டியர் RavikiranSurya ,
நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டிய தங்களின் பதிவுகள் சிறப்பானவை. தங்களின் உழைப்புக்கு பாராட்டுக்கள். நன்றி.
Printable View
முரளி சார்,
இப்போது நடந்து கொண்டிருக்கும் நீயா நானாவில் "தீவிர சிவாஜி ரசிகரா? நீயா நானாவில் கலந்து கொள்ள விருப்பமா? " என விளம்பரம் இட்டு ஒரு தொடர்பு எண் போட்டிருக்கிறார்கள் .. நம் நடிகர் திலகம் ரசிகர்களை வைத்து ஒரு நீயா நானா நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிகிறது .. நீங்கள் உட்பட தமிழகத்தில் இருக்கும் நம் உறுப்பினர்கள் நிச்சயம் இதில் கலந்து கொண்டு நம்மை பிரதிநிதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி திரு. Kcs சார். என் வாழ்நாள் முடியும் முன்னே நான் என்றென்றும் ஆராதிக்கும் நடிப்பின் தெய்வ வடிவத்திற்கு உலகளாவிய வாழ்நாள் திரையுலக சாதனையாளர் விருது காணிக்கையாக்கப்பட வேண்டும் என்னும் சிறு விதையை நடிகர்திலகத்தின் புகழார்வலர்கள் மனதில் விதைத்திட விழைகிறேன்
NT FANS சார்பாக இன்று RUSSIAN CULTURAL ACADEMY இல் திரையிடும் தூக்கு தூக்கி திரைப்படம் - அந்த நாளைய ஜெமினி சினிமா இதழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாதனை பட்டியலில் வந்த ஒரு தொகுப்பு !
http://i501.photobucket.com/albums/e...ps6640acf0.jpg
நமது நெய்வேலி வாசுதேவன் சார் பதிவு செய்த நாடு போற்றும் நடிகர் திலகம் நீண்ட இடைவெளிக்கு பிறகு - நன்றி வாசுதேவன் சார் !
- பேராசிரியர் சாயுபு மரைக்காயர் நடிகர் திலகம் அவர்களை கேட்ட கேள்விகளும் நமது நடிகர் திலகத்தின் பதில்களும் மீண்டும் நண்பர்கள் மற்றும் மையம் இணையதளத்தில் வருகை புரியும் பொதுமக்களுக்கு, திரையுலக ரசிக பெருமக்களுக்கு !
http://i501.photobucket.com/albums/e...ps79183f75.jpg