தலைவரின் பங்கரா நடனம் HD-யில்
https://www.youtube.com/watch?v=4IZCUvcKSGQ
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Printable View
தலைவரின் பங்கரா நடனம் HD-யில்
https://www.youtube.com/watch?v=4IZCUvcKSGQ
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
மக்கள் திலகத்தின் குடியிருந்தகோயில் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிகள் எல்லாவற்றையும் பொருத்தமான தலைப்புடன் பதிவிட்ட இனிய நண்பர் ரூப் சார்
மிக்க நன்றி .
http://youtu.be/gAWvdFytCzoஇந்த பாடல் ..... மறக்க முடியாத உண்மை காதல் உள்ளங்களின் உள்ளுணர்வு பாடல்
அன்பு நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு,
மக்கள் திலகத்தைத்போல் ஒரு மகத்தான மாமனிதர் இப்புவியில் இனி தோன்றப்போவதில்லை. இந்தப்பிறப்பில் நாம் அவருக்கு ரசிகராக இருப்பதற்கு நாமெல்லாம் தவம் செய்திருக்க வேண்டும். தங்களின் அனுபவத்தை இந்த திரியில் பகிர்ந்து கொண்டதற்கு அனைத்து மக்கள் திலகத்தின் அபிமானிகள் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
மக்கள் திலகத்தின் புகழ் ஓங்குக
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------
https://www.youtube.com/watch?v=OCWdo1ZH2-o
ALIBABAVUM NARPATHU THIRUDARGALUM
நடிகர் பேரரசரின் நவரச நடிப்பு 01
http://youtu.be/FTNLl1hGv9M
நடிகர் பேரரசரின் நவரச நடிப்பு 02
http://youtu.be/0fYPLkjPlpI
http://www.dailymotion.com/playlist/...6#video=xrihzi
VIKRAMATHITHAN - 1
http://www.dailymotion.com/playlist/...6#video=xriig2
VIKRAMATHITHAN-2
http://www.dailymotion.com/playlist/...5#video=xriiru
VIKRAMATHITHAN - 3
1962-1967-1971 தமிழக பொது தேர்தல்கள்
1973 திண்டுக்கல் இடை தேர்தல்
1974 கோவை மேற்கு சட்ட மன்ற இடை தேர்தல்
1974 கோவை பாராளுமன்ற தேர்தல்
மேற்கண்ட வருடங்களில் தொடர்ந்து தேர்தல் பிரசார மேடையில் எதிரும் புதிருமாக
மக்கள் திலகமும் - நடிகர்திலகமும் அவர்கள் சார்ந்த கட்சியின் மேடையில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர் .
1977 இந்திய பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் தமிழ் நாட்டில் அண்ணா திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது .
திரை உலகில் மக்கள் திலகமும் நடிகர் திலகமும் பல்வேறு நிகழ்சிகளில் ஒன்றாக கலந்து விழாக்களை சிறப்பித்து வந்தனர் .
முதல் முறையாக அரசியல் மேடையில் .....
16.3.1977 அன்று சென்னை பனகல் பார்க்கில்
தென்சென்னை பாராளுமன்ற கூட்டணி வேட்பாளரான -இந்திரா காங்கிரஸ் திரு ஆர் .வெங்கட்ராமனை ஆதரித்து நடை பெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல் முறையாக அண்ணா திமுக தலைவரும் .புரட்சி தலைவருமான மக்கள் திலகமும் -காங்கிரஸ் சார்பாக நடிகர் திலகமும் ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்த நாள் இன்று .