-
20th July 2013, 03:15 PM
#2871
Junior Member
Newbie Hubber
In that case, its normal too. He did not boost anything, he just mentioned that he brought in his poems for correction/verification/advice/suggestion, which is quite a healthy summary. Having knowledge in any given department, I think he would tell similar things when addressing about a director, that he had consulted his script with that person.
I think, its actually the best way to project someone, when you have (personally and professionally) shared the work with them. You lay before hard facts - and this time its poems.
-
20th July 2013 03:15 PM
# ADS
Circuit advertisement
-
20th July 2013, 08:24 PM
#2872
Junior Member
Newbie Hubber
-
20th July 2013, 09:46 PM
#2873
Senior Member
Seasoned Hubber

இந்தப் பூவுலகில் இருந்து என் உடல் மறைந்தாலும் மக்கள் மனதில் என்றுமே நிலைத்து அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் மூலமாக உன்னையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். எனக்குப் பிறகு உன் ரூபத்தில் மக்கள் என்னைப் பார்ப்பார்கள். அதற்கப்புறம் எப்படியோ தெரியாது. ஆனால் உன் மேல் நானும் மக்களும் அதீத நம்பிக்கை வைத்துள்ளோம். நீயும் அதை சிறிதும் குறையாமல் பாதுகாத்து அருமையாக பணியாற்றி வருகிறாய். உனக்கு என் ஆசி எப்போதும் உண்டு
என கமலிடம் சொல்லாமல் சொல்கிறாரோ நடிகர் திலகம்.
இந்த நினைவு நாளில் என்றும் குறையாத பாசத்துடன் அவருக்கு அஞ்சலி சமர்ப்பணம்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st July 2013, 06:39 AM
#2874
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA

நடிகர் திலகம் நினைவு நாளில் இப்பதிவுக்கு நன்றி ராகவேந்திரா சார்..
-
21st July 2013, 06:19 PM
#2875
Junior Member
Devoted Hubber
ஜூலை 21: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்
-
22nd July 2013, 11:53 AM
#2876
Senior Member
Veteran Hubber

Originally Posted by
selva7
Actor Kamal Haasan Pay homage to legendary Tamil poet and lyricist Vaali
The final sentence of this homage message summarize the things... Nalla Vaazhvu, Nalla Mudivu...
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
23rd July 2013, 12:23 PM
#2877
Junior Member
Devoted Hubber
-
25th July 2013, 03:06 PM
#2878
Junior Member
Regular Hubber
நானிக்கு இன்ப அதிர்ச்சி தந்த கமல்!
நான் ஈ நாயகன் நானிக்கு, தன் ஆதர்ச நடிகர் கமல்ஹாஸனைச் சந்திக்க வேண்டும் என்று சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே ஆசை. ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை. நானி ஒரு நடிகராக உருவான பிறகு, தனது ரோல்மாடலாக நினைத்தது கமல்ஹாஸனைத்தான். அப்போதும் கூட கமலைச் சந்திக்கும் வாய்ப்பு நானிக்கு அமையவில்லை.
சமீபத்தில் ஹைதராபாதில் யாஷ்ராஜ் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நானிக்கு, பக்கத்து ப்ளோரில் கமல்ஹாஸன் தன் விஸ்வரூபம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் தகவல் தெரிந்தது. இதுதான் கமலைச் சந்திக்க சரியான சமயம் என்று முடிவு செய்து, அனுமதி கேட்டார் நானி. உடனே வரச் சொன்ன கமல், நானியை அன்புடன் வரவேற்று உபசரித்தார். அதுமட்டுள்ள, தன்னுடன் நடித்துக்கொண்டிருந்த நாயகிகள் பூஜா குமார், ஆன்ட்ரியா இருவருக்கும் நானியை அறிமுகப்படுத்தியதோடு, சிறிது நேரம் நானி நடிக்கும் படங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தாராம். அவரது இந்த அன்பும் உபசரிப்பும் பேச்சும் தனக்கு வானில் பறப்பது போன்ற உணர்வைத் தந்ததாக நானி தெரிவித்தார்.
-
25th July 2013, 04:28 PM
#2879
Senior Member
Veteran Hubber
So, VR2 shooting is going on in Hyderabad now...
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
26th July 2013, 09:16 AM
#2880
Senior Member
Seasoned Hubber
Ad in today's Dina Thanthi Paper
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks