http://i60.tinypic.com/2poup2c.jpghttp://i61.tinypic.com/33u3e3r.jpg
Printable View
மக்கள் திலகத்தின் ''இதய வீணை '' இன்று 43 வது ஆண்டு துவக்க தினம் .
ஆனந்த விகடன் மணியன் அவர்கள் எழதிய இதய வீணை நாவல் .
''பாரத் எம்ஜிஆர் '' -'' புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற பெருமையுடன் வந்த படம் .
மக்கள் திலகம் அதிமுகவை ஆரம்பித்த பின் வந்த முதல் காவியம் - வெற்றி காவியம் .
மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் படம் மாபெரும் வெற்றி .
http://youtu.be/ykt6XierCLc
கலைவேந்தன் அவர்களின் மன்னாதி மன்னன் பாடல் ஆய்வு அருமை
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
வருக வருக திரு வெங்கடரமணி சார் தங்களின் மேலான பதிவுகளை இடவும்
http://i61.tinypic.com/spciyq.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/2q9dsw7.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/qslb89.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/2ag291v.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
வேலூர் records 53
http://i61.tinypic.com/25jl26e.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://youtu.be/RDn6uKUsaro
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
vellore recods 54
http://i1276.photobucket.com/albums/...ps662775f0.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
vellore recods 55
http://i1276.photobucket.com/albums/...ps3f725b9d.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் நினைவு நாள் .
பல காவியங்களை தமிழ் திரை உலகிற்கு வழங்கிய சிற்பி .மக்கள் திலகத்தின் '' உரிமைக்குரல் '' மற்றும் '' மீனவ நண்பன் '' இரண்டு படங்கள் மூலம் மாபெரும் வெற்றிகளை குவித்து பொருளாதார ரீதியாக சரித்திரம் படைத்தார் . மறக்க முடியாத புதுமை இயக்குனர் .
VELLORE TAJ & CROWN TWO THEATERS THANKS DVP SRINIVASAN
http://i1276.photobucket.com/albums/...psf0f7b892.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
[QUOTE=MGRRAAMAMOORTHI;1173645]vellore recods 55
http://i1276.photobucket.com/albums/...ps3f725b9d.jpg
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி
20.10.1972 அன்று வேலூர் தாஜ் அரங்கில் நான் நண்பர்களுடன் முதல் காட்சியை பார்த்து மகிழ்ந்தஅந்த இனிய நாளில் நாங்கள் எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக விநியோகித்த இதய வீணை வரவேற்புநோட்டீஸ் - மிகவும் அருமை . அந்த அரிய ஆவணத்தை நீங்கள் பதிவிட்டு என்னை மகிழ்ச்சியில்திளைக்க விட்டீர்கள் .நானும் இன்று அந்த இனிய நாட்களை எண்ணி பார்க்கிறேன் .
நன்றி
http://i59.tinypic.com/301k5fo.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/2qu2k9g.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/169g3e8.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
நீரும் நெருப்பும் திரைப்படத்தினை பற்றி நம் மக்கள் திலகம் அளித்த பேட்டி ... " திரையுலகம் " பத்திரிகை வெளியிட்ட சிறப்பு மலரிலிருந்து
http://i61.tinypic.com/2lldchg.jpg
http://i59.tinypic.com/nd3hia.jpg
http://i60.tinypic.com/dey6oy.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
At that time my Elder brother informed us that there is show going in Sundar theatre, that day it was raining and it is a Sunday, we went and watched that movie in the theatre they had kept a MGR statue (not made of stone) this is the only MGR movie I had traveled so much distance to watch.
24 years! thanks for making me remember.
மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, திரியினில் புதிதாய் இணைந்திருக்கும் மற்றுமொரு சகோதரர் திரு. வெங்கட்ராமன் தர்மராஜ் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
திருப்பதி சென்று வந்தால் ஒரு திருப்பம் நேரிடும் என்ற வகையில், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களுக்கு ஏற்பட்ட திருப்பதி அனுபவத்தை பதிவிட்ட சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி !
மக்கள் திலகத்தின் மகத்தான "மன்னாதி மன்னன்" காவியத்தை பற்றிய தொகுப்பினை நேர்த்தியுடன் பதிவு செய்த சகோதரர் கலைவேந்தன் அவர்களுக்கு பாராட்டுக்களுடன் கூடிய நன்றி !
மற்றொரு திரியில் தன்னைப் பற்றி அதிகமாக தானே புகழ்ந்து கொண்டு, மற்றவர்களை மட்டம் தட்டி, காலால் எழுதும் அறிவு ஜீவிக்கு, அருமையான நெத்தியடி பதிலை தந்த திரு. வினோத் அவர்களுக்கு நன்றி ! இந்த நேரத்தில், நம் மக்கள் திலகத்தின் படத்தில் இடம் பெறும் வசனமாகிய " மற்றவர்கள் கொடுத்தால்தான் அது "பட்டம்", தனக்கு தானே புகழ்ந்து கொண்டு பட்டம் சூட்டிக் கொள்வது "தம்பட்டம்" என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
பொன்மனசெம்மலின் வெற்றிக்கவியம் " இதய வீணை" பற்றிய , மன்ற நோட்டீஸ் மற்றும் செய்திகளை பகிர்ந்து கொண்ட திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி !
மக்கள் திலகத்தை பற்றி, பல்வேறு பத்திரிகைகளில் இடம் பெறும் செய்திகளை உடனுக்குடன் பதிவிடும் திரு. லோகநாதன் அவர்களின் ஆர்வத்துக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள்.
திரு. ரவிச்சந்திரன் மற்றும் முத்தையா அம்மு அவர்களின் மாறுபட்ட வித்தியாசமான பதிவுகள் அருமை.
திருவாளர்கள் ஜெய்சங்கர், கோவிந்தராஜன், சந்திரசேகரன், தெனாலி ராஜன் மற்றும் பூமிநாதன் ஆண்டவர் போன்றோரிடமிருந்து, மேலும் பல பதிவுகள் எதிர்பார்க்கிறேன்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Welcome Mr.Venkatramani to Makkal Thilagam thread and he is one of our MGR blog reader.
பேரறிஞர் அண்ணா அவர்களுடன் புரட்சித்தலைவர், மூதறிஞர் ராஜாஜி, கலைஞர் மு. கருணாநிதி, சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் கே. ஏ. மதியழகன் மற்றும் பலர்.
http://i58.tinypic.com/2hcdn2w.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
புரட்சித்தலைவருடன், இடது ஓரம் - இளம் வயது நா. காமராசன் (?) போல் தோற்றமளிக்கும் ஒருவர். தொப்பி அணிந்திருப்பவர் இயக்குனர் டி.ஆர். ராமண்ணா (?) போல் தெரிகிறது.
http://i60.tinypic.com/23lyyia.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்களுக்கு, நடிகர் சந்திரபாபு மாலை அணிவிக்கிறார்.
http://i58.tinypic.com/2it0cip.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
என். டி. ராமாராவ் அவர்களின் படத் துவக்க விழாவில், பொன்மனச்செம்மலுடன் அவரது அண்ணன் எம். ஜி. சக்கரபாணி
http://i57.tinypic.com/2wlzno9.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
புரட்சித்தலைவருடன், இந்தி நடிகர் ரந்தீர் கபூர் மற்றும் நடிகை நீட்டு சிங்
http://i59.tinypic.com/1znrb7q.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்துடன் இந்தி நடிகர் திலீப் குமார்
http://i59.tinypic.com/23v0ub5.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
.
நம் மனம் கவர்ந்த மன்னவன் தோளில், உரிமையுடன் கரங்களை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு நபர் தோற்றமளிக்கும் காட்சி !
பந்தா இல்லாமல், மக்களோடு மக்களாக, மக்களில் ஒருவராக இருப்பதினால் தான் அவர் "மக்கள் திலகம்" என்று அழைக்கப்பட்டாரோ !
http://i62.tinypic.com/24ox66s.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களுடன் இந்தி நடிகர் சசி கபூர்
http://i57.tinypic.com/65xy5e.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்