நீங்கள் தேவர் மகன் - முதல் மரியாதை ஒப்பீடு குறிப்பிட்டு சொல்வதினால் அங்கு நடந்தது என்ன என்பதை அத்திரியை படிக்காத பதிவர்களுக்காக இங்கே தெளிவு படுத்த முயல்கிறேன்... தேவர் மகனை விட, முதல் மரியாதை சிறப்பான படைப்பு என ஒருவர் பதிவிட்டால் அதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக தோணவில்லை. ஆனால் ஒருவர் காழ்ப்புணர்ச்சியுடன் அல்லது விமர்சன குணமில்லாமல் தேவர் மகன் ஒரு மீடியாக்கர் படம் என பதிவிட்டால் அப்படி பதிப்பவர்களின் குணங்களை ஆராயத்தான் தோணும். இது இயல்பே..
Bookmarks