Like I said, you dont understand the problem. You are trying to solve a "nonexisting problem".
Printable View
நீங்கள் தேவர் மகன் - முதல் மரியாதை ஒப்பீடு குறிப்பிட்டு சொல்வதினால் அங்கு நடந்தது என்ன என்பதை அத்திரியை படிக்காத பதிவர்களுக்காக இங்கே தெளிவு படுத்த முயல்கிறேன்... தேவர் மகனை விட, முதல் மரியாதை சிறப்பான படைப்பு என ஒருவர் பதிவிட்டால் அதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக தோணவில்லை. ஆனால் ஒருவர் காழ்ப்புணர்ச்சியுடன் அல்லது விமர்சன குணமில்லாமல் தேவர் மகன் ஒரு மீடியாக்கர் படம் என பதிவிட்டால் அப்படி பதிப்பவர்களின் குணங்களை ஆராயத்தான் தோணும். இது இயல்பே..
விதண்டாவாதம் செய்தது நீரே. "முதல் மரியாதை உங்களுக்கு பிடிக்கிதா.. சரி போங்க.. எனக்கு தேவர் மகன் தான் பிடிக்கிது அதுதான் உயர்வு" னு சொல்லீட்டுப்போற பெரிய மனுஷத் தன்மை உம்மிடம் இல்லை. அதை விட்டுட்டு உமது கருத்தை ஏற்காதவர்கள் எல்லாரையும் விதண்டாவாதம்னு பேசுவதுதான் விதண்டாவாதம். புரிந்து கொள்ளும்!
ivanga range ivll thaanaa? Only Joe has tried to discuss properly in that thread. venkiram, IRIR and other guys over there only vithandavatham.
Dummiz unkita lam vera enna pesradhu.... comedy piece kita ithu pothum :lol2:
அட ஏம்ம்பா நீ வேற வயித்தெரிச்சல கெளப்பிகிட்டு! நானே, சொந்தக்காரங்க ISLல்ல பங்குதாரர்களா இருக்காங்களே, சரி நாம போய் எதாச்சும் பப்ளிகுட்டி செஞ்சி ப்ரொமோட் பண்ணுவோம்னு போனா, என் பேரைக்கூட போடமாட்டேங்குறாங்கப்பா, நான் என்ன தக்காளி தொக்கா?!? இல்ல தொக்கான்னு கேக்குறேன்?!? ஒரு மனுசன், எவ்ளோ கஸ்டபட்டு, வெண் தாடி வேந்தர் மாதிரி நடுல நின்னு போஸ் குடுக்கறேன், கண்டுக்கறாங்களா பாருங்க. அடேய், இண்டியாஸ் சூப்பர்ஸாருடா நானு!
https://ton.twitter.com/i/ton/data/d...6/8IrHJ-La.jpg