பாடல்: இன்று முதல் செல்வமிது
திரைப்படம்: வீட்டுக்கு ஒரு பிள்ளை
பாடியவர்கள்: SPB , S ஜானகி
நடித்தவர்கள்: ஜெய்சங்கர், உஷா நந்தினி
இசை: MSV
வருடம்: 1971
http://www.youtube.com/watch?v=SCzc88-hvuI
Printable View
பாடல்: இன்று முதல் செல்வமிது
திரைப்படம்: வீட்டுக்கு ஒரு பிள்ளை
பாடியவர்கள்: SPB , S ஜானகி
நடித்தவர்கள்: ஜெய்சங்கர், உஷா நந்தினி
இசை: MSV
வருடம்: 1971
http://www.youtube.com/watch?v=SCzc88-hvuI
கேட்டிராத திரைப்படத்தில் இருந்து ஒரு கேட்டிராத பாடல்:
பாடல்: நல்லவர் சொல்லை
திரைப்படம்: அன்பின் அலைகள்
பாடியவர்: லதா
இசை: A T உம்மர்
வருடம்: 1979
http://www.youtube.com/watch?v=foTvWh_GkWA
:ty: isai rasigan !!
நல்லவர் சொல்லை நாம் கேட்போம் பாடலை அறிவேன். ஆனால் இது திரைப்பாடல் என்பது தெரியாத விஷயம். நன்றி.
Mr NeelD pow host panniyirundhaarE ..madhu :) kEtkavillaiyaa ? !
Pick #1040
Song: nallavar sollai
Film: Anbin Alaigal
Music: A.T.Ummer
Lyrics: Pattukkottai Kumaravel
Singer: Latha
Year: 1979
Another nice song by Latha. Quite popular in its days.
http://raretfm.mayyam.com/stream/pow...avar_sollai.rm
Regards
சரியாக நினைவில் இல்லை TFML.. (brain cells not working ) :p
நடுவில் சில காலம் நான் இங்கே வரமுடியாமல் போயிருந்த காரணத்தால்
பல பதிவுகளைப் பார்க்கவில்லை.
no offense ,sattunnu nyabagam vandhathu madhu , adaan
Regards
Thank you all! You have been very kind and I am happy to have downloaded the song "Thendralil Aadai Pinna", a great composition of Kaviarasu. I have not seen the film but heard it on Tamil Radio and loved it immediately. Once again thank you, especially Madhu for the video clip.
you are welcome Ravi Krishnan,