http://i62.tinypic.com/1zvaety.jpg
Printable View
மக்கள் திலகத்தின் மூத்த அபிமானி - பக்தர் கோபால் அவர்களின் மறைவுக்கு, என்னுடய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பேரிழப்பை தாங்கும் சக்தியை அவரின் குடும்பத்திற்கு அளித்திட நான் வணங்கும் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் வேண்டிக் கொள்கிறேன்.
இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் தீவிர பக்தர் திரு. கோபால் அவர்களின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கும், நம் போன்ற எம்ஜிஆர் பக்தர்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் வேலூர் நகர எம்ஜிஆர் மன்ற நிர்வாகியுமான திரு கோபால்அவர்களின் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் .
1953களில் திமுகவின் பலம் வாய்ந்த தலைவர்கள்
திருவாளர்கள் அண்ணா - சம்பத் , நாவலர் , மதியழகன் , என் .வி .நடராஜன் .
அருமையான ஆவணம் .
1957 பொது தேர்தலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தமிழகமெங்கும் தீவர பிரச்சாரம் செய்து
முதல் முறையாக 15 சட்ட மன்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு உறு துணையாக இருந்தார் .
திரைப்படம மூலம் திமுகவின் சின்னம் , கொள்கைகள் பிரகடனம் செய்தார் . தேர்தல் செலவுகளுக்கு தன உழைப்பின் வருவாயை பெரும் பகுதியாக நிதியாக தந்து உதவினார் .
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் அருமையான கட்டுரைகள்
திரு முத்தையனின் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஸ்டில்ஸ்
திரு தெனாலி ராஜனின் கவிதைகள்
திரு யுகேஷ் பாபு வழங்கிய 1985- மக்கள் திலகத்தின் படங்கள்
திரு கலைவேந்தன் , திரு கலிய பெருமாள் , திரு ரவிச்சந்திரன் ,திரு லோகநாதன் வழங்கியஅண்ணா நினைவு நாள் பதிவுகள் எல்லாமே சூப்பர் .
பதினான்காம் திரியின் தொடக்கம் கண்ட எனக்கு வாழ்த்துரை வழங்கிய இனிய நண்பர்கள் அனைவருக்கும், மற்றும் சளைக்காமல் தொடர்ந்து பதிவினை அள்ளி வழங்கி வரும் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் பக்தர்கள் எல்லோருக்கும் எனது சிரம் தாழ்த்தி நன்றியினை தெரிவித்து வணக்கம் செய்கிறேன். - திரு முத்தையன், திரு ராமமூர்த்தி, திரு செல்வகுமார், திரு ரவிச்சந்திரன், திரு சைலேஷ், திரு லோகநாதன், திரு சத்யா, திரு சி எஸ் .குமார், திரு கலைவேந்தன், திரு யுகேஷ் பாபு, திரு கலியபெருமாள், திரு ரூப்குமார், திரு ஜெய்சங்கர், திரு பிரதீப் பாலு, திரு சுஹராம், திரு ராஜ்குமார், மற்றும் புதியதாக இணைந்துள்ள நண்பர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு மக்கள் திலகம் எம்ஜிஆர் 14 திரி இனிதே பயணிக்க வேண்டுகிறேன்.
http://i58.tinypic.com/29p7uig.jpg
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்,
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்,
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்,
குருவாய் வருவாய், அருள்வாய் புரட்சி தலைவனே.
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் அருமையான கட்டுரைகள்
திரு முத்தையனின் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஸ்டில்ஸ்
திரு யுகேஷ் பாபு வழங்கிய 1985- மக்கள் திலகத்தின் படங்கள்
திரு கலைவேந்தன் , திரு கலிய பெருமாள், திரு ரவிச்சந்திரன் வழங்கிய
அண்ணா நினைவு நாள் பதிவுகள் எல்லாமே சூப்பர் .
1974ல் நடந்த மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றிகள் பற்றிய தொகுப்பு அருமை வினோத் சார் .
அதே போல் அந்த ஆண்டில் வெளிவந்த நேற்று இன்று நாளை - உரிமைக்குரல் - சிரித்து வாழ வேண்டும் -மூன்று படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது . உரிமைக்குரல் 200 நாட்கள் ஓடிவசூலில் மாபெரும் சாதனை புரிந்தது
3.2.2015 பெங்களூரில் நடந்த அண்ணாவின் நினைவு நாள் நிழற் படங்கள் .
http://i61.tinypic.com/143mhz6.jpg