http://photogallery.indiatimes.com/e...tion-party.jpg
இன்று பிறந்த நாள் காணும் இயக்குநர் சி.வி.ஆர். அவர்கள் எல்லா நலனும் பெற்று வளமாய் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நோய் நொடியின்றி அவர் நலமுடன் வாழ வேண்டும் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை இறைவன் தரவேண்டும்.
https://www.youtube.com/watch?v=NUhQoq5i3ZE