Excellent one, PP ma'm!! :clap: :thumbsup: :D
:ty: for the treat! :D
Quote:
Originally Posted by pavalamani pragasam
Printable View
Excellent one, PP ma'm!! :clap: :thumbsup: :D
:ty: for the treat! :D
Quote:
Originally Posted by pavalamani pragasam
:D Yes, I knew you would like it!
¸¨¼º¢Â¢ø
¸¡Ã¢Õû šɢø
¸ñ¨½î º¢Á¢ðÎõ
´ü¨Èò ¾¡Ã¨¸
Å¡¨¼ì ¸¡üÈ¢ø
´§Ã §¾¨Å
´Õ ¨¸ «¨½ì¸
µÊì ¸¨ÇòÐ
µöóÐ ¿¢ýÚ
þØòÐÅ¢ð¼ ãîÍ
Åó¾ À¡¨¾ Å¢ÂóÐ
Á£¾¢ô À½õ Á¨ÄòÐ
¾¢¨¸ì¸¢ýÈ ¸½ò¾¢§Ä
ÀøÖõ ÓÊÔõ ¯¾¢Ã
ÀüÚõ ¦À¡ÚôÒõ «¸Ä
«Â÷×õ §º¡÷×õ «ÁÃ
¸ÉÅ¡öì ¸¡Äõ §¾¡ýÈ
¸É¢Å¡ö ¿¢¨É×õ Á¡È
¸½ìÌ ºÃ¢Â¡ö ÓÊÂ
¾É¢Â¡ö ÅóÐ
¾¢ÕŢơŢø ÅÇ÷óÐ
¾É¢Â¡öô §À¡¸
¾¡Á¨Ã þ¨Ä¢ø
¯ÕÙõ ¿£Ã¡ö
¯ûÇõ Á¡È¢¼
ÒûǢ¡ö ¯¾¢òÐ
âÅ¡öô âòÐ
ÒÉÄ¡öô À¡öóÐ
ÀÃó§¾¡Ê µöóÐ
ÐǢ¡öì ¸¨ÃÂ
¸¡ò¾¢ÕìÌõ ºí¸Áõ
¾Ç¢Ã¡ö þǺ¡ö
À¡ö ÀÇÀÇôÀ¡ö
ÓüÈÄ¡ö ºÕ¸¡ö
¸¡öó¾¢Îõ þ¨Ä
¸¨¼º¢Â¢ø ¾¡É¡ö
ÅĢ측Áø ¯¾¢Õõ
pp maam :)
manasai ganakka seithu vitteergal :(
ungalidam irunthu urchaaga kavithaigaLe athigam paditha enakku ithu eno valiyai undu seithathu.
kavithaiyin saarathin baaram maranthaal
kavithai nayam azhagu!
paraattukkaL :)
sigh pp maam :(
ungaloda intha kavithai ennai romba baathikkuthu. :( Ive saved it and reading it again and again.
plz write one peppy one as soon as possible :)
please!!!
Actually, almost nearing 60, an age in old times when it is one foot in the grave such thoughts are frequent. It is good to prepare oneself for the inevitable!!! Don't you see I have eliminated fear, pain & worry? It is a slow, gradual preparation, a process of acceptance. A sort of vanaprastham as our elders advised. These thoughts are undercurrents in a person who can wish/try to be a part of college camaraderie! :D
சலனமில்லா குட்டையில் இன்று அலையடிக்குது
வெறும் கூட்டில் காச் மூச் சத்தம் கேட்குது
பேரன்களிருவர் காலையில் வந்திறங்க
வீடு காணுது வெளிச்சமான விழக்கோலம்
ஒவ்வொரு பூரியையும் வெட்டினேன் ஒன்பதாக
வட்டமாக சதுரமாக முக்கோணமாக
உற்சாகமாய் உள்ளே இறங்கியது அதிகமாக
கணிணி என் கைக்கு கிடைக்கவேயில்லை
முழு ஆக்கிரமிப்பு மீதி நேரம்
வழக்கமான பிராட்பேண்ட் பிரச்சினை
நாளை மறுநாள் இன்னும் இரண்டு பேரன்கள் வந்திட
நிலைமை இன்னும் மோசமாகும் நிச்சயமாய்
இப்பொழுதே தரையில் கால் வைக்க இடமில்லை
இறைந்து கிடக்கும் பொம்மைகள் இடையில்
தவ்வி தவ்வி நடக்கிறோம் நுனிவிரலாலே
திங்களன்று இன்னொரு பேரனும் புதிய பெத்தியும்
வந்து சேர கோகுலமும் பிருந்தாவனமும் இங்கே
வருடத்தில் ஒரு வாரம் நடக்கும் உறவுகளின் சந்திப்பு
சொர்க்கத்தின் பூலோக பிரதிபலிப்பு அல்லவோ
I was talkin bout u to my husband, and read out ur poetry. He said the SAME WORDS which u did :) He much appreciated the poetry and the maturity in you :)Quote:
Originally Posted by pavalamani pragasam
irunthaalum ... :)
:thumbsup: :redjump: :bluejump:Quote:
Originally Posted by pavalamani pragasam
innum NIRAIYA ithu pol kalakka vazhthukkaL :)
ithukku oru pazamozi irukku: azutha piLLai sirichchathaam kazuthappaala kudichchathaam! :lol: eppadiyO santhOshakuthiyalaal nimmathi! :D