I just love this composition from Iniyavan. Thanks raagadevan for sharing this. I like the concept of bringing two greats in one song. After listening to few times, முழுவதுமே யேசுதாஸ் பாடிய பாடல் வடிவம் இருக்குதா என மனம் விரும்புகிறது. ஒரு வேளை கேரளாவில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தால் யேசுதாஸ் முழுப்பாடலையுமே தானாகவே ஊதித் தள்ளியிருப்பார்.