dear sri.sailesh basu,
i sincerely thank you for the condolence message for my mothers death sent through mr.selvakumar. And your postings also in this regard.
r.loganathan.
Printable View
dear sri.sailesh basu,
i sincerely thank you for the condolence message for my mothers death sent through mr.selvakumar. And your postings also in this regard.
r.loganathan.
என் தாயாரை இழந்து வாடும் எனக்கு ஆறுதல் கூறும் வகையில் செய்திகளை
பதிவு செய்து அனுதாபம் தெரிவித்த திரு. சி.எஸ். குமார்,,திரு. எஸ். வினோத் ,
thiru.chokkalingam (thivyaa films)-cell message from coimbatore
திரு.திருப்பூர் ரவிச்சந்திரன், (அலைபேசி உரையாடலுடன் ), திரு. கலைவேந்தன் (அலைபேசி உரையாடலுடன் ), திரு. வேலூர் ராமமுர்த்தி (அலைபேசி உரையாடல் )திரு .கலைவாணன் (திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலயநிர்வாகி )திரு. தெனாலி ராஜன் , திரு. கலியபெருமாள் , திரு.வி பி.சத்யா, திரு.ரூப்குமார் . ,திரு.மேஜர்தாசன் (அலைபேசி உரையாடல் )ஆகிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி.
ஆர். லோகநாதன்.
நடிகர் திலகம் சிவாஜி திரியில் முக்கிய பங்களிப்பு கொள்ளும் திரு.முரளி ஸ்ரீநிவாஸ்,
திரு. எஸ். கோபால் ஆகிய நல் இதயங்கள் , என் தாயை இழந்து வாடும் எனக்கு
பரந்த மனதுடன் ஆறுதல் கூறும் வகையில் செய்திகளை பதிவிட்டதற்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
https://www.youtube.com/watch?v=1yhz95Dhh-8
Please watch from 1:28:14 and 1:42:00 to 1:46:00.
அருமை நண்பர் திரு. ரவி அவர்களுக்கு வணக்கம். நாம் இருவரும் நேரில் சந்தித்ததில்லை.உரையாடியதும் இல்லை. இருப்பினும் தாய்ப்பாசம் இந்த நேரத்தில் இந்த திரி மூலம் ஒன்று சேர்த்துள்ளது தாங்கள் பதிவிட்ட அனைத்து கருத்துக்களும் சத்தியமாக உண்மை.என் கண்கள் கண்ணீரில் தத்தளித்தன.எனக்கு ஆறுதல் செய்தி பதிவு செய்த உங்களுக்கு நன்றி.. இந்த திரி மூலம் தங்களின் தாயை இழந்து வாடும் தங்களுக்கு தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ள எல்லாம் வல்ல இறைவன் அமைதியையும், சாந்தியையும் தரட்டும் .என்பதோடு , தங்களின் தாயார் ஆத்மா சாந்தி அடைய நானும் பிரார்த்திக்கிறேன்.
தாயில்லாமல் நானில்லை. தானே எவரும் பிறந்ததில்லை. எனக்கொரு தாய் இருக்கின்றாள் (இறக்கின்றாள் ) இருப்பினும் என்றும் என்னை காக்கின்றாள்
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை. அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை.
மண்ணில் மனிதரில்லை.
எல்லாம் எனக்குள் இருந்தாலும், என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில் .அவளே என்றும் என் தெய்வம்
எத்தனை செல்வங்கள் வந்தாலுமே, எத்தனை இன்பங்கள் தந்தாலுமே,
அத்தனையும் ஒரு தாயாகுமா ?
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை.
ஆர். லோகநாதன்.
நடிகர் திலகம் சிவாஜி திரியில் ஆற்றல் மிக்க பதிவாளர் திரு.ரவிகிரன் சூர்யா
அவர்களுக்கு வணக்கம். என் தாய் இறந்த துயரச் செய்தி அறிந்து , இரங்கல் செய்தியை பரந்த மனப்பான்மையுடன் பதிவு செய்து, அனுதாபம் தெரிவித்தமைக்கு
மிகவும் நன்றி. தங்களுடைய கருத்துக்கள் 100/100 உண்மையே.
ஆர். லோகநாதன்.
dear sri. Raagavendra ,
the most important hubber in nadigar thilagam sivaji thread.
Though we have not yet met, and shared the views / news in the thread
i respect your love and affection and sentiments too.
I sincerely thanking you for the condolence message posting by you.
It is really well recorded.that there is nothing equval with mother's love.
This loss is irreplaceable, cannot be compensated.
I once again thankyou for sharing my sorrow.
r. Loganathan.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடன் நடித்த கதாநாயகிகள் சிலருக்கு பிற்காலத்தில் தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் .
பத்மினி - ரிக்ஷாக்காரன்
அஞ்சலி தேவி - உரிமைக்குரல்
எம்.என் ராஜம் - ஊருக்கு உழைப்பவன்
எஸ். வரலக்ஷ்மி - நீதிக்கு தலை வணங்கு
ராஜசுலோச்சனா - இதயக்கனி
ரத்னா - இதயக்கனி
மக்கள் திலகம் முதலவராக இருந்த நேரத்தில் நடிகை பானுமதி - எம்.என் ராஜம் இருவருக்கும் திரை துறை சார்ந்த பதவிகள் வழங்கி பெருமை படுத்தினார் .
நடிகை ஜெயலலிதா அதிமுகவில் இணைந்து கட்சி பொறுப்பை ஏற்றும் , ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் துவக்கிய அதிமுகவில் -1972 இணைந்த நடிகர்கள் .
திருச்சி சௌந்தரராஜன்
கண்ணன்
சி.எல்.ஆனந்தன்
ஐசரி வேலன்
தேங்காய் ஸ்ரீனிவாசன்
28.3.1936
மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறு வேடத்தில் நடித்த முதல் படம் ''சதிலீலாவதி '' வெளிவந்த நாள். இன்று 79 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது .