http://farm4.staticflickr.com/3361/3...56cf87d4a7.jpg
இந்தப் பூவுலகில் இருந்து என் உடல் மறைந்தாலும் மக்கள் மனதில் என்றுமே நிலைத்து அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் மூலமாக உன்னையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். எனக்குப் பிறகு உன் ரூபத்தில் மக்கள் என்னைப் பார்ப்பார்கள். அதற்கப்புறம் எப்படியோ தெரியாது. ஆனால் உன் மேல் நானும் மக்களும் அதீத நம்பிக்கை வைத்துள்ளோம். நீயும் அதை சிறிதும் குறையாமல் பாதுகாத்து அருமையாக பணியாற்றி வருகிறாய். உனக்கு என் ஆசி எப்போதும் உண்டு
என கமலிடம் சொல்லாமல் சொல்கிறாரோ நடிகர் திலகம்.
இந்த நினைவு நாளில் என்றும் குறையாத பாசத்துடன் அவருக்கு அஞ்சலி சமர்ப்பணம்
ராகவேந்திரன்