Page 324 of 397 FirstFirst ... 224274314322323324325326334374 ... LastLast
Results 3,231 to 3,240 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #3231
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post


    FIRST SHOW AT ROYAL, COIMBATORE

    URIMAIKKURAL

    MSG FROM MR.HARIDASS, COIMBATORE
    உரிமைக்குரல் வெள்ளிவிழா காவியம் இன்று மாலை காட்சி அரங்கு நிறைந்தது என்றதும் எங்கள் மனதும் நிறைந்தது. எந்த வித விளம்பரமும் இன்றி.(தினத்தந்தி மற்றும் நாளிதழ்களில்) அதிக போஸ்டர்கள் இன்றி, நம் தலைவன் படம் என்றதும் பார்க்கும் பக்தர்கள் கூட்டத்துடன், எல்லா தரப்பினரும், ஏன் இன்றைய இளைய தலைமுறையினர் கூட்டத்தால் நிறையும் அரங்குதான் உண்மையான வெற்றிக்கு அடையாளம். இந்த வெற்றி அன்று முதல் தொடர்ந்து நிகழ்கின்ற வெற்றி..நிகழ்த்தப்படுவது அல்ல..எங்களுக்கு ஏக்கம் என்னவென்றால், வருடம் தோறும் தலைவர் படம் பார்க்க வாய்ப்பு கிட்டும் கொங்கு மண்டலத்தில் பிறந்திருக்க நாங்கள் கொடுத்து வைக்கவில்லையே ,

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Last edited by kaliaperumal vinayagam; 11th August 2013 at 07:53 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3232
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது சன் லைப் தொலைக்காட்சியில்
    நடிகர் பேரரசரின் நவரச நடிப்பில்
    நல்ல நேரம்

  4. #3233
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    ரவிச்சந்திரன் சார்,
    உத்தமத் தலைவனின் உரிமைக்குரல்
    அரங்கு நிறைந்த காட்சி பற்றிய தகவலுக்கு நன்றி
    உங்களது கற்பனைத் திறனில் மக்கள் திலகத்தின் மலர் வண்ண முகம் மேலும் பொலிவு பெற்று ஜொலிக்கிறது.

  5. #3234
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post


    1980 கோவை மாவட்டத்தில் கடும் மழை பெய்த போது மக்கள் திலகம் நேரில் சென்று ஆறுதல் கூறிய காட்சி .
    அபூர்வமான படங்கள் தகவல்கள் என மனதை அள்ளும் வினோத் சார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  6. #3235
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    11.8.2013

    இன்று மாலை நமது மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாட்டில்

    சென்னை - மகாலட்சுமி - இன்று போல் என்றும் வாழ்க

    கோவை - உரிமைக்குரல்

    கோவை - முகராசி

    வண்டியூர் - குமரி கோட்டம்

    கோவை புறநகர் - நாடோடி மன்னன்

    என 5 படங்கள் வெள்ளி திரையில் ஓடுவது சாதனையாகும் .

    கோவை நகரில் முகராசி இன்று 10வது நாள்

    உரிமைக்குரல் கோவையில் இன்று மாலை காட்சி - அரங்கம் நிறைந்த காட்சி -

    இனிய தகவல்கள் - நண்பர்களுக்கு நன்றி .

  7. #3236
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    RARE MOVIE STILL

  8. #3237
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    RARE MOVIE STILL
    Nice Still.

    Tk u Vinod Sir

    Regds,

    Anbudan

    S RAVICHANDRAN

  9. #3238
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3239
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    தற்பொழுது சென்னை மஹாலக்ஷ்மி திரையரங்கில்

    பொன்மனச்செம்மல் நடிப்பில் உருவான வண்ணக்காவியம்

    இன்று போல் என்றும் வாழ்க

    இன்று மாலைக்காட்சிக்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் ஏராளமான பேர்கள் வந்திருந்த தகவலை அங்கு சென்று வந்த பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் நம்மிடம் அலைபேசியில் தெரிவித்தார்.

    எஸ் ரவிச்சந்திரன்
    Last edited by ravichandrran; 11th August 2013 at 08:57 PM.

  11. #3240
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    URIMAIKKURAL

    KOVAI ROYAL

    THREE DAYS COLLECTION Rs.50,000/-

    INFORMATION FROM MR.HARIDASS.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •