எம்.ஜி.யார் என்றும் முத்தே
எம்.ஜி.யார் என்றும் முத்தே
எம் தமிழின் சொந்த சொத்தே
சிம்மமென உயர்ந்து நின்று
சிரிக்கின்ற கண்ணே முத்தே
Printable View
எம்.ஜி.யார் என்றும் முத்தே
எம்.ஜி.யார் என்றும் முத்தே
எம் தமிழின் சொந்த சொத்தே
சிம்மமென உயர்ந்து நின்று
சிரிக்கின்ற கண்ணே முத்தே
சாதுர்யமெல்லாம் இல்லை திரு.ஆர்.கே.எஸ்., சாந்தியிலேயே ஏன் இந்த நிலை? என்று உண்மையாகத்தான் கேட்டேன். சத்தியத்தில் எக்ஸ்டன்ஷன் கொடுத்தவர் இங்கும் கொடுத்திருக்கலாம். விளக்கத்துக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மாற்று திரிக்கு பதில் சொல்வதா நமது வேலை...அவர்களும் நமது ரத்தத்தின் ரத்தம்தான்..தலைவர் சொல்லியது..உங்கள் புள்ளி விபரங்கள் தேவையா?..தேவையில்லாமல் பக்கங்களை வீனடிகாதீர்கள் ..அருமையான தலைவர் பற்றிய விசயங்களை ஆதாரத்தோடு பதிவுகளை மேற்கொள்ளுங்கள்..அதுவே போதும்..விளக்கம் சொல்வதிருக்கு இந்த திரி தேவையில்லை..நம்மால் தலைவரின் புகழை வெளிபடுதுவர்த்திர்க்கு இந்த திரியை பயன்படுத்துவோம்..நான் தெளிவாக இருக்கிறேன்..நீங்கள்..வாருங்கள் நண்பர்களே..நமதே தலைவரின் புகழை பரப்புவோம்..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..
http://i61.tinypic.com/2qsnj4n.jpg
The story behind 4777.
http://mgrroop.blogspot.in/2015/09/4777.html
Screen capture for 4777.
http://i125.photobucket.com/albums/p...psx1n4oyhb.jpg
Added snake and hip belt..
http://i60.tinypic.com/2ex25h0.jpg