Page 30 of 401 FirstFirst ... 2028293031324080130 ... LastLast
Results 291 to 300 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #291
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #292
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  4. #293
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  5. #294
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரு முத்தையன்
    தங்களுடைய உளமார்ந்த, ஈடுபாட்டுடன் கூடிய, நடிகர் திலகத்தின் நிழற்படப் பதிவுகளுக்கு என் நன்றி.
    ஒவ்வொன்றிலும் தாங்கள் எந்த அளவிற்கு நடிகர் திலகத்தை ரசித்துள்ளீர்கள் என்பது புலனாகிறது.
    பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #295
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    NT QUOTES

    மேற்காணும் நிழற்படம் அடியேனின் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதற்கு நண்பர்கள் ராகேஷூம் ஸ்ரீராம் லக்ஷ்மணனும் அளித்துள்ள சார்பதிவுகள் நடிகர் திலகத்தின் மேன்மையை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கின்றன. அவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டு அவற்றை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    நண்பர் ராகேஷ்..

    That is why he did not indulge in Stanilavsky's Method Acting, which requires lots of emotional involvement. It would have been too taxing for NT whose characters are mostly emotionally burdened, and he does many films at once, and at times, many characters in the same film. This system he used allows him to switch on and off as needed. And not everyone...or anyone is capable of pulling it off as beautifully and perfectly as NT did.
    நண்பர் ஸ்ரீராம் லக்ஷ்மணன்

    What Sivaji failed to say was "You need to be born to act". smile emoticon Acting "happened" for Sivaji whereas others acted well through sheer dint of hard work !!! How else would explain the nonchalant "vetti officer" reply to Muthuraman's enquiry about what Sivaji does for a living in "annai illam", followed by sway of his cigarette holding hand as if to mean "forget about me now" !!! How well Sivaji could portray the idea that it was Parthiban indeed in the guise of Vikraman , all with just a position of his shoulders exuding a settled, grounded and a lack of aggression disposition and those eyes....they were'nt as connivingly piercing as those of Vikraman, were they ? Another piece of matchless acting through a silhouette of his,the "mannavan vanthanadi" juggernaut happens and when it is into its closure, when the lust filled Sivaji in halting steps ambles towards the dancer the viewer is presented only with the silhouettes of Sivaji and Padmini, excepting here, that of Sivaji acts !!!! It stumbles forward completely smitten by lust, overcome by it and completely blinded by it .....the perfect "lost in world of fantasy" step, the "uncontrolled, inebriated by lust" walk towards the object in question !!!! My, my who could have taught this man how to express himself only through a couple of steps !!! Watch this scene and if you still dare to compare this man with anybody else.....scoot for the asylum closest to you
    மிக்க நன்றி நண்பர்களே..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellbzy, eehaiupehazij, Russellmai liked this post
  8. #296
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    TODAY 10.00AM WATCH JAYA TV




  9. #297
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மதுர கானங்கள் திரியிலிருந்து இணைப் பதிவு!

    மாற்றார் தோட்ட தேன் மதுரங்கள் / PART 31
    REX HARRISON with AUDREY HEPBURN in My Fair Lady1964

    மிகச்சிறந்த இசையும் பாடலும் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஹாலிவுட் காவியம் !
    ரோமன் ஹாலிடே நாயகி ஆத்ரே ஹெப்புர்ன் உயரிய நடிகர் ரெக்ஸ் ஹாரிசனுடன் நம்மை மகிழ்வித்த மதுர கானப் பதிவு !!

    My Fair Lady is a 1964 American musical film adaptation of the Lerner and Loewe eponymous stage musical based on the 1938 film adaptation of the original 1913 stage play Pygmalion by George Bernard Shaw. With a screenplay by Alan Jay Lerner and directed by George Cukor, the film depicts a poor Cockney flower seller Eliza Doolittle who overhears an arrogant phonetics professor, Henry Higgins, as he casually wagers that he could teach her to speak "proper" English, thereby making her presentable in the high society of Edwardian London.

    The film won eight Academy Awards, including Best Picture, Best Actor, and Best Director.


    இப்படத்தின் வசன நடை பாடல் ஸ்டைலை அடிப்படையாகக் கொண்டே உயர்ந்த மனிதனில் நடிகர் திலகம் அசத்திய அந்தநாள் ஞாபகம் பாடல் / ராஜ ராஜ சோழனில் தென்றலோடு உடன் பிறந்தாள் அமைக்கப் பட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறேன்










    Last edited by sivajisenthil; 8th August 2015 at 06:24 PM.

  10. #298
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    கனடாவில் கடை ஒன்றில்
    நடிகர் திலகத்தின் படங்களுக்கென்றே
    தனிப்பிரிவு வைத்து படங்களை அடிக்கி வைத்துள்ளார்கள்
    இடம் போதாமை காரணமாக ஒவ்வொரு படங்களின்
    பின்னாலும் 5 வெவ்வேறு படங்களை அடுக்கி வைத்துள்ளார்கள்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. Thanks Georgeqlj, eehaiupehazij thanked for this post
  12. #299
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி சமுக நல பேரவை தலைவர் திரு சந்திரசேகர் அவர்களுக்கு தங்கள் வரவேற்புக்கு எனது நன்றிகள்
    தங்கள் செயல்பாடுகளுக்கு திருச்சி மாரிஸ் குரூப் சிவாஜி பக்தர்கள் ஆதரவு என்றும் உண்டு
    எந்த அமைப்பாக இருந்தாலும் சிவாஜி புகழை நிலை நிறுத்தும் செயல்பாடுகளுக்கு எங்கள் ஆதரவு உண்டு
    சிவாஜி புகழ் ஒங்குக!!!

  13. #300
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    கனடாவில் கடை ஒன்றில்
    நடிகர் திலகத்தின் படங்களுக்கென்றே
    தனிப்பிரிவு வைத்து படங்களை அடிக்கி வைத்துள்ளார்கள்
    திரு.சிவா அவர்களே,
    அருமையான தகவலுக்கு நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •