாமி கூறிய எம்ஜிஆர் படங்கள்வசூல் பற்றிய தகவல்கள் எந்த அளவு உண்மை
இல்லை என்று ?
ஒரு சமயம் கோவைக்கு காரில் செல்லும் போது திடீரென்று அவருக்கு எங்காவது ஓய்வு எடுக்கவேண்டியிருந்தது. வழியில் பல்லடம் என்னும் ஊரிலுள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இன்ஸ்பெக்ஷன் பங்ளாவுக்குள் கார் நுழைந்தது. முதல்வரின் காரைக்கண்டதும் ஓடோடி வந்த உதவிப் பொறியாளர் ஏ.சி. அறை மற்றும் குளியலறைகளை தயார் செய்தார்.
எம்ஜியார் அறைக்குள் நழைந்ததும் நேரே பாத்ரூமுக்குத்தான் சென்றார். அங்கு ரெண்டு பெரிய பக்கெட்டுகள் நிறைய தண்ணீர் நிரப்பியிருந்தது. வெளியே வந்ததும் உதவிப்பொறியாளரைப் பார்த்து, 'குழாயில் ஏன் தண்ணீர் வரவில்லை?' என்று கேட்க அவர், 'மோட்டார் ரிப்பேர் சார்!' என்க, 'ஏன் ரிப்பேர் செய்யவில்லை?' என்று விடாமல் வினவ, 'கோவையிலிருந்து மெக்கானிக் வரவேண்டும்.' என்று உடம்பெல்லாம் பதற பதிலளித்தவர்...கடைசியாக அந்த ஹைவேஸ் என் ஜினியர் சொன்னதுதான் ஹைலைட், முதலமைச்சரிடமே, 'சார்! சார்! எங்க டி.இ.கிட்ட சொல்லிடாதீங்க சார்!'என்றார். எம்ஜியார் குபுக்கென்று சிரித்துவிட்டு அவரிடம் அவரது குடும்பம், பிள்ளைகள் படிப்பு எல்லாம் அக்கறையாக விசாரித்துவிட்டு, வழக்கம்போல் சட்டைப்பையிலிருந்து வந்த பணத்தையும் கொடுத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.
பொறியாளர் நெகிழ்ந்து நின்றார். வெளியில் வந்து காரில் ஏறப்போகும் போது திரும்பி பொறியாளரைப் பார்த்து குறும்பாக சிரித்துக்கொண்டே, 'அடுத்த முறை வரும் போது குழாயில் தண்ணீர் வர வேண்டும்! இல்லாவிட்டால் உங்க டி.இ. கிட்ட சொல்லிடுவேன்!!' என்றாரே பார்க்கலாம்!!
திரு ரவிகிரண், சிவாஜி செந்தில் நீங்கள் இருவரும் எங்களின் கடவுள் திரியில் வந்து பதிவுகளை போடுவதற்கு நன்றிகள் . ஆயிரத்தில் ஒருவன் வெற்றியினை நாடறியும் ஒரு வாரத்தோடு படங்கள் தூக்கப்பட்டுவிட்டது என்று வேண்டாத பதிவுகள் போட்டு எதற்கு சார் ? தேவி பாரடைஸ் இரண்டுவாரம் போனதற்கு பத்திரிகை ஆதாரங்கள் உள்ளது அதுவும் ஞாயிறு காட்சி எவ்வளவு வசூலானது என்று பத்திரிகையில் வெளிவந்ததை நாங்கள் இங்கே பதிவிட்டு உள்ளோம் . மேலும் பலதரப்பட்ட வெப்சைட் வெளிவந்த வசூல் நிலவரங்களை பதிவிட்டு உள்ளோம். அதை கூட நாங்கள் பதிவிட்டு உள்ளோம் இதை எங்கள் திரி நண்பர்களை வீட நீங்கள் தான் அதிகமாக படித்து இருப்பிர்கள் . இப்படி நிலைமை இருக்க ஆயிரத்தில் ஒருவன் வசூலையும் ஒட்டப்பட்டது என்று சொல்வதையும் எங்களால் ஏற்று கொள்ளமுடியாது . கர்ணன் திரைப்படம் நூறு நாள் ஓடியது என்று சொல்லும் நீங்கள் அது எப்படி ஒட்டப்பட்டது என்ற உண்மையிநீனை நாங்கள் என்றாவது எங்கள் திரியில் விமர்சனம் செய்து இருக்கிறோமா?
வேண்டாம் விட்டு விடுங்கள் இந்த ஒரு படமல்ல எங்களின் 85 திரைப்படங்கள் வாரந்தோறும் வருஷந்தோறும் தமிழகத்தில் உள்ள எல்லா திரையரங்குகளில் மறு வெள்யீடு வந்து கொண்டு தான் இருக்கிறது இது உங்களுக்கும் தெரியும்
திரு வினோத் அவர்களே நீங்கள் எங்களின் வழிகாட்டி ஆனால் தகுந்த ஆதராங்கள் வந்தவுடன் பதிவு செய்யப்படும் என்று சொல்லாதிர்கள் அவர்கள் கேட்கும் அர்த்தமில்லா கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல தேவையில்லை மேலும் அவர்கள் சிவாஜி குரல் என்ற பத்திரிகையில் தலைவரை எவ்வளவு விமர்சனம் செய்ய முடியுமோ அவ்வளவு படு மோசமாக விமர்சனம் செய்கிறார்கள் பெயரளவுக்கு மக்கள்திலகம் என்று சொல்லி பின்னல் அவர்கள் செய்யும் பதிவுகள் அப்பப்பா படு மோசம் .
கடவுளை துதி பாடும் நாட்டில் கடவுள் இல்லை என்ற கூட்டமும் உள்ளது போல இவர்கள் உள்ளார்கள்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே (2)
முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும்
மேலும் ஆயிரத்தில் ஒருவன் வெற்றி விழா கொண்டாட்டங்களை நாம் போடும்பொழுது அவர்களும் வந்து அது ஓட்டை இது ஓட்டை உண்மை தெரியாதவர்கள் என்று பற் பல பதிவுகளை வழக்கமாக போடும் மற்று திரி நண்பர்களுக்கு முன்னதாக நன்றியீனை தெரிவித்து கொள்கிறோம் . கூடிய விரைவில் நாங்கள் பத்தாவது திரியினை தொடங்கி விடுவோம் அதற்கும் எங்களின் நன்றியீனை சொல்லி கொள்கிறோம்
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்."ஆயிரத்தில் ஒருவன் " டிஜிடல் திரைப்படம்
14/03/2014 முதல் வெளியான பின்பு திரையிடப்பட்ட போட்டி புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்.
இந்த விவரங்கள் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றியை குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கும், நமது நண்பர்களுக்கும்
எம்.ஜி.ஆர் வாரம் - பிராட்வே - 28/3/14
எங்கள் வீட்டு பிள்ளை - பிராட்வே - 11/4/14 (4Days)
காவல்காரன் - பிராட்வே - 30/5/14 (4Days)
தர்மம் தலை காக்கும் - பிராட்வே - 2/5/14
ராமன் தேடிய சீதை - மகாலட்சுமி - 4/4/14
கண்ணன் என் காதலன் - மகாலட்சுமி - 25/4/14
நேற்று இன்று நாளை - மகாலட்சுமி - 9/5/14
ஆசைமுகம் - மகாலட்சுமி - 16/5/14
நல்ல நேரம் - மகாலட்சுமி - 30/5/14
நல்ல நேரம் - பைலட் - 23/5/14(2Shows)
தாய் சொல்லை தட்டாதே - பைலட் - 6/6/14 (2Shows)
நேற்று இன்று நாளை - பாட்சா - 10/6/14 (3 Days)
ஆர்.லோகநாதன்
ஆயிரத்தில் ஒருவன் வெற்றிகரமான 100வது நாள் இன்று (21/6/14)
இந்த டிஜிட்டல் திரைப்படம் வெளியான 14/03/2014 முதல் திரைக்கு வந்த மற்ற படங்கள் விபரம் நமது திரி நண்பர்களின் பார்வைக்கும் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் வெற்றியை விமர்சனம் செய்யும் /செய்துவரும்/செய்யப்போகும் நண்பர்களின் கவனத்திற்கும்
14-3-14 - ஆதியும் அந்தமும்
ஒரு மோதல் ஒரு காதல்
மறுமுகம்
Non - Stop - English
21-3-14 - விரட்டு
Ragini MMS(Hindi)
குக்கூ
யாசகன்
பனி விழும் நிலவு
கேரள நாட்டிளம் பெண்களுடனே
28-3-14 - நெடுஞ்சாலை
Dishkiyaoon - Hindi
NOAH(English)
OTERI(Hindi)
Youngistaan(Hindi)
இனம்
மறுமுனை
ஒரு ஊர்ல
Legend(Telugu)
4-4-14 - Captain America(English)
ஒரு கண்ணியம் மூணு களவானிகளும்
Main Tera Hero(Hindi)
மான் கராத்தே
Jal(Hindi)
11-4-14 - Bhoothnath Returns
Rio-2
நான் சிகப்பு மனிதன்
Race Gurram(Telugu)
18-4-14 - தெனாலிராமன்
டமால் டுமீல்
Laddu Babu(Telugu)
தலைவன்
Dekh Tamasha Dekh(Hindi)
TRANSCENDENCE
25-4-14 - என்னமோ நடக்குது
வாயை மூடி பேசவும்
Kaanchi(Hindi)
Samrat & Co(Hindi)
Son Of God(Jesus)
Spiderman-2
போங்கடி நீங்களும் உங்க காதலும்
1-5-14 - நீ எங்கே
2-5-14 - Purani Jeans(Hindi)
9-5-14 - Hawaa Hawaa(Hindi)
யாமிருக்க பயமே
16-5-14 - வல்லவுனுக்கு புல்லும் ஆயுதம்
Godzilla(english)
23-5-14 - கோச்சடையான்
Heropanti(Hindi)
Xpose(Hindi)
30-5-14 - மந்தாகினி
அதுவேற இதுவேற
பூவரசம் பீப்பீ
கல்பனா House
அப்சரஸ்
The Transporter(Tamil&English)
அம்மா அம்மம்மா
6-6-14 - Return Of The Dragon(English)
ஒகேனக்கல்
உன் சமயலறையில்
மஞ்சப்பை
பூக்கடை சரோஜா
Holiday(English)
அத்தியாயம்
13-6-14 - நான் தான் பாலா
ஓட்டம் ஆரம்பம்
உயிருக்கு உயிராக
திருடு போகாத மனசு
வாழும் தெய்வம்
முண்டாசுப்பட்டி
The Raid 2(English)
Dragon 2(English)
20/06/14- வெற்றிச்செல்வன்
சூறையாடல்
நேற்று இன்று
வடகறி
HAMSHAKALS (Hindi )
இந்த விபரத்தில் அடங்கியுள்ள படங்கள் ஏதாவது இனிமேல் ஒரு படமாவது 100வது நாள் எட்டுமா என்பது கேள்விக்குறி . இன்றைய தொழில்நுட்ப படங்களுக்கு சவால்விடும் வகையில் ஆயிரத்தில் ஒருவன் பிரம்மாண்ட வெற்றி அடைந்துள்ளது . இந்த வெற்றிக்கு சென்னை மாவட்ட அனைத்து எம்.ஜி.ஆர் பக்தர்கள் / ரசிகர்களின் பேராதரவும் தமிழகம் , புதுவை , கர்நாடக மாநிலத்தில் உள்ள ஏனைய எம்.ஜி.ஆர் ரசிகர்கள்/பக்தர்கள் ஒத்துழைப்பும் , புரட்சித்தலைவரின் நல்லாசியும் காரணமாக விளங்கியுள்ளது . அனைவருக்கும் அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள்
நாளை (22/6/14) மாலை நடைபெற உள்ள ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் வெற்றிவிழாவிற்கு ஆல்பட் திரையரங்கிற்கு அணி திரண்டு வந்து விழாவை வெற்றியடைய செய்வதற்கு அனைவரையும் வரவேற்கிறோம்