Originally Posted by
rachel
ஜில்லா 100வது நாள் விழா
[ Friday, 18 April 2014, 12:18.00 PM GMT +05:30 ]
பொங்கலுக்கு வெளிவந்த படங்கள் அஜித்தின் வீரம், விஜய்யின் ஜில்லா இவ்விரண்டுமே அப்போது பேசப்பட்ட படங்கள்.
இதில் வீரம் திரைப்படம் மட்டுமே ஹிட் கொடுத்திருந்தாலும், விஜய்யின் ஜில்லாவும் சேர்ந்தே பெயர் வாங்கியிருந்தது.
தற்போது ஜில்லா படத்திற்கான 100 வது நாள் விழா கொண்டாடுகிறாராம் விஜய்.
தன் அப்பாவின் பேராசையை தொடர்ந்து தற்போது விஜய்யின் எண்ணமும் அரசியலில் நுழைய எதிர்நோக்கியுள்ளது.
சமீபத்தில் விஜய், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளதே இதற்கு ஒரு உதாரணம் என்றும் கூறலாம்.
அரசியலில் செவி சாய்த்து வரும் விஜய் இதுவரை சச்சின் போன்ற ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுவது வழக்கம், ஆனால் தற்போது ஜில்லா படத்திற்கும் கொண்டாடுகிறாராம்.
இவ்விழாவிற்கான போஸ்டர்கள் அங்கங்கு ஒட்ட பட்டிருப்பதை பார்த்தால் அதில் படத்தின் நாட்கள் பற்றிய விவரம் எதுவும் இல்லை இதற்கான மீடியா பாட்னர்ஸ் பற்றிய விவரம் தான் இருக்கின்றது.
ayyo..... i'm sorry when i see this i could not help myself...i'm escapu before vijay's fans come and kill me with their 'thuppaki and 'kathi'