உரிமைக்குரல் வெள்ளிவிழா காவியம் இன்று மாலை காட்சி அரங்கு நிறைந்தது என்றதும் எங்கள் மனதும் நிறைந்தது. எந்த வித விளம்பரமும் இன்றி.(தினத்தந்தி மற்றும் நாளிதழ்களில்) அதிக போஸ்டர்கள் இன்றி, நம் தலைவன் படம் என்றதும் பார்க்கும் பக்தர்கள் கூட்டத்துடன், எல்லா தரப்பினரும், ஏன் இன்றைய இளைய தலைமுறையினர் கூட்டத்தால் நிறையும் அரங்குதான் உண்மையான வெற்றிக்கு அடையாளம். இந்த வெற்றி அன்று முதல் தொடர்ந்து நிகழ்கின்ற வெற்றி..நிகழ்த்தப்படுவது அல்ல..எங்களுக்கு ஏக்கம் என்னவென்றால், வருடம் தோறும் தலைவர் படம் பார்க்க வாய்ப்பு கிட்டும் கொங்கு மண்டலத்தில் பிறந்திருக்க நாங்கள் கொடுத்து வைக்கவில்லையே ,
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

