கனடா நண்பர் திரு சிவா அவர்களுக்கு நன்றி
அயல் நாட்டில் வசித்தாலும் சிவாஜி மீது தாங்கள் வைத்துள்ள பற்றும் பக்தியும் போற்றுதலுக்கு உரியது
சிவாஜி புகழ் ஓங்குக !!!
Printable View
கனடா நண்பர் திரு சிவா அவர்களுக்கு நன்றி
அயல் நாட்டில் வசித்தாலும் சிவாஜி மீது தாங்கள் வைத்துள்ள பற்றும் பக்தியும் போற்றுதலுக்கு உரியது
சிவாஜி புகழ் ஓங்குக !!!
மாற்றார் தோட்ட மதுரங்கள்
பகுதி 32 : rock and roll ராக் அண்டு ரோல் இசை நடனப் பாடல்களின் தாக்கம்!
Quote:
ராக் அண்டு ரோல் உலக திரை நடன வரலாற்றில் மைல்கல்லான நிகழ்வே!
மிக வேகமான நடன ஸ்டெப்புகளுடன் உடலை வளைத்து நெளித்து கைகளையும் தட்டிக்கொண்டு ஆடுவது த்ரில்லிங்கான அனுபவமே !
ஹாலிவுட்டின் இசை நடனப் பாடல்களின் இணையற்ற விற்பன்னர்கள் பிரெட் ஆஸ்டயரும் ஜீன் கெல்லியுமே!!
Quote:
மேதைகளின் ஒப்புயர்வற்ற நடனத்தை கண்ணுற்ற கண்கள் புண்ணியம் செய்தவையே !
Enjoy with head phones in tact! feel the happiness!!
https://www.youtube.com/watch?v=lMKbGRCbsaw
https://www.youtube.com/watch?v=mOLOeaYjRME
தமிழ்த் திரையுலகின் முதல் ராக் ன் ரோல் அதிரடி ஆட்டம் நடிகர்திலகத்தின் விக்கிரமன் வாயிலாகவே !
https://www.youtube.com/watch?v=a63IlNFGip8
Quote:
ராக் ர்ராக் ராக் ராக் ன் ரோல் நடிகர்திலகத்தின் பதிபக்தியில் சந்திரபாபுவின் ஜீன் கெல்லி பாணி நடனத்தில் !!
டி எஸ் பாலையாவின் சாஸ்திரீய பாட்டும் பரத ராக்கின் முயற்சியும் ரசனையே !!
https://www.youtube.com/watch?v=MU-vw_bBO28
அன்பு நண்பர்கள் திருசுப்பிரமணியம்ராமஜெயம் திரு சுந்தராஜன் அவர்களுக்கு எனது
நன்றிகள்
சுந்தராஜன் சார் சிவாஜிகணேசன் in இணையதளம் பார்வையிட்டேன் சிறப்பாக இருக்கிறது இன்று போல் என்றும்
பாரபட்சம் இன்றி எல்லோர் செய்திகளையும் பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்
நன்றி
சிவாஜி எங்கள் உயிர்
வாழ்க சிவாஜி புகழ்
மக்கள்திலகத்தின் ரசிகரும் நடிகர்திலகத்தின் மேல் உண்மையான அபிமானம் உள்ளவருமான நண்பர் திரு முத்தையன்அம்முசார்
என்மகன் படபதிவுகள் அருமை தாங்கள் நடிகர்திலகத்தின் மேல் கொண்டுள்ள அன்புக்குஎன் வணக்கங்கள்
நேற்று பாகுபலி படம் பார்த்தேன் எனக்கு பிடித்தது அடிமைப்பெண் சாயலில் படம் இருப்பது உண்மை பாகுபலி படம்
இன்றைய நவீன தொழில்நுட்ப வசதி காரணமாக பிரமாண்டமாக தோன்றினாலும் படம் கண்களுக்குவிருந்து அளித்தாலும்
மனதை பெரிதாக தொடவில்லை என்னைபொருத்தவரை பாகுபலி படத்தை விட அடிமைபெண் சிறந்த படம் என்பேன்
மக்கள்திலகம் நாடோடிமன்னன் அடிமைப்பெண் உலகம்சுற்றும்வாலிபன் மூன்று சொந்த படங்களை தயாரித்தார் அவற்றில்
உள்ள சிறப்பு என்னவென்றால் அவர் நடித்த எல்லா படங்களையும்விட அதிக செலவில் தயாரிக்கப்பட்ட முதல் மூன்று படங்களும்
அவரின் சொந்த படங்கள் ஆகும் பணத்துக்கு முக்கியம் அளிக்காமல் லாபத்தை பற்றி கவலைபடாமல் ரசிகர்களுக்கும் மக்களுக்கும்
விருந்தாக இருக்கவேண்டும் என்றுமட்டும் நினைத்து செயல்பட்டார் அந்த அவரின் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும் மூன்றுபடங்கலும் மாபெரும்
வெற்றி அடைந்தன நாடோடிமன்னன் தவிர மற்ற இரண்டும் வெள்ளிவிழா படங்கள்
சிவாஜி புகழ் ஓங்குக