Originally Posted by
gopal,s.
இத்தனைக்கும் எங்கள் பத்திரிகையில் முன்னேறியவர் இதன் ஆசிரியர்.(asokan)
தொழில் தர்மத்துக்கு பெயர் போனது ஹிந்து.(என் உறவினர் 12 பேராவது பணி புரிந்த பத்திரிகை.)
ராமா நாய்டு இறந்த போது ,குறிப்பிட்டு எழுதியவருக்கு அவர் நேரடி தமிழில் எடுத்த குழந்தைக்காக, வசந்த மாளிகை வெற்றி படங்களை highlight செய்யாமல், ராமுடு பீமுடு பற்றி குறிப்பு. (தெலுங்கில் எவனாவது இதை செய்வானா).ஜமுனா பற்றிய குறிப்பில் ,அவர் நடிப்பில் வந்து பேச பட்ட பல படங்கள் குறிப்பிட படாமல்,வெளி வராத ஒரு படம் பற்றி குறிப்பு.
எங்கே போகிறோம்? இந்த விஷமம் செய்யும் நபர் பத்திரிகை தர்மத்தை குழி தோண்டி புதைக்கிறார். ச்சே . இப்படியும் சிலர்.