Page 318 of 401 FirstFirst ... 218268308316317318319320328368 ... LastLast
Results 3,171 to 3,180 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #3171
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    இன்று பிறந்த நாள் காணும் இயக்குநர் சி.வி.ஆர். அவர்கள் எல்லா நலனும் பெற்று வளமாய் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நோய் நொடியின்றி அவர் நலமுடன் வாழ வேண்டும் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை இறைவன் தரவேண்டும்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Gopal.s liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3172
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தராசு

















  5. Thanks RAGHAVENDRA, eehaiupehazij thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellbpw liked this post
  6. #3173
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலைவேந்தன்,

    அடடா ,அப்படி ஒரு அர்த்தம் வந்து விட்டதா? அது கலைஞர் பாடல் சம்பந்த பட்ட பதிவு என்பதால் தி.மு.க பேராசிரியர் ஞாபகம் வந்து விட்டார். ரவி கிரண் சூர்யா வந்து உண்மை அர்த்தத்தை விளக்கியிருந்தால், நீங்களெல்லாம் like போட்டிருப்பீர்களாக்கும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Likes Russellbpw, Richardsof liked this post
  8. #3174
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    In line with Raghavendhar Sir...

    இயக்குனர் சூரியன் ஸ்ரீதரிடமிருந்து இளமையையும் இனிமையையும் கடன் வாங்கி புதுமையாக நடிகர் திலகம் படங்கள் மூலம் பிரதிபலித்த இயக்குனர் வெண்ணிலவு சி வி ராஜேந்திரன் அவர்களுக்கு இனிய பல்லாண்டு வாழ்ந்திட விழையும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    My favourite NT-CVR (of all 14 movies!) combo is Raja!

    Last edited by sivajisenthil; 18th June 2015 at 08:06 PM.

  9. Likes RAGHAVENDRA, Russellbpw liked this post
  10. #3175
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கலைவேந்தன்,



    யாரை விட யார் அதிகம் படித்திருக்க வாய்ப்புண்டு என்று பதிவர்களுக்கே புரியும். இல்லையென்றால், என் biodata ,பேராசிரியர் மற்றும் உங்களுடைய bio data பதிப்போம். பதிவர்கள் ஓட்டெடுப்பில் நிர்ணயித்து விடுவோமே?(certificate அவசியம் இணைக்க பட வேண்டும்)

  11. Likes Gopal.s, eehaiupehazij liked this post
  12. #3176
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. #3177
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கலைவேந்தன்,

    அடடா ,அப்படி ஒரு அர்த்தம் வந்து விட்டதா? அது கலைஞர் பாடல் சம்பந்த பட்ட பதிவு என்பதால் தி.மு.க பேராசிரியர் ஞாபகம் வந்து விட்டார். ரவி கிரண் சூர்யா வந்து உண்மை அர்த்தத்தை விளக்கியிருந்தால், நீங்களெல்லாம் like போட்டிருப்பீர்களாக்கும்.
    லேசாக பொசுங்கி தீய்ந்த வாடை வருகிறேதே ....
    யார் வயிறு பற்றி எரிகிறது என்று தெரியவில்லை...
    உங்களுக்கு வாடை வருகிறதா கோபால் சார் ?

    உண்மைகளை என்றும் விளக்கிதான் புரியவைக்கவேண்டும் கோபால் சார்..!
    பொய்களை விளக்க தேவையில்லையே...அவை சுலபமாக புரிந்து பரந்து விரிந்துவிடுமே ..!

    ஆகையால்தான் உண்மையை கூறும்போதும் அதனை "விளக்கு " என்று கூறுகின்றனர் ~ உண்மையை கூறுபவர்களும் அதனை "விளக்கு"கின்றனர்.

    காரணம்.... புரியும்போது உண்மையின் பிரகாசம் கூடும் என்பதால்

    RKS
    Last edited by RavikiranSurya; 18th June 2015 at 10:07 PM.

  14. Likes Gopal.s liked this post
  15. #3178
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by yukesh babu View Post

    thanks yukesh babu sir !!!

  16. Likes RAGHAVENDRA liked this post
  17. #3179
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  18. Likes RAGHAVENDRA liked this post
  19. #3180
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  20. Likes RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •